அரிசிக்கொம்பன் யானையை அடிக்கடி இடமாற்றம் செய்வது சரியா? என்ன பாதிப்பு ஏற்படும்?

Share

யானை வாழ்விடம் காடு

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு,

ஊருக்குள் வந்த அரிக்கொம்பன்

அரிக்கொம்பன் என்ற அரிசிக் கொம்பன் யானையை இடம் விட்டு மாற்றுவது, மயக்க மருந்து செலுத்துவது போன்றவை உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துமா, வாழ்வியல் சூழலை பாதிக்கும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கேரளாவில் 35 வயதான அரிசிக் கொம்பன் எனும் ஆண் யானை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. இதையடுத்து, இடுக்கி மாவட்டம் சின்னக்கானல் வனப்பகுதியில் இருந்து அரிக் கொம்பன் யானையை பெரியார் புலிகள் காப்பகத்தில் உள்ள முள்ளக்காடு பகுதியில் கடந்த மார்ச் 29-ம் தேதி வனத்துறையினர் விரட்டினர். யானையின் நடமாட்டத்தைக் கண்காணிக்க வனத்துறையினர் யானையின் கழுத்தில் ஜிபிஆர்ஸ் பொருத்தப்பட்ட பட்டையை கட்டி அனுப்பினர்.

அங்கிருந்து விரப்பட்ட அரிக்கொம்பன் யானை தேனி மாவட்டம் மேகமலை, ஹைவேஸ் பகுதியில் கடந்த மாதம் 16ம் தேதிவரை சுற்றித் திரிந்து, பின்னர் கம்பம் நகருக்குள் நுழைந்தது. இதனால் மக்கள் பெரும் பீதியடைந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com