Browsing: விளையாட்டு

725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி: முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்த மும்பை

பெங்களூரு: முதல்தர கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளது மும்பை அணி. ரஞ்சிக் கோப்பை போட்டியில் 725 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அந்த அணி. இந்திய டொமஸ்டிக் கிரிக்கெட் வட்டத்தில் மிகவும் முக்கியமான தொடர்களில் ஒன்று ரஞ்சிக் கோப்பை. 87-வது சீசனுக்கான ரஞ்சிக் கோப்பை தொடர் கடந்த பிப்ரவரி மற்றும் மார்ச் வாக்கில் முதல் சுற்று போட்டிகள் நடைபெற்றன. இப்போது நாக்-அவுட் சுற்று தொடங்கியுள்ளது. இதில் இரண்டாவது காலிறுதியில் மும்பை மற்றும் உத்தராகண்ட் அணிகள் விளையாடின.…

Ind vs SA 1st T20- கேட்சை விட்டார் அய்யர், அதற்கான விலையைக் கொடுக்கச் செய்தேன் – வாண்டெர் டஸன்

இந்தியா தோற்றதற்கு யாராவது ஒருவரை பலிகடா ஆக்க வேண்டும் என்றால் அது ஷ்ரேயஸ் அய்யராகத்தான் இருக்க முடியும். அவர் வாண்டெர் டஸன் 30 பந்துகளில் 29 என்று தடவிக்கொண்டிருந்த போது 16வது ஓவரில் ஷ்ரேயஸ் அய்யர் கேட்சை விட்டார், கேட்சஸ் வின் மேட்சஸ் மட்டுமல்ல, கேட்ச் ட்ராப் செய்தால் ஒரு மேட்ச் உட்கார வைக்க வேண்டியதுதான் ஏனெனில் அவர் கேட்சை விட்டதால்தான் நேற்று தென் ஆப்பிரிக்கா வென்றது. நன்றி

Formula E Race: அதிவேக ஃபார்முலா எலெக்ட்ரிக் கார் ரேஸ் – இந்தியாவில் முதன்முறையாக ஹைதராபாத்தில்! | First formula E Race to be held in Hyderabad India

இப்போது உலகின் அதிவேகமான ஃபார்முலா–1 கார் ரேஸ்களுக்கும் அடித்தளம் போட இருக்கிறது தெலங்கானா. அது சரி; எலெக்ட்ரிக்குக்கும் இந்த ஃபார்முலா கார் ரேஸுக்கும் என்ன சம்பந்தம்? ஆம், இந்த ஃபார்முலா கார் ரேஸ், ஒரு சுத்தமான எலெக்ட்ரிக் ரேஸ். மணிக்கு 300 கிமீ வேகத்தில் ‘வ்வ்வ்ர்ர்ரூம்’ என காதைக் கிழிக்கும் சத்தத்துடன் பறக்கும் கார்கள்தான், ஃபார்முலா 1–ன் அழகே! அதே கார்கள், சத்தமே போடாமல், அதே வேகத்துடன், எக்ஸாஸ்ட் புகையே இல்லாமல்… ட்ராக்கில் ஓடினால் எப்படி இருக்கும்!…

IND vs SA | இந்தியாவின் சாதனையை தகர்த்த மில்லர், டஸ்ஸன் – முதல் டி20யில் தென்னாப்பிரிக்கா வெற்றி | IND vs SA | South Africa won by 7 wkts against indian team

டெல்லி: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் டி20 போட்டி இந்திய அணியை எளிதாக வீழ்த்தியுள்ள தென்னாப்பிரிக்க அணி. 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டி காக் உடன் இணைந்து கேப்டன் டெம்பா பவுமா துவக்கம் கொடுத்தார். 2.2 ஓவர்கள் வரையே இந்த இணை நீடித்தது. புவனேஷ்வர் குமார் இவர்கள் இணையை…

கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் விலகல்… இந்திய அணியின் விளையாடும் 11 வீரர்கள் இவர்கள் தான்

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் போட்டி இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. கே.எல்.ராகுல் காயம் காரணமாக விலகி உள்ளதால் ரிஷப் பந்த் இந்திய அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக இருப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. முதல் போட்டி இன்று தொடங்க இருந்த நிலையில் கே.எல்.ராகுல் வலது இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த…

IND vs SA: 2ம் கட்ட அணிதான், ஆனால், உலகக்கோப்பைக்கான ஸ்குவாட் இங்கிருந்துதான்! என்ன செய்வார் பண்ட்? | India vs South Africa T20 series – India makes strategic moves eyeing the upcoming T20 WorldCup

ஐ.பி.எல் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் சூழலில் இந்திய வீரர்கள் மீண்டும் சர்வதேச தொடர்களுக்கு திரும்பியிருக்கின்றனர்.கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு ஒரு கொடுங்கனவாக மாறிப் போயிருந்தது. அந்த உலகக்கோப்பைக்கு ஒரு சரியான செட்டிலான அணியை அழைத்துச் செல்லாதது இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறாக இருந்தது. அந்த தவற்றைக் களைந்து ஒவ்வொரு இடத்திற்குமான பொருத்தமான வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான சரியான பேக்-அப் வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு இருக்கிறது.பேக்-அப்…

பாரா உலகக் கோப்பை: தங்க பதக்கம் வென்றார் அவனி லேகரா | Shooter Avani Lekhara Win Gold At Para World Cup

Last Updated : 09 Jun, 2022 06:42 AM Published : 09 Jun 2022 06:42 AM Last Updated : 09 Jun 2022 06:42 AM அவனி லேகரா சாட்டவுரோக்ஸ்: பிரான்ஸின் சாட்டவுரோக்ஸ் நகரில் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் அவனி லேகரா 250.6 புள்ளிகள் குவித்து உலக சாதனை…

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்… கேப்டனாகிறார் ரிஷப் பந்த்

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்பிரக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கே.எல்.ராகுல் வலது இடுப்பு பகுதியில்…

Team India: ஹர்திக், தினேஷ் கார்த்திக்கின் வருகை; T20 உலகக்கோப்பைக்கான டிராவிட்டின் பிளான்!

சுமார் இரண்டு மாத காலத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் பக்கம் மீண்டும் கவனத்தைத் திரும்பியிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். எதிர்பாராத அதிரடிகள், ஏராளமான ஆச்சரியங்கள் என ஓர் அசத்தலான ஐ.பி.எல் நிறைவடைய, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா முதலிய சீனியர்கள் தொடங்கி உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் என பலரும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர்.Bishnoi – Umran Malik – Arshdeep தென்னாப்பிரிக்க அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளைய தினம் தொடங்கவுள்ள நிலையில் சீனியர்கள்…

333 போட்டிகள், 10868 ரன்கள்; 23 ஆண்டுகள் | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு! | indian women cricketer mithali raj retires from international cricket

சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இதனை அவர் சமூக வலைதளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். 39 வயதான அவர் சுமார் 23 ஆண்டு காலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். 12 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 போட்டிகள் மற்றும் 232 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 333 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 10,868…

1 420 421 422 423 424 442