அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு எதிராக போராட்டம் ஏன்?

பட மூலாதாரம், Special Arrangementகட்டுரை தகவல்அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 1) செய்தியாளர்கள் போராட்டம் நடத்தினர். செய்தியாளர்களின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகள் பறிமுதல் செய்ததைக் கண்டித்து இந்தப் போராட்டம் நடந்துள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இதுதொடர்பாக கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவி…

U19 Women’s T20 World Cup: மீண்டும் சாம்பியன்… தென்னாப்பிரிக்காவைச் சுருட்டிய இந்திய மகளிர் அணி! | india women cricket won icc u19 women t20 world cup 2025

20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் அபரமாகப் பந்துவீசிய ஆல்ரவுண்டர் கோங்காடி த்ரிஷா 4 ஓவர்கள் வீசி வெறும் 15 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேபோல், பருணிகா சிசோடியா, ஆயுஷி சுக்லா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஷப்னம் ஷகில் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். நன்றி

Abhishek Sharma: `37 பந்துகளில் சதம்’ – இங்கிலாந்துக்கு வானவேடிக்கை காண்பித்த அபிஷேக் சர்மா | indian cricketer abhishek sharma hits century in 37 balls against england

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் கடைசிப் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 7 மணிக்குத் தொடங்கியது. இந்தப் போட்டியைக் காண இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் வான்கடே மைதானத்துக்கு நேரில் வந்தார். கடந்த போட்டியின் முடிவில் 1 – 3 என தொடரை இழந்துவிட்ட இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, ஓப்பனிங் வீரர்களாக சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும்…

மகளிர் யு19 டி20 உலகக் கோப்பை இறுதிக்கு முன்னேறியது இந்தியா! | icc Womens U19 T20 World Cup India beats England in semi final

சென்னை: நடப்பு மகளிர் யு19 டி20 உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட்டுகளில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. 114 ரன்களை விரட்டிய இந்திய அணி 15 ஓவர்களில் இலக்கை எட்டி அசத்தியது. இந்திய அணியின் ஓபனர் ஜி.கமலினி 50 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் இன்னிங்ஸை ஓபன் செய்த திரிஷா கோங்கடி 29 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார். இருவரும்…

மனித மூளையின் மோசமான நினைவுகளை அழிக்க முடியுமா? எலிகளை வைத்து நடத்தப்பட்ட சோதனை கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, எலிகள் இந்த வகையான பரிசோதனைக்கு ஏற்றவை, ஏனென்றால் சில நேரங்களில் அவை தூங்கும்போது, அவற்றின் கண்கள் ஓரளவு திறந்திருக்கும்கட்டுரை தகவல்மனித நினைவு (Memory) என்றால் என்ன, அதன் முழு திறன் எவ்வளவு இருக்கும்? நாம் எதையாவது ஒன்றை மறக்கிறோம் என்றால், அதற்கு காரணம் ஒரு புதிய நினைவு ஏற்கனவே இருக்கும் ஒன்றுக்கு மாற்றாக செயல்படுகிறது என்பதாலா?அமெரிக்க தொலைக்காட்சி தொடரான ‘தி சிம்ப்சன்ஸ்’-இன், அனிமேஷன் நகைச்சுவை கதாபாத்திரம் ஹோமர் சிம்ப்சன், மனித நினைவு…

“மனைவி பார்த்துக்கொண்டிருப்பார்; அதைச் சொல்ல முடியாது” – மந்தனாவின் கேள்விக்கு ரோஹித்தின் பதிலென்ன? | smriti mandhana and rohit conversation in BCCI award event 2025

உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் இந்திய வீரர்களுக்கு ஆண்டுதோறும் BCCI சார்பில் விருது வழங்கி வருகிறது. அவ்வகையில், இந்த ஆண்டிற்கான விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று (பிப்ரவரி 1) நடைபெற்றது.இதில், வாழ்நாள் சாதனையாளர் விருது சச்சின் டெண்டுல்கருக்கும், சிறப்பு விருது அஷ்வினுக்கும், சிறந்த சர்வதேச வீரர், வீராங்கனை விருது பும்ராவுக்கும், ஸ்மிருதி மந்தனாவுக்கும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜெய்ஷா, ரோஜர் பின்னி, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.இதில், மந்தனாவுக்கும், ரோஹித்துக்கும்…

சென்னையில் நடைபெற்ற தோல் பொருட்களால் ஃபேஷன் ஷோ| Photo Album | Leather fashion show photo album

சர்வதேச தோல் உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் சார்பில் சென்னையில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் தொடர்சியாக, கிண்டி நட்சத்திர ஒட்டலில் நடந்த ஃபேஷன் ஷோவில் தோல் பொருள்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட பொருட்கள் அணிந்து கொண்டு நடந்து வரும் மாடல்கள்.Published:Just NowUpdated:Just Now Source link

ஹர்திக், துபே அபாரம்: இந்தியா 181 ரன்கள் குவிப்பு | IND vs ENG 4-வது டி20 | hardik pandya dube batting save india 4th t20i versus england

புனே: இங்கிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 181 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே சிறப்பாக விளையாடி அரை சதம் விளாசினர். இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து…

New tax regime 2025: எவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும்? விலக்கு என்ன? – எளிய விளக்கம்

காணொளிக் குறிப்பு, புதிய வருமான வரி: உங்கள் சம்பளம் என்ன? எவ்வளவு வரி கட்ட வேண்டும்?- எளிய விளக்கம்1 பிப்ரவரி 2025புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர்2025 – 2026 நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதில் இந்தியர்களிடையே மிகவும் அதிக கவனம் ஈர்த்த அறிவிப்புகளில் ஒன்றாக வருமான வரி குறித்த அறிவிப்பு இருந்தது.அதற்கு காரணம் குறிப்பிடத்தக்க அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வரி குறைப்பு நடவடிக்கை.கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி விலக்கு  உச்ச வரம்பு 2.5…

ஹாக்கி இந்தியா லீக் இறுதிப் போட்டியில் பெங்கால் டைகர்ஸ் | Bengal Tigers to meet Hyderabad Toofans in final

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வரும் ஹாக்கி இந்தியா லீக் ஆடவர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு டிராகன்ஸ் – ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 சமநிலையில் இருந்தது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தரப்பில் 18-வது நிமிடத்தில் நேதன் எப்ராம்ஸும், 32-வது நிமிடத்தில் செல்வம் கார்த்தியும் பீல்டு கோல் அடித்தனர். அதேவேளையில் பெங்கால் டைகர்ஸ் அணி தரப்பில் 30-வது நிமிடத்தில் பிரதீப் சிங் சாந்து,…