இங்கிலாந்து டு பாக்.: 24 மணி நேரத்தில் சிகந்தர் ரசா பயணமும், அற்புத வெற்றியும்! | England to Pakistan Sikandar Raza s journey and amazing psl victory in 24 hours

ஜிம்பாப்வே அணி இங்கிலாந்துக்கு எதிராக ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் ஆடி தோற்றது, இதில் சிகந்தர் ரசா 2-வது இன்னிங்ஸில் 60 ரன்களை அடித்தார். ஆனால், அவருக்கு கடந்த 24 மணி நேரம் கடுமையான பிரயாணமாகவும் வெவ்வேறு உணவுகளுமாக அமைந்தது. ஆனால், கஷ்டப்பட்டது வீண் போகாமல் பாகிஸ்தான் சூப்பர் லீகில் லாகூர் அணியை வெற்றி பெறச் செய்தார். இங்கிலாந்து டெஸ்ட்டை முடித்த கையோடு பர்மிங்ஹாமில் இரவு உணவை முடித்துக் கொண்டு துபாய்க்கு விமானம் ஏறி எகானமி பிரிவில் பயணித்து…

ஆன்லைன் சூதாட்டம்: “மத்திய அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது” – நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்!

மத்திய அரசு என்ன செய்து வருகிறது?மனுதாரரின் வாதங்களுக்கு பதிலளித்த நீதிபதி சூரியகாந்த், “ஐபிஎல் பார்க்கும் ஆயிரக்கணக்கானோர் சூதாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என கிரிக்கெட்டின் கடவுளுக்கும் தெரியும். மத்திய அரசு என்ன செய்து வருகிறது என கேட்போம். இந்த பிரச்னையை சட்டத்தின் வாயிலாக தீர்க்க இயலாது. மக்கள் தானாக முன்வந்து சூதாட்டத்தில் ஈடுபடுவதை நாம் என்ன செய்ய முடியும்? நாங்கள் உங்கள் வாதங்களை ஆதரிக்கிறோம்.உச்ச நீதிமன்றம்ஆனால், சட்டத்தின் மூலமாக மட்டுமே சூதாட்டத்தை நிறுத்த இயலும் என்பது தவறான எண்ணம். கொலை…

kkr; rahane; ipl 2025; அடுத்த சீசன் வலுவாக வருவோம் என்று கொல்கத்தா கேப்டன் ரஹானே கூறியிருக்கிறார்.

தோல்விக்குப் பின்னர் பேசிய கொல்கத்தா கேப்டன் ரஹானே, “அவர்கள் உண்மையில் நன்றாக பேட்டிங் ஆடினார்கள். மோசமான பந்துகளை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து பந்துகளையும் அடித்தார்கள்.அவர்களின் இன்டென்ட் அபாரமாக இருந்தது. கிரெடிட்ஸ் எல்லாம் ஹைதராபாத் பேட்ஸ்மேன்களுக்குத்தான்.ஸ்லோவர் பால்ஸ், வைடர் பால்ஸ், வைட் ஸ்லோவர் பால்ஸ் என்று நிறைய டிஸ்கஸ் செய்தோம்.ஆனால், கிளாசன் போன்ற பேட்ஸ்மேன்கள் ஏன் ஹைதராபாத்தின் அனைத்து பேட்ஸ்மேன்களும் நன்றாக ஆடினார்கள்.ரஹானே – வருண் சக்ரவர்த்திhttps://x.com/KKRidersஒரு பவுலிங் யூனிட்டாக இன்னிங்ஸ் முழுக்க நிறைய தவறுகள் செய்தோம்.…

SRH vs KKR கிளாசன் அதிரடி சதம்: அடுத்தடுத்த இரு வெற்றிகளால் சன்ரைசர்ஸ் 6-வது இடத்திற்கு முன்னேற்றம்

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, ஹென்ரிச் கிளாசன் அதிவேக சதம்.கட்டுரை தகவல்ஹென்ரிச் கிளாசனின் அதிவேக சததத்தால் 2025 ஐபிஎல் சீசனை வெற்றியுடன் முடித்து, 6வது இடத்தோடு விடைபெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 68-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்லத்தா நைட் ரைடர்ஸ் அணியை 110 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 278 ரன்கள் சேர்த்தது. 279…

சிஎஸ்கே அணிக்கு ஆறுதல் வெற்றி: குஜராத்தை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது | GT vs CSK highlights, IPL 2025: Chennai Super Kings crush Gujarat Titans by 83 runs

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இந்தப் போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஆயுஷ் மாத்ரேவும், டெவான் கான்வேயும் அதிரடியாக விளையாடினர்.…

GT vs CSK : ‘ஆயுஷ் மாத்ரே, டெவால்ட் ப்ரெவிஸ், உர்வில் படேல் போன்ற இளம் வீரர்களில் அசத்தலால் தோனியின் சென்னை வெற்றி!

பவர்ப்ளேயில் குஜராத் அணி 35 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ‘பவர்ப்ளேயில் விக்கெட் எடுக்க வேண்டும். ரன் கொடுக்கக்கூடாது.’ என இதைத்தான் தோனி சீசன் முழுக்க சொல்லிக்கொண்டே இருந்தார். இன்றுதான் அது நடந்தது. பவர்ப்ளேக்குப் பிறகே குஜராத்துக்கு தேவைப்பட்ட ரன்ரேட் 12 க்கும் மேல் சென்றுவிட்டது. அழுத்தம் கூடியது.சாய் சுதர்சனும், ஷாருக் கானும் நின்று ஆடி பார்ட்னர்ஷிப்பை பில்ட் செய்தனர். ஆனால், இருவரையும் ஒரே ஓவரில் வெளியேற்றி அசத்தினார் ஜடேஜா. இதன்பிறகு ஆட்டம் மொத்தமும் சென்னையின் கையில். சிவம்…

CSK vs GT: பிரமாண்ட வெற்றிக்கு பிறகு, தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்ஆமதாபாத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 67-வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியிடம் 83 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால், குஜராத் டைட்டன்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தைப் பெறுவதை தவறவிட்டுள்ளது.முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி, 5 விக்கெட் இழப்புக்கு 230 ரன்கள் சேர்த்தது. 231 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி, 18.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆட்டமிழந்து 83 ரன்கள் வித்தியாசத்தில்…

‘டாப் 2’-வில் நிறைவு செய்ய மும்பை இந்தியன்ஸுக்கு பொன்னான வாய்ப்பு! | Mumbai Indians got a golden opportunity to finish in Top 2 ipl 2025

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் லீக் சுற்றை ‘டாப் 2’ அணிகளில் ஒன்றாக நிறைவு செய்வதற்கான பொன்னான வாய்ப்பு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கிட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத், பெங்களூரு, பஞ்சாப் அணிகளும் சீசனில் இருந்து வெளியேறிய அணிகளுடன் 13-வது லீக் ஆட்டத்தில் தோல்வியை தழுவியது. பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், பெங்களூரு, பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. இருப்பினும் ‘டாப் 2’ இடத்தில் எந்த அணி நிறைவு செய்யப்…

'பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்' – உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. புதுக்கோட்டை: “ED-க்கு மட்டுமல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்” – உதயநிதி ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமிதமிழகத்துக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை, திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி நிதிஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்தார். அந்த மூன்று ஆண்டுகள்…