'சீனியர்கள் எனக்கு செய்ததை இளம் வீரர்களுக்கு நான் செய்யப்போகிறேன்!' – ரோஹித் மகிழ்ச்சி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடந்த மூன்றாவது ஓடிஐ போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. அணியின் சூப்பர் சீனியர் வீரரான ரோஹித் சதமடித்து அசத்தியிருந்தார்.…
இந்தியாவில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு – ஒருவர் கைது
பட மூலாதாரம், Getty Images37 நிமிடங்களுக்கு முன்னர்மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் ஐசிசி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் இருவர்…
ஸ்டீவ் ஸ்மித்தை விட விரைவில் 3,000 ரன்கள் எடுத்து ஹெட் சாதனை! | Head breaks record by scoring 3,000 runs faster than Steve Smith
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அதிரடி இடது கை தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் அசத்தலான சாதனையைச்…
’2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் வரும்’ – அன்றே கணித்தாரா பாபா வாங்கா? | What will the price of gold be in 2026? This is Baba Vanga’s prediction!
பாபா வங்காவின் கணிப்புகள் படி, 2026ஆம் ஆண்டு பெரிய அளவில் உலக பொருளாதார அதிர்வுகள் ஏற்படும் என்றும், அதனால் தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும் என்றும் கூறப்படுகிறது.…
கிக் பாக்ஸிங் சூப்பர் லீக் சென்னையில் தொடக்கம் | kick boxing super league starts in chennai
சென்னை: தொழில்முறை ரீதியிலான கிக் பாக்ஸிங் சூப்பர் லீக் போட்டி சென்னை கோபாலபுரத்தில் உள்ள கலைஞர் குத்துச்சண்டை அகாடமியில் நேற்று தொடங்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த…
Rainy Recipes: மழைக்காலத்தை சூடா, ஹெல்தியா கடக்க 4 ரெசிபிகள்!
இது மழைக்காலம். மழை மண்ணை நனைத்ததுமே, ‘சூடா ஏதாச்சும் அருந்தலாமே’ என மனம் தேடும். அவை, மழைக்கால நோய்களில் இருந்து நம்மைக் காப்பாற்றுவதாகவும் அமைந்துவிடும். அப்படிப்பட்ட சில…
கர்நாடகா: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களை நீக்க 80 ரூபாய் – சிறப்பு புலனாய்வுக் குழு கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்கர்நாடகாவின் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் பட்டியலில் இருந்து 6018 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்ட வழக்கை மாநில அரசு, சிறப்புப் புலனாய்வுக்…
இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகல் | pakistan pulled out from junior hockey world cup in india
சென்னை: வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் இருந்து பாகிஸ்தான் அணி விலகி உள்ளது. இதன் சர்வதேச…
Investment Scam: ஆளுக்கு ரூ.50 லட்சம்; ரூ.1500 கோடி இழந்த பெருநகர பணக்காரர்கள்!
இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட நபர்கள் முதலீடு மோசடியில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் சைபர் பிரிவு தெரிவித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட…
Dhoni :’ஆஸ்திரேலியாவில் அசத்திய தோனி; 38 வயதில் மேன் ஆப் தி சீரிஸ் வாங்கிய சம்பவம் நியாபகம் இருக்கிறதா? | “Dhoni dazzled in Australia remember the time when he won the Man of the Series award at the age of 38?”
சிட்னி மேட்ச்அந்தத் தொடரின் முதல் போட்டி சிட்னியில் நடந்திருக்கும். இந்திய அணி தோற்றிருக்கும். ஆனால், இந்தப் போட்டியிலும் தோனி அரைசதம் அடித்திருப்பார். 96 பந்துகளில் 51 ரன்களை…
Latest News
No TitleAll No Title
CSK: இந்த ஐபிஎல் போட்டியில் தோனி விளையாட யோசிப்பது ஏன்? |CSK: Why is Dhoni contemplating playing in this IPL?
ஐபிஎல் தொடரின் பரபரப்பான கட்டத்தில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி, குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை எதிர்கொள்ளத் தயாராகி வருகிறது. இந்தப்…
























