*விதிமுறைகள்:
1. நீங்கள் அனுப்பும் கோலம் அல்லது கொலு முழுவதும் தெரியும்படியாக தெளிவாக இருக்க வேண்டும்.
2. கொலு மற்றும் கோலத்தை வீடியோ அல்லது புகைப்படம் இரண்டு வடிவத்தில் எப்படி வேண்டுமானாலும் எடுத்து அனுப்பலாம்.
3. கோலம் போட்டவரும் நீங்கள் அனுப்பும் படத்தில் இருக்க வேண்டும். கொலுவுக்கும் இது பொருந்தும்.
4. கோலத்தை தனிநபராகவோ அல்லது குழுவாகவோ போடலாம். ஆனால், கோலத்திற்கு ஒரு பரிசு மட்டுமே வழங்கப்படும்.
5. நீங்கள் போட்ட கோலம் / கொலு குறித்த கூடுதல் விவரங்களை (டிசைன், எடுக்கப்பட்ட இடம், பயன்படுத்திய வண்ணம்) படிவத்தில் குறிப்பிடவும்.
6. நீங்கள் அனுப்பும் புகைப்படத்திற்கான பயன்பாட்டு உரிமைகள் அனைத்தும் விகடனுக்குரியது.
7. கோலம் அல்லது கொலுவின் படம் உங்களுடையது இல்லை எனக் கருதும் பட்சத்தில் உங்கள் பங்கேற்பு தகுதியிழப்பு செய்யப்படும்.
8. இந்தப் போட்டியில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
9. நடுவர் தீர்ப்பே இறுதியானது.
https://special.vikatan.com/nac-pon-kolam-poati/
புகைப்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: அக்டோபர் 12, 2024