Browsing: விளையாட்டு

IPL 2022 | பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லாவிட்டால் உலகம் ஒன்றும் அழிந்து விடாது – சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டி | IPL 2022 | MS Dhoni said Not End Of The World If CSK Dont Make Playoffs

Last Updated : 10 May, 2022 07:40 AM Published : 10 May 2022 07:40 AM Last Updated : 10 May 2022 07:40 AM மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 55-வது லீக் ஆட்டம் நேற்று முன்தினம் மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 208 ரன் குவித்தது. பின்னர் விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 17.4 ஓவர்களில்…

india men squad for asia cup hockey announced

asia cup hockey | இந்தோனேஷியாவில் வரும் 23ந்தேதி முதல் ஜீன் 1ந்தேதி நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். நன்றி

MI v KKR: புயலாக வீசிய பும்ரா; கம்மின்ஸ் மாஸ்டர் கிளாஸ்… பிளேஆஃப் ரேசில் நீடிக்கும் கொல்கத்தா!

புள்ளிப் பட்டியலின் அடியில் உள்ள அணிகள்தான் என்றாலும், வெற்றி தோல்வி பாதிக்காத யோக நிலையை மும்பை எட்டி விட்டிருந்தாலும், கேகேஆருக்கோ இந்த மோதல் கடைசி வாய்ப்பானது.வெங்கடேஷைத் தவிர்த்து, ஃபயர் பவர் ஓப்பனர்கள் யாருமே இல்லை என்பதுவே தொடருக்கு முன்னதாக கேகேஆரின் பலவீனமாகக் கருதப்பட்டது. ஆனால், வெங்கடேஷும் இல்லை என்பதுதான் அவர்களது ரன்குவிப்புக்குத் தடா போட்டது. மிடில், டெத் ஓவர்களில் என்னதான் ரன்களை ஏற்றினாலும், தொடக்கத்தில் ஏற்பட்ட பின்னடைவை அவர்களால் சரி செய்யவே முடியவில்லை. எனவேதான், வென்றே ஆக…

மாட்ரிட் ஓபன் தோல்வி | ‘நேற்று, நான் காலை 5:20 மணிக்குதான் தூங்கச் சென்றேன்’ – அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் | Madrid Open defeat Yesterday I went to bed at 5 20 am Alexander Zverev

மாட்ரிட்: ‘நேற்று, நான் காலை 5:20 மணிக்கு தான் தூங்க சென்றேன்’ என்று மாட்ரிட் ஓப்பன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவிய அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் தெரிவித்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றவர் ஜெர்மன் நாட்டு வீரர் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ். 25 வயதான அவர் தொடர்ச்சியாக டென்னிஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் முன்னணி வீரர்களுக்கு கடுமையான சவால் கொடுத்து வருகிறார். டென்னிஸ் வீரர்களுக்கான சர்வதேச ரேங்கிங்…

ஆசிய ஹாக்கி போட்டிக்கான இந்திய ஆடவர் அணி அறிவிப்பு… 20 ஆண்டுகளுக்கு பின் 2 தமிழர்களுக்கு வாய்ப்பு

இந்தோனேஷியாவில் வரும் 23ந்தேதி முதல் ஜீன் 1ந்தேதி நடைபெறவுள்ள ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த மாரீஸ்வரன் சக்திவேல், கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.இந்தியாவின் தேசிய விளையாட்டான ஹாக்கிக்கு பெயர்பெற்ற ஊர்களில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியும் ஒன்று. 100 ஆண்டுகளாக ஹாக்கி பயிற்சி அளிக்கப்பட்டு வருவதால் கோவில்பட்டியை “ஹாக்கிபட்டி” எனவும் அழைப்பர். தேசிய ஹாக்கி அணியில் கோவில்பட்டியைச் சேர்ந்த பல வீரர்கள் விளையாடியுள்ளனர்.தற்போது ஆசிய ஹாக்கி தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்த மாரீஸ்வரன்…

CSK v DC: ஓப்பனிங், பௌலிங் ஃபார்முக்கு வந்தாச்சு; சென்னையை இந்த முறை பிளேஆஃப் கூட்டிச்செல்வாரா தோனி? | IPL 2022: CSK shines in all departments to stay alive in the tournament

வந்தநாள் முதல் இன்றுவரை தோனியைப் பார்க்கும்போதெல்லாம் பண்ட்டின் கண்களில் மரியாதையும் அபிமானமும் டன்கணக்கில் வழியும். கடைசியாய் இந்திய அணியில் தோனி ஆடி கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. ஆனாலும் இன்றுவரை ஹர்திக், பண்ட் போன்றவர்களுக்கு தோனிதான் ஆதர்ஷம். தோனியின் சொல்தான் மந்திரவாக்கு. அப்படியான சிஷ்யனின் கையில்தான் சென்னை அணியின் ப்ளே ஆப் வாய்ப்பு இருந்தது இந்த ஆட்டத்தில். அதுவும் மாலை நடந்த முதல் போட்டியில் பெங்களூருவும் ஜெயித்துவிட, வரும் எல்லா ஆட்டங்களிலும் நல்ல ரன்ரேட்டில் ஜெயிக்கவேண்டும், பெங்களூருவும்,…

IPL 2022 | நடப்பு சீசனில் மூன்றாவது முறையாக முதல் பந்தில் டக்-அவுட்டான கோலி | virat kohli out for golden duck and this was third time ongoing seasons IPL

மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக முதல் பந்தில் டக்-அவுட்டாகி தனது விக்கெட்டை இழந்துள்ளார் ஆர்சிபி வீரர் விராட் கோலி. கிரிக்கெட் உலகில் ரன் மெஷின் என போற்றப்படுபவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட் களம் தொடங்கி உள்ளூர் கிரிக்கெட் வரையில் ரன் குவிப்பதில் வல்லவர். இந்தியாவுக்காக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இதுவரை 23650 ரன்கள் குவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட்டில் அனைத்து சீசன்களையும் சேர்த்து 6499 ரன்களை…

ipl 2022 chennai team scored 208 runs against delhi | கான்வே அதிரடி

டெல்லி அணிக்கு எதிரானப் போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்துள்ளது.ஐ.பி.எல் 2022 தொடரின் 55-வது போட்டியில் சென்னை அணியும் டெல்லி அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதனையடுத்து, சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ரூத்ராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். டெல்லி அணியின் பந்துவீச்சை சிறப்பாக கையாண்டனர்.ஒருபுறம் கான்வே அதிரடியாக ஆட மறுபுறம் ரூத்ராஜ் நிதானமாக ஆடினார். 11…

ஸ்ரீகாந்த் டு நடராஜன்; இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற முக்கிய தமிழக வீரர்கள்! |PhotoStory

Washington Sundar தன் முதல் போட்டியை அதுவும் காபாவில் ஆஸ்திரேலியா அணியை செய்த ஒற்றை சம்பவமே வாஷிங்டன் சுந்தர் யார் சொல்ல, எதிர்கால அணியில் மிக முக்கிய ஆல்-ரவுண்டராக இருப்பார் இவர். நன்றி

IPL 2022 | கொல்கத்தாவுக்கு 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது லக்னோ

புனே : கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 176 ரன்களை சேர்த்தது. ஐபிஎல் 15-வது சீசனின் இன்றைய 53-வது லீக் ஆட்டத்தில் லக்னோ அணியும், கொல்கத்தா அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, லக்னோ அணிக்கு குயின்டன் டிகாக், கே.எல்.ராகுல் இணை தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் விக்கெட்டாகி வெளியேறினார். நன்றி

1 422 423 424 425 426 430