ENG vs NZ 2nd test- 2 கேட்ச்களை விட்ட ஜோ ரூட், ஒரே நாளில் 43 பவுண்டரிகள்- நியூசிலாந்து 169/4-லிருந்து 318/4
நாட்டிங்காமில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரான இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. 169/4 என்ற நிலையிலிருந்து கொண்டு சென்ற டேரல் மிட்செல் (81), டாம் பிளண்டெல் (67) ஆகியோர் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.இங்கிலாந்து அணி பீல்டிங்கில் மகா சொதப்பல். ஜோ ரூட் 2 கேட்ச்களையும் கிராலி ஒரு கேட்சையும் விட்டதால் மிட்செல், பிளண்டல் வெளுத்து…









