குழந்தை பிறப்பை அதிகரிக்க ஆணுறைக்கு வரி விதித்த சீனா – கேலியும் கவலையும் என்ன?

பட மூலாதாரம், Getty Imagesகட்டுரை தகவல்எழுதியவர், ஓஸ்மண்ட் சியா , பதவி, வணிக செய்தியாளர் , எழுதியவர், யான் சென், பதவி, பிபிசி 1 ஜனவரி 2026, 13:14 GMTபுதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா, தனது நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் முயற்சியாக, ஜனவரி 1 முதல் கருத்தடை சாதனங்களுக்கு 13% விற்பனை வரி விதித்துள்ளது. அதே வேளையில், குழந்தைப் பராமரிப்பு சேவைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு…

புதுச்சேரி: களைகட்டிய புத்தாண்டு… கொண்டாடி மகிழ்ந்த மக்கள்! – Photo Album

புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்குழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்புகுழந்தைகளுக்கு கையில் டேக் அணிவித்து பாதுகாப்புபோக்குவரத்து சீரமைப்பு செய்யும் காவலர்கள்சோதனைக்கு பின் கடற்கரை சாலைக்கு அனுமதிக்கும் போலிசார்துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்புதுப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்புபுதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்துப்பாக்கி ஏந்திய கமாண்டோ பாதுகாப்புபுதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா கொண்டாட்டம்புதுச்சேரியில் புத்தாண்டு விழா…

உலகக் கோப்பைகள், ஆசிய விளையாட்டு, காமென்வெல்த்… 2026-ல் விளையாட்டு உலகில் காத்திருக்கும் முக்கிய தொடர்கள்!

பட மூலாதாரம், Getty Images1 ஜனவரி 2026, 07:35 GMTபுதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர்2025-ல் பல்வேறு முக்கியமான விளையாட்டுப் போட்டிகள் அரங்கேறின. சாம்பியன்ஸ் டிராஃபி, பெண்கள் உலகக் கோப்பை, ஆசிய கோப்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற கிரிக்கெட் தொடர்கள் நடந்தன. ஃபிஃபா கிளப் உலகக் கோப்பை, ஸ்குவாஷ் உலகக் கோப்பை, கோ கோ உலகக் கோப்பை, பெண்கள் செஸ் உலகக் கோப்பை போன்ற பெரிய தொடர்களும் நடந்தன.இப்போது 2026-ல் இதைவிடப் பெரிய தொடர்கள் பல நடக்கப்போகின்றன.…

திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் : 5 ம் படை வீடு… ஆங்கிலப் புத்தாண்டு அன்று களைகட்டும் படிபூஜை! | thiruthani murugan temple

ஆண்டின் முதல் நாளில் படிபூஜைவள்ளிமலை சுவாமிகள் திருத்தணி முருகனின் தீவிர பக்தர். திருப்புகழை பரப்புவதையே தன் வாழ்வாகக் கொண்டு செயல்பட்ட அவர் ஒருமுறை ஆங்கிலப்புத்தாண்டு தினத்தன்று திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்தபோது அங்கே பக்தர் யாரும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது. அப்போது அங்குள்ளவர்களிடம் வள்ளிமலை சுவாமிகள் காரணம் கேட்டார். அதற்கு, “இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம். எனவே மக்கள் எல்லோரும் துரைமார்களுக்கு சலாம் வைத்து அவர்களின் காலில் விழுந்து ஆசி பெறுவார்கள். அதனால் புத்தாண்டு அன்று தமிழர்கள்…

2025-ல் மறக்க முடியாத 15 விளையாட்டு புகைப்படங்கள்

2025-ல் விளையாட்டு உலகில் பல முக்கியமான தருணங்கள் அரங்கேறியிருக்கின்றன. வெற்றிகள், தோல்விகள், சாதனைகள் என பல்வேறு தருணங்களில் பல்வேறு உணர்வுகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. Source link

சிறைத் தண்டனையால் தகுதி இழக்கிறாரா திமுக எம்.எல்.ஏ? – மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் சொல்வதென்ன? | will dmk mla sadhan thiriumalai kumar going to disqualified due to cheque bounce case

