அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு

Share

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. அனைத்துத் தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது. ஜூலை 11 அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com