தமிழ்நாடு: மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இலங்கைத் தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த இந்தியா – என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, (கோப்புப்படம்)கட்டுரை தகவல்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்28 ஜனவரி 2025, 16:11 GMTபுதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லையைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, துப்பாக்கிச் சூடு நடத்தி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.புதுச்சேரியின் காரைக்கால், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை பகுதிகளைச் சேர்ந்த 13 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நேற்று இரவு (ஜனவரி…









