Browsing: விளையாட்டு

`மீன் விற்கிறேன், அரசு உதவ வேண்டும்!’ – சர்வதேச அளவில் தங்கப் பதக்கங்கள் வென்ற குங்ஃபூ வீராங்கனை I International Kung Fu player is selling fishes

சர்வதேச அளவில் குங்ஃபூ (Kung fu) போட்டிகளில் தங்கப் பதக்கங்களைக் குவித்த வீராங்கனை, தற்போது அன்றாட வாழ்க்கைப் போராட்டத்துக்கு மீன் விற்று வருகிறார். மணிப்பூரை சேர்ந்த 36 வயது குங்ஃபூ வீராங்கனை அங்கோம் பினா தேவி, 2018-ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய வுஷு சாம்பியன்ஷிப்பில் மூன்று தங்கப் பதக்கங்களை வென்றவர். 2009-ம் ஆண்டு, இவரின் கணவர் நாள்பட்ட நோய் காரணமாக இறந்துவிட்டார். கணவனின் மறைவுக்குப் பிறகு தன் மூன்று குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு, அம்மா வீட்டுக்குச் சென்றுள்ளார். இவரின்…

மணிப்பூர் | வாழ்வாதாரத்திற்காக மீன் விற்கும் சர்வதேச குங்ஃபூ வீராங்கனை; அரசு உதவிட கோரிக்கை | international kung fu player selling fish she need government assistance

இம்பால்: வாழ்வாதரத்திற்காக மீன் விற்பனை செய்து வரும் பணியை கவனித்து வருகிறார், மணிப்பூரைச் சர்வதேச குங்ஃபூ வீராங்கனை ஒருவர். தனக்கு உதவி செய்யுமாறு அரசாங்கத்திடம் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார் அவர். மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்தவர் 36 வயதான அங்கோம் பினா தேவி (Angom Bina Devi). குங்ஃபூ வீராங்கனையான அவர் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் எண்ணற்ற பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2009-இல் அவரது கணவரின் மறைவுக்கு பிறகு குங்ஃபூ பயிற்சியை தொடங்கியுள்ளார் தேவி. மூன்று குழந்தைகளுக்கு…

IPL 2022: Ishan Kishan bought for Rs 15.25 crore, says even legends like Chris Gayle struggle, கிறிஸ் கெய்லே திணறினாரு…

ஐபிஎல் 2022 தொடருக்கான ஏலத்தில் பெரிய தொகையான ரூ.15.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த இஷான் கிஷன் ஒரு ஹைப், அவருக்கு ஒன்றும் வரவில்லை என்று இந்தத் தொடரில் நிரூபணம் ஆனதையடுத்து அவரிடம் இது பற்றி கேள்வி எழுப்பப் பட்ட போது  ‘என்ன சார் இது? பெரிய பெரிய பிளேயர்களெல்லாம் திணறியிருக்காங்க, என்னைப் போய் சொல்றீங்களே என்ற தொனியில் பதிலளித்தார்.மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2022 இல் இதுவரை 13 போட்டிகளில் 10 ஆட்டங்களில் தோல்வியடைந்து…

MI v SRH: த்ரிபாதியால் பிளேஆஃப் ரேசில் தொடரும் ஐதராபாத்; சென்னை ரசிகர்களைப் பதறவைத்த மும்பை சேஸிங்!

மூன்று அணிகள் தங்களின் ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துவிட்ட நிலையில் மீதி உள்ள ஒரே ஒரு இடத்துக்காக நான்கு அணிகள், டிக்கெட் வாங்கப் போராடும் ‘மன்னன்’ ரஜினி போல முட்டி மோதிக்கொண்டுள்ளன. அதில் கடைசி இடத்திலிருக்கும் சன்ரைஸர்ஸுக்கு இது வாழ்வா சாவா வாய்ப்பு. மறுமுனையில் மும்பைக்கு இது கெளரவப் பிரச்னை. காரணம் அந்த அணி இதுவரை புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் முடித்ததே இல்லை.இப்படியாக ஒரு அணி பிளேஆஃப் கடைசி இடம் வேண்டுமெனவும் இன்னொரு அணி…

IPL 2022 | மும்பையின் அதிரடியை கட்டுப்படுத்திய பவுலர்கள் – 6வது வெற்றியை பதிவு செய்த ஹைதராபாத் | IPL 2022 | Sunrisers Hyderabad won by 3 runs against Mumbai Indians

