காணொளி: வங்கதேச விவகாரத்தை தவறாக கையாள்கிறதா இந்தியா?
காணொளிக் குறிப்பு, வங்கதேச விவகாரத்தை தவறாக கையாள்கிறதா இந்தியா?காணொளி: வங்கதேச விவகாரத்தை தவறாக கையாள்கிறதா இந்தியா?7 மணி நேரங்களுக்கு முன்னர்பிரதமர் நரேந்திர மோதியின் மூன்றாவது பதவிக்காலம் கடந்த…
மலையில் பதுங்கி காவல்துறைக்கு டிமிக்கி கொடுத்த பிரபல ரவுடி பாலமுருகன் பெரம்பலூரில் கைது
தென்காசி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்அப்போது அவர்கள் மலையின் செங்குத்தான பகுதியில் சிக்கித் தவித்த நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஆனால் பாலமுருகன் அங்கிருந்து…
‘தந்தையைப் பழிவாங்க 5 வயது மகன் கடத்தல்’ – அன்னூர் போலீசாரிடம் அசாம் கும்பல் சிக்கிய பின்னணி
பட மூலாதாரம், Annur Policeகட்டுரை தகவல்’தங்களின் ஐந்து வயது மகனைக் காணவில்லை’ என, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இம்ரான்-பர்வீன் தம்பதி கோவை, அன்னூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தபோது…
தனியார் இந்திய கபடி அணியில் ஆடிய பாகிஸ்தான் கபடி வீரருக்கு தடை – என்ன நடந்தது? |Pakistani Kabaddi Player Banned After Playing for Private Indian Kabaddi Team – What Happened?
அவர் இந்திய ஜெர்சி அணிந்து விளையாடிய புகைப்படங்களும், இந்தியக் கொடியை அசைப்பது போன்ற வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பாகிஸ்தானிய சர்வதேச கபடி வீரர்…
தாம்பத்திய உறவையே வெறுக்கச் செய்கிற அளவுக்கு வலி.. காரணமும் தீர்வுகளும் என்ன? | Pain so severe that it makes one loathe/hate intimate relationships.. what are the causes and solutions?
தாம்பத்திய உறவு குறித்து சிலருக்கு மனத்தடைகளும் தயக்கங்களும் இருக்கலாம். குழந்தைப்பருவத்தில் சந்தித்த பாலியல் வன்முறையால் ஏற்பட்ட நீங்கா நினைவுகளால் ஏற்பட்ட பயம் அல்லது முந்தைய உறவில் ஏற்பட்ட மோசமான பாலியல் உறவு…
“100 நாள் வேலையை அழிக்கும் மசோதா பற்றி எடப்பாடி பழனிசாமி தெளிவாக பதில் சொல்வாரா?” – கனிமொழி கேள்வி!
நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, “இப்பகுதியில் இருக்கும் பெண்கள், சகோதரிகள் யாரை நினைக்கிறார்களோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்புக்கு வர முடியும்…
புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக மோசடி – பிபிசி புலனாய்வு
காணொளிக் குறிப்பு, புற்றுநோய் பாதித்த குழந்தைகளின் பெயரில் நடக்கும் மோசடிகாணொளி: புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்டுவதாக மோசடி – பிபிசி புலனாய்வு12 நிமிடங்களுக்கு முன்னர்உலகம் முழுவதும்…
‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி என்ன? |What was the Kutty story Vijay told at the audio launch of ‘Jananayagan’?
மேடையில் குட்டி ஸ்டோரி சொன்ன விஜய், “ஒரு ஆட்டோகாரர், கர்ப்பிணி பெண்ணை ஏற்றிக்கொண்டு போறார். அப்போ பெரிய மழை பெய்திட்டு இருக்கு. அந்த ஆட்டோக்காரர் அவர்கிட்ட இருந்து…
இந்தியாவில் நடந்த ‘கிறிஸ்துமஸ்’ தாக்குதல்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?
காணொளிக் குறிப்பு, இந்தியாவில் நடந்த ‘கிறிஸ்துமஸ்’ தாக்குதல்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?காணொளி: இந்தியாவில் நடந்த ‘கிறிஸ்துமஸ்’ தாக்குதல்கள் பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?ஒரு…
அன்புமணி குறித்து ராமதாஸ் என்ன கூறுகிறார்?|“This Is My Last Battle”: Ramadoss Takes On Son Anbumani
பாமகவில் தந்தை – மகன் இடையே பிரச்னை நடந்து வருவது அனைவரும் அறிந்தது தான்.வரும் டிசம்பர் 29-ம் தேதி, சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு…
Latest News
No TitleAll No Title
போர்நிறுத்தம் நீட்டிப்பு – டிரம்ப் தனது முடிவை திடீரென மாற்றியது ஏன்?
பட மூலாதாரம், Majid Saeedi/Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இரான் உடன் அமெரிக்கா மேற்கொண்டிருந்த இரண்டு வாரகால போரிநிறுத்தம் இன்று முடிவடைய இருந்த…
























