IND vs SA: ஜெய்ஸ்வால், குல்தீப், கோலி படை ஆட்டத்தின் போக்கை மாற்றியது எப்படி?
பட மூலாதாரம், ANIபடக்குறிப்பு, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் எடுத்திருந்தார். இது அவரது முதல் ஒருநாள் சதமாகும்.3 மணி நேரங்களுக்கு முன்னர்இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள்…
9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா தோல்வி; தொடரை வென்றது இந்தியா | India defeat South Africa by 9 wickets; win series
ரிக்கல்டன் முதல் ஓவரிலேயே அர்ஷ்தீப் பந்தில் 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.ஆனால், கடந்த இரு போட்டிகளாக 0, 8 ரன்கள் என ஏமாற்றமளித்து வந்த குயின்டன் டி…
`தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை' – ஐ.பெரியசாமி கருத்து
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி டாக்டர். அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப்…
ஜப்பான் பாட்மிண்டனில் நைஷா கவுர் தோல்வி
குமாமோட்டோ: ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற தகுதி சுற்றில் இந்தியாவின் நைஷா கவுர்…
உலகில் அதிக பாம்பினங்கள் வாழும் முதல் 5 நாடுகள் எவை தெரியுமா?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, இந்தோனேசியாவின் காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் ஆபத்தான பாம்புகள் உள்ளன.கட்டுரை தகவல்பலருக்கும் பாம்புகள் என்றால் பயம்.அவற்றின் பற்களில் உள்ள விஷம், திடீரென தாக்கும்…
ஸ்குவாஷ் போட்டியில் ஷமீனா ரியாஸ் சாம்பியன்
சென்னை: ஈஸ்டர்ன் ஸ்லாம் சர்வதேச ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் குவஹாட்டியில் நடைபெற்று வந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சென்னை வடபழநி எஸ்.ஆர்.எம்.ஐ.எஸ்.டி-யில் பி.டெக் முதலாம்…
இந்தியா – ரஷ்யா உறவு குறித்து மோடி என்ன சொல்கிறார்?|PM Modi highlights India, Russia Relationship as ‘Guiding Star’
இந்திய பயணம் முடிந்து ரஷ்ய அதிபர் புதின் ரஷ்யாவிற்கு சென்றுவிட்டார்.இந்தியா – ரஷ்யா இடையேயான பேச்சுவார்த்தைக்கு பிறகு, ஐதராபாத் இல்லத்தில் நேற்று இந்திய பிரதமர் மோடி பேசியதாவது,”கடந்த…
ஆண்கள் ஜூனியர் உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா; மற்ற 3 அணிகள் எவை? | India advances to the semi-finals of the Men’s Junior World Cup; who are the other 3 teams?
பின்னர் கடைசி காலிறுதிப் போட்டியாக இரவு 8 மணிக்கு இந்தியா vs பெல்ஜியம் போட்டி தொடங்கியது.போட்டியின் 12-வது நிமிடத்திலேயே பெல்ஜியம் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்குத் தொடக்கத்திலேயே…
திருப்பரங்குன்றம்: தீபத்தூணா, சர்வே கல்லா? சர்ச்சையின் பின்னணி என்ன?
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ‘தீபத்தூண்’ என்று ஒரு தரப்பினரும் ‘சர்வே கல்’ என்று மற்றொரு தரப்பினரும் கூறி வரும் பகுதியின் வரலாற்றுப் பின்னணி குறித்து ஆய்வாளர்கள் கூறுவது என்ன?…
ஏடிபி பைனல்ஸ் தொடர் ஜன்னிக் சின்னர் வெற்றி
துரின்: இத்தாலியின் துரின் நகரில் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் ஜன்னிக் சின்னர் தனது முதல் ஆட்டத்தில, தரவரிசையில்…
Latest News
No TitleAll No Title
'அடேயப்பா… மிரட்டிட்டிங்களே!' – மாஸ் காட்டிய ராஜஸ்தான் பௌலர்கள்; வீழ்ந்த லக்னோ
டெஸ்ட் போட்டிகள் மட்டுமல்ல டி20-களுமே பௌலர்கள் ஆதிக்கம் செலுத்தும் பொழுதுகளில் அழகாகின்றன.பவர்பிளேல எந்தளவு ஒரு பௌலிங் படை சேதாரத்தை சந்திச்சுருக்குன்ற அடிப்படையில தான் டி20-ன் சுவாரஸ்யம் எப்போதும்…
























