`பிரியாணியை சூடுசெய்து சாப்பிடுகிறீர்களா? எச்சரிக்கை!’ – ஊட்டச்சத்து நிபுணர் சொல்வது என்ன?
அனைத்து வயதினரின் விருப்ப உணவு, பிரியாணி. முன்பெல்லாம் வாரத்தில் ஒருநாள் அல்லது ஏதாவது விஷேச நாள்களில், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் பிரியாணி சாப்பிடுவது என்று இருந்த காலம் மாறி, தினந்தோறும் பிரியாணி என்றால் கூட ஓ.கே சொல்லும் ஃபுட் லவ்வர்ஸ் கூட இருக்கிறார்கள் இன்று. வெகுஜன மக்களுக்கு பிரியாணி ஃபேவரைட்டாக மாறியிருப்பதன் விளைவு சென்னை போன்ற பெரு நகரங்கள் மட்டுமல்லாது சிறு நகரங்கள், கிராமப்புறங்களிலும் பிரியாணிக்கு மவுசு அதிகரித்திருக்கிறது.பிரியாணிDoctor Vikatan: தைராய்டு பாதிப்புள்ளவர்கள் காலிஃப்ளவர், முட்டைக்கோஸ் சாப்பிடக் கூடாதா?அசைவ பிரியர்களுக்கென…









