BBL: ரன் ஓட மறுத்த ஸ்மித்; வெறுப்படைந்த பாபர் அசாம்! – Big Bash தொடரில் நடந்தது என்ன? | Video
பிக் பேஷ் லீக்கின் நேற்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் பாபர் ஆசம் இடையே நடந்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஆஸ்திரேலியாவில் பிக் பேஷ் லீக் (BBL) டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜன.16) நடைபெற்ற போட்டியில் டேவிட் வார்னரின் சிட்னி தண்டர் மற்றும் ஹென்றிக்ஸின் சிட்னி சிக்ஸர்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. பிக் பேஷ் லீக் தொடரில்…முதலில் ஆடிய சிட்னி தண்டர்ஸ் 20 ஓவர்களில் 189 ரன்கள் குவித்திருந்தது. சேஸிங்கை தொடங்கிய சிட்னி…









