ஃபோன் வந்தால் அழைப்பவரின் பெயரை தெரியப்படுத்தும் புதிய அம்சத்தை ட்ராய் நிறுவனம் அறிமுகப்படுத்த ஆலோசித்து வருகிறது. இதற்காக கே.ஒய்.சி தரவுகளின்படி வாடிக்கையாளரின் விவரங்களை திரட்ட திட்டமிட்டுள்ளது.
போன் வந்தால் மொத்த விவரமும் வந்து விழும்.. ட்ராய் கொண்டுவரும் சூப்பர் அப்டேட்.. எப்படி வேலை செய்யும்?
Share