Browsing: விளையாட்டு

ஆசிய ஹாக்கி கோப்பை 2022 | ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்திய அணி | team india won bronze in men s asian hockey cup 2022

ஜகர்த்தா: நடப்பு ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் வெண்கலம் வென்றுள்ளது இந்திய அணி. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானை 1-0 என வீழ்த்தியது இந்தியா. இந்தோனேசிய நாட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை – 2022 தொடர் ஆரம்பமானது. இந்தத் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி இரண்டாவது சுற்றுக்கு…

chennai is antother own soil of mine says ms dhoni / சென்னை என்னுடைய மற்றொரு தாய் வீடு

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரும் , இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான சீனிவாசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் , சதுரங்கம் , கால்பந்து , தடகளம் , மாற்றுத்திறனாளிகளுக்கான…

Rafael Nadal: உங்கள் இதயத்தை சீராக்க நடாலின் சடங்குகள் தேவை!

இரவு 1 மணி. தண்ணீர் பிடித்து பாட்டிலை மெத்தையின் அருகில் வைத்துவிட்டு படுத்தேன். நடால் vs ஜோகோவிச் போட்டி தொடங்கப்போகிறது. ஒவ்வொரு திசையிலும் தலையை வைத்து படுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்தத் திசையில் ஆட்டம் நமக்குச் சாதகமாகச் செல்கிறது என்று தெரியவேண்டுமே. ஒரு பொசிஷனை முடிவு செய்து போட்டியைத் தொடர்ந்தால், சில சொதப்பல்கள். இப்போது எழுந்து அமர்ந்து, மீண்டும் ஒவ்வொரு பொசிஷனாக சோதித்துப் பார்க்கிறேன். லேப்டாப்பை வைக்கும் திசை, செல்போன் இருக்கும் தூரம், தலையணை இருக்கும் கோணம் எல்லாம்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் காலிறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். பாரிஸ் நகரில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில், நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் எதிர்கொண்டார். நன்றி

IPL 2022: சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வரவேற்று உபசரித்த குஜராத் முதல்வர்

MS தோனி, கெளதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்களுக்குப் பிறகு ஐபிஎல் பட்டத்தை வென்ற நான்காவது இந்திய கேப்டன் ஆனார் ஹர்திக் பாண்டியா நன்றி

IPL 2022: பொல்லார்ட், வில்லியம்சன் டு ஷாருக்கான் – அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றிய டாப் 10 வீரர்கள்! | IPL 2022: From Kane Williamson to Shahrukh khan top 10 disappointments of the season

ரவீந்திர ஜடேஜா, கேன் வில்லியம்சன்சிஎஸ்கேயின் ரசிகர்களது மொத்த நம்பிக்கையையும் அடுத்த கேப்டனாகத் தூக்கிச் சுமப்பார் என நம்பப்பட்டவர்‌. தோனியை விட நான்கு கோடிகள் அதிகமாகக் கொடுத்துத் தக்கவைத்துக் கொள்ளப்பட்டவர்‌. ஆனால், வருகின்ற வெள்ளம் இருப்பதையும் அடித்துச் செல்வதைப் போல், கேப்டன் பதவி ஜடேஜாவிடமிருந்த முப்பரிமாண வீரரையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டது. பேட்ஸ்மேனாக, பௌலராக மட்டுமல்ல, ஃபீல்டராகக்கூட அவரிடம் அந்தப் பழைய துடிப்பு காணப்படவேயில்லை. அவர் தனது தனித்தன்மையை மட்டுமல்ல தன்னையே தொலைத்துத் தேடியது தெளிவாகத் தெரிந்தது. பிரதான…

ஆசிய ஹாக்கி கோப்பை 2022 | இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த இந்திய அணி | team india did not to qualify for final in 2022 men s hockey cup

ஜகார்த்தா: நடப்பு ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது இந்திய அணி. கோல்கள் வித்தியாசத்தில் மலேசியா மற்றும் தென் கொரிய அணிகள் இறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்தோனேசிய நாட்டில் கடந்த 23-ஆம் தேதி ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை – 2022 தொடர் தொடங்கியது. இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. முதல் சுற்றில் இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்திருந்தது. கோல்கள் வித்தியாசத்தில்…

தென் கொரியாவை வீழ்த்தினால் இறுதி உறுதி- இன்று ஆசியக்கோப்பை ஹாக்கியில் மோதல்

இந்தோனேசியாவில் நடைபெறும் ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியின் சூப்பர்-4 சுற்றில் இன்று இந்தியா, தென் கொரியாவை வீழ்த்தினால் இறுதிக்கு நிச்சயமாக முன்னேறும்.11-வது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி இந்தோனேசியாவில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்திய நடப்பு சாம்பியனான இந்தியா, மலேசியாவுடனான அடுத்த ஆட்டத்தில் ‘டிரா’ கண்டது.இந்த நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தென்கொரியாவுடன் மோதுகிறது. இவ்விரு அணிகளும் தற்போது தலா 4 புள்ளிகளுடன்…

உலகக் கோப்பைதான் அடுத்த இலக்கு – ஐபிஎல் தொடரை வென்ற ஹர்திக் பாண்டியா உற்சாகம் | world cup is next target says hardik pandya

Last Updated : 31 May, 2022 07:26 AM Published : 31 May 2022 07:26 AM Last Updated : 31 May 2022 07:26 AM அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து அறிமுக தொடரிலேயே பட்டம் வென்று அசத்தியது குஜராத்…

பந்துவீச்சைக் கிழித்துத் தொங்கவிட்ட டிம் டேவிட் – News18 Tamil

இங்கிலாந்தில் நடைபெறும் வைட்டாலிட்டி பிளாஸ்ட் டி20 தொடரில் லங்காஷயருக்காக ஆடும் நம் மும்பை இந்தியன்சின் மலை மனிதன், அதிரடி மன்னன் டிம் டேவிட் 25 பந்துகளில் 60 ரன்கள் வெளுத்துக் கட்ட லங்காஷயர் அணி 98/6லிருந்து 183/7 என்று என்று பெரிய இலக்கை நிர்ணயிக்க வொர்ஸ்டர்ஷயர் அணி 171/8 என்று தோல்வி கண்டது.மான்செஸ்டரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் லங்காஷயர் பவர் ப்ளேயில் 59/3 என்று ஆனது. அதன் பிறகு ஸ்டீவன் கிராஃப்ட் (22), லியாம் லிவிங்ஸ்டன்(26) கொஞ்சம்…

1 424 425 426 427 428 442