Fleming: இளம் வீரர்களுக்கு எதிராக தவறான தகவல்; தவறான அணுகுமுறை.. முரண்பாடாக பேசும் ப்ளெம்மிங்!
‘இளம் வீரர்களுக்கு எதிராக ப்ளெம்மிங்!’சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் மைக்கை பிடித்தாலே இளம் வீரர்களை விமர்சிக்கும் தொனியில் மட்டுமே பேசுகிறார். இளம் வீரர்கள் சார்ந்த அவருடைய பார்வையை வெளிப்படுத்த அத்தனை சுதந்திரமும் இருக்கிறது.Stephen Flemingஆனால், அவரின் கருத்து இந்த காலத்திய கிரிக்கெட்டுக்கு ஏற்ற வகையில் நவீனமாக இருக்கிறதா என்பதுதான் இப்போதைய கேள்வி. மேலும், ப்ளெம்மிங் அவர் பேசிய விஷயங்களிலிலிருந்தே முரண்பட்டு மாறி மாறி பேசுகிறார் என்பதுதான் இதில் இன்னமும் கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது.Stephen Fleming:…









