வரலாற்றில் 3 ஆண்டுகள் நடந்த போப் தேர்தல்: கார்டினல்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்?
பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, பத்தாம் கிரகோரி போப் ஆண்டவராக நீண்ட காலம் பதவி வகிக்கவில்லை. ஆனால் அவரது காலம் திருச்சபைக்கு முக்கியமானதாக அமைந்தது.கட்டுரை தகவல்போப் பிரான்சிஸுக்கு பிறகு அடுத்த போப் ஆண்டவரைத் தேர்வு செய்யும் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டின் அடிப்படை விதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நிறுவப்பட்ட ஒன்று.கத்தோலிக்க திருச்சபையின் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பில் உள்ள கார்டினல்கள், இத்தகைய முக்கியமான முடிவை எடுக்க தங்களை வெளி உலகிடம் இருந்து முழுமையாகத் தனிமைப்படுத்திக் கொள்ள…









