“என்னுடைய கதாபாத்திரத்தின் லுக் ஹாலிவுட் நடிகர் அல்பாசினோ மாதிரி இருக்கணும்னு சுதா மேம் கேட்டாங்க!” – ரவி மோகன் | “Sudha ma’am asked me to look like Hollywood actor Al Pacino!” – Ravi Mohan
இக்காணொளியில் ரவி மோகன், “சுதா மேம் எனக்கு கால் பண்ணி ‘இது மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இருக்கு. அதை நீங்க படிச்சா நல்லா இருக்கும்’னு சொன்னாங்க. நான்…
இந்தியா – பாகிஸ்தான் மோதலின் போது என்ன நடந்தது? பாகிஸ்தான் அதிபர் சர்தாரி புதிய தகவல்
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி (கோப்புப் படம்)29 டிசம்பர் 2025புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்மே மாதம் இந்தியாவுடன் ராணுவ…
2025: FIFA கிளப் உலகக்கோப்பை டு ஐசிசி சாம்பியன்ஸ் வரை – முக்கிய ஸ்போர்ட்ஸ் நிகழ்வுகள் ஓர் ரீவைண்ட் | 2025 sports rewind article
2025 ஆம் ஆண்டு முடிவடைந்து 2026 ஆம் ஆண்டு தொடங்க இருக்கிறது. அரசியல், சினிமா, விளையாட்டு, உலக நிகழ்வுகள் என பல முக்கியமான விஷயங்கள் அரேங்கேறி இருக்கின்றன.…
குற்றம்சாட்டியது திருமாவளவன்.. சிக்கியது சீமான்! – செங்கோட்டையன் பதிலால் சர்ச்சை
தவெக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தவெக தலைவருக்காக மலேசியாவில் கூடிய கூட்டத்தை பார்க்கிறபோது உலக…
‘அமெரிக்காவின் 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம்’ – டிரம்புடனான சந்திப்புக்குப் பின் ஜெலென்ஸ்கி தகவல்
காணொளிக் குறிப்பு, “90% உடன்பாடு ஏற்பட்டுள்ளது” – டிரம்பை சந்தித்த பிறகு ஜெலென்ஸ்கி கூறியது என்ன?’அமெரிக்காவின் 15 ஆண்டு பாதுகாப்பு உத்தரவாதம்’ – டிரம்புடனான சந்திப்புக்குப் பின்…
கோவை: 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் சர்வதேச ஹாக்கி மைதானம் | Photo Album | Coimbatore’s International Standard Hockey Ground will be inaugurated by Deputy CM
கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.9.67 கோடியில், 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், சர்வதேச தரத்தில் ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. மைதானத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்…
திருப்பூர்: திமுக ”வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாட்டில் கனிமொழி பேச்சு|“India Trusts Stalin,” Says Kanimozhi at DMK Women’s Meet
திருப்பூர், காரணப்பேட்டையில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்கிற பெயரில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் மக்களவை எம்.பி கனிமொழி பேசியதாவது…”இந்த…
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் நடந்த இந்திய அளவிலான A கிரேட் கபடிப்போட்டி க்ளிக்ஸ்! Glimpses from the All India A-Grade Kabaddi competition held at Sacred Heart College, Tirupattur!
திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்ற ஏ கிரேட் கபடி போட்டியில் 36 அணிகள் கலந்து கொண்டன. ஆண்கள் பிரிவில் ரெட் ஆர்மி, இந்தியன் நேவி,…
கேரளா: தவறி விழுந்த ரயில் பயணியை காப்பாற்றிய பெண் காவலர்
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளை இந்த பக்கத்தில் சுருக்கமாக பார்க்கலாம். Source link
ஊட்டி: ’இதுக்கு முன்பு இப்படி கேள்விபட்டதே இல்ல’ –யானை நடமாட்டத்தால் ஆச்சர்யத்தில் மக்கள்!
200 ஆண்டுகளுக்கு முன்பு நீலகிரியில் குடியேறிய ஆங்கிலேயர்கள் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பூர்வீக சோலை மரக்காடுகளையும் புல்வெளிகளையும் அழித்து தேயிலை, காபி பயிர்களை அதிகளவில் பயிரிட்டனர். கண்மூடித்தனமான…
Latest News
No TitleAll No Title
போர்நிறுத்தம் நீட்டிப்பு – டிரம்ப் தனது முடிவை திடீரென மாற்றியது ஏன்?
பட மூலாதாரம், Majid Saeedi/Getty Imagesஒரு மணி நேரத்துக்கு முன்னர்வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்இரான் உடன் அமெரிக்கா மேற்கொண்டிருந்த இரண்டு வாரகால போரிநிறுத்தம் இன்று முடிவடைய இருந்த…
























