WTC: “டெஸ்ட் சாம்பியன்ஷிபை விட IPL முக்கியமா?” – ஹேசல்வுட் மீது கேள்வி எழுப்பிய ஆஸி., முன்னாள் வீரர்
WTC இறுதிப்போட்டியில் 34 ஓவர்கள் வீசிய ஹேசல்வுட் 85 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் மட்டுமே கைப்பற்றினார். போட்டியின் முக்கிய தருணங்களில் விக்கெட் எடுக்கத் தவறினார். “எங்களது வெற்றிகரமான “பிக் ஃபோர்’ பவுலிங் அட்டாக்கான பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசல்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன் ஆகியோர் இச்சூழலை எளிதாக எடுத்துக்கொள்ளப்படக் கூடாது. அனுபவமிக்க வீரர்கள் ஆஷஸ் தொடரில் விடைபெறுவதற்காக மட்டுமே அணியில் நீடித்திருந்தால், அது சரியான மனநிலையா என்ற கேள்வி எழுகிறது.எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு நமது அடுத்த…









