மும்பை அணியை Unfollow செய்த ஹர்திக் பாண்டியா – முன்னாள் வீரர்கள் கடும் கண்டனம் | Hardik Pandya unfollows Mumbai Indians IPL controversy
ஐபிஎல் 2026 தொடரில் ப்ளேஆஃப் வாய்ப்பை இழந்து பரிதாபமாக வெளியேறியுள்ளது ஐந்து முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தச் சோகம் ஒருபுறம் இருக்க, அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா சமூக வலைதளத்தில் செய்ததாகக் கூறப்படும் ஒரு செயல், இப்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காயம் காரணமாக கடைசி இரண்டு போட்டிகளில் ஆடாத நிலையில், ஹர்திக் மீதான விமர்சனங்கள் மேலும் வலுத்துள்ளன.சர்ச்சையைக் கிளப்பிய “Unfollow’ நாடகம்!கடந்த ஞாயிற்றுக்கிழமை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மும்பை…








