Cricket: தேசிய ஒப்பந்தத்திலிருந்து விலகிய ட்ரென்ட் போல்ட்; முன்வைக்கும் கேள்விகள் என்ன?
நியூசிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக விளையாடிய நான்கு ஐசிசி தொடர்களின் இறுதிப்போட்டிகளிலும் இடம்பிடித்தவர் ட்ரென்ட் போல்ட். அந்தளவுக்கு, அந்த அணியில் போல்ட்டின் பங்கு அளப்பரியது.நடப்பாண்டிற்கான டி20 உலகக்கோப்பைக்கு நியூஸிலாந்து அணி தயாராகி வரும் நிலையில் போல்ட் நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்திலிருந்து தாமாக முன்வந்து விலகியிருக்கிறார். அவரின் இம்முடிவு அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமின்றி உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.Trent Boultஇது குறித்து போல்ட் தெரிவிக்கையில் ” கடந்த 12 வருடங்களாக நியூஸிலாந்து அணிக்காக…