கட்சி மதிமுக-தான், ஆனா சின்னம் உதயசூரியன்!தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு காசோலை மோசடி வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவரது பதவி பறிபோகுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் ஒன்றில் வாங்கிய கடனுக்காக இவர் தந்த காசோலைகள் பவுன்ஸ் ஆகி விட்டதையடுத்து, அவருக்கு இந்த தண்டனை கிடைத்துள்ளது.அதேநேரம் தண்டனையை மேல்முறையீடு செய்ய கால அவகாசம் தரப்பட்டிருப்பதால், அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இவரது பதவி காலியானதாக அறிவிக்கப்பட்டால்…

khushi mukherjee: "சூர்யகுமார் யாதவுக்கும் எனக்கும்..!"- சர்ச்சைக்கு விளக்கம் அளித்த குஷி முகர்ஜி

பாலிவுட் நடிகை குஷி முகர்ஜி, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார் என்று சொன்ன விஷயம் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதாவது சில தினங்களுக்கு முன் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்த குஷி முகர்ஜி, “நான் எந்த கிரிக்கெட் வீரருடனும் டேட்டிங் செய்ய விரும்பவில்லை. சூர்யகுமார் யாதவ்எனக்கு நிறைய கிரிக்கெட் வீரர்கள் மெசேஜ் அனுப்புவார்கள். அவர் பெயர் கூட, சூர்யகுமார் யாதவ். அவர் எனக்கு நிறைய மெசேஜ் அனுப்புவார். இப்போது நாங்கள்…

மும்பையில் முன்னாள் நீதிபதி சந்திரசூட் பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்தது எப்படி?

பட மூலாதாரம், Getty Imagesபடக்குறிப்பு, சித்தரிப்புப்படம்கட்டுரை தகவல்இன்றைய காலக்கட்டத்தில் ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் பலரிடம் பண மோசடி நடக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.இதில் பெரும்பாலும் மூத்த குடிமக்களே குறிவைக்கப்படுகிறார்கள். தாங்கள் காவல்துறை அல்லது சிபிஐ அதிகாரிகள் என்று கூறி, அவர்களின் வாழ்நாள் சேமிப்பை மோசடி நபர்கள் கொள்ளையடிக்கின்றனர்.மும்பையில் இதேபோன்றதொரு சம்பவம் நடந்துள்ளது. இந்த முறை முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்டின் பெயரைப் பயன்படுத்தி ஒரு மூதாட்டியிடம் சைபர் குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் கோடிக்கணக்கான ரூபாயை மோசடி…

BB Tamil 9 Day 86: ‘பாரு என்னை அடிச்சிட்டா’ – சீன் போட்டு அலறிய கம்மு; அட்டகாச அரோரா

டிக்கெட் டு ஃபினாலே போட்டியில் மூன்று டாஸ்க்குகள் முடிந்த நிலையில் அரோரா, விக்ரம், சபரி ஆகிய மூவரும் ஸ்கோர் போர்டில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். மூவருமே 19 பாயிண்ட்ஸ்.அடுத்தடுத்த டாஸக்குகளில் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். முதல் டாஸ்க்கில் நீண்ட நேரம் போராடி 9 பாயிண்ட்டுகளைப் பெற்ற சுபிக்ஷா, அடுத்தடுத்த டாஸ்குகளில் பின்தங்கியது பரிதாபம்.பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? – நாள் 86TTF முதல் டாஸ்க் தொடர்ந்து கொண்டிருந்தது. பாரு, திவ்யா வலி தாங்காமல் இறங்க,…

மூளைக்காய்ச்சல்: கோமாவில் இருக்கும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேமியன் மார்ட்டின் | Encephalitis: Former Australian player Damien Martyn in a coma

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேமியன் மார்ட்டின் (54), உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருக்கிறார்.டேமியன் மார்ட்டின் 1992-ல் பிரிஸ்பேனில் டெஸ்ட் போட்டியின்போது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். நேர்த்தியான பேட்டிங்காகப் புகழப்படும் டேமியன் மார்ட்டின் ஆஸ்திரேலியாவுக்காக 67 டெஸ்ட் மற்றும் 208 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார்.டேமியன் மார்ட்டின்இந்த நிலையில், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டேமியன் மார்ட்டின் வீட்டில் ஓய்வில் இருந்தார். டிசம்பர் 26 அன்று அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் அவர் பிரிஸ்பேனில் உள்ள ஒரு மருத்துவமனைக்குக்…

1 24 25 26 27 28 1,425