மும்பை: நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம் 6வது வெற்றியை பதிவு செய்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஐபிஎல் 65வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி, இளம் வீரர்கள் பிரியம் கார்க் மற்றும் ராகுல் திரிபாதி இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பிரியம் கார்க் 42 ரன்களும், திரிபாதி…

சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை – News18 Tamil

உலக நாடுகள் கொண்டாடும் சதுரங்கத்தின் உலகக் கோப்பை என வர்ணிக்கப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ளது. சுமார் 200 நாடுகளை சேர்ந்த உலகின் மிகச் சிறந்த 2000-க்கும் மேற்பட்ட செஸ் வீரர்கள் ஒருங்கே சங்கமிக்கும் இந்த மௌன யுத்தம் ஜூலை 28 ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படவுள்ளது.ரஷ்யா – உக்ரைன் போரால் தமிழ்நாட்டிற்கு கிடைத்த இந்த தொடரில் ரஷ்யா பங்கேற்க தடை தொடரும்…

கோல்பி ஸ்டீவன்சன்: 30 இடங்களில் எலும்பு முறிவு; 6 வருடத்தில் ஒலிம்பிக் பதக்கம்! #Motivation |Colby Stevensen’s inspirational story from being in Coma to winning Olympic Silver medal

ஒரு வயதே ஆன கோல்பி நிக்கல்சனுக்கு அவரின் தாய் பனிச்சறுக்குப் பலகை ஒன்றை வாங்கிக் கொடுக்கிறார். அவன் அதை வைத்து என்ன செய்யபோகிறானென்று தெரியாமல்தான் வாங்கி கொடுத்திருக்கிறார். அமெரிக்காவின் பார்க் சிட்டியில் வளர்ந்த அந்தக் குழந்தை, அங்குள்ள மலைகளின் மேடுகளில் பலகையுடன் நின்றுகொண்டிருக்கிறது. அப்படியே, பனியில் சறுக்குவதற்கு இருக்கும் தடைகளை நோட்டம் விடத் தொடங்கியது. சுற்றும் முற்றும் பார்த்து தயாரானதும் தனது உடை, போர்டுடன் கனவையும் சுமந்துகொண்டு தனது பனிச்சறுக்கலைத் தொடங்கியது அக்குழந்தை. அந்தக் குழந்தைக்குள் இருந்த…

IPL 2022 | பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் – லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் கருத்து | We failed to perform well on batting says lucknow captain KL rahul

Last Updated : 17 May, 2022 07:57 AM Published : 17 May 2022 07:57 AM Last Updated : 17 May 2022 07:57 AM மும்பை: ஐபிஎல் டி20 தொடரில் நேற்று முன்தினம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியடைந்தது. 179 ரன்கள் இலக்கை துரத்திய லக்னோ அணியால் 154 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 13 ஆட்டங்களில்…

Opening batsman Wriddhiman Saha overtakes Sachin Tendulkar in elite list during match-winning knock, சச்சின் டெண்டுல்கர் சாதனையைக் கடந்த விருத்திமான் சஹா – News18 Tamil

சச்சின் டெண்டுல்கர் சாதனையைக் கடந்த விருத்திமான் சஹா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 67 ரன்கள் குவித்த போது, ​​குஜராத் டைட்டன்ஸ் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரை பின்னுக்குத் தள்ளினார்.சஹா தனது ஐபிஎல் பயணத்தை கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் தொடங்கினார் பிறகு பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு ஆடினார்.ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்தது. சென்னை…

PBKS v DC: `பௌலர்' லிவிங்ஸ்டோன்; `பேட்ஸ்மேன்' மிட்சல் மார்ஷ்; ஆட்டநாயகன் ஷர்துல் – டாப் 4-ல் டெல்லி!

முகத்துக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்பட்ட கேரட்டை நோக்கி குதிரை தறிகெட்டு ஓடுமாம். மூன்று அணிகளின் வாய்ப்புகள் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், மீதமுள்ள ஓர் இடத்திற்காக மற்ற அணிகள் ஓடும் ஓட்டம் அப்படித்தான் உள்ளது. அந்த ஓட்டத்தில் பங்கேற்கும் இரு அணிகள் என்பதாலேயே, டெல்லி – பஞ்சாப்புக்கு இடையேயான போட்டியும் அதிக முக்கியத்துவம் பெற்றது.நடப்பு ஐபிஎல்லில் பவர்பிளே ரன்ரேட்டில் உச்சத்தில் இருக்கும் அணி டெல்லிதான். ஆனால், கடந்த சில போட்டிகளில் ப்ரித்வி இல்லாததால் ஒரு சில ஓவர்களிலேயே…

1 418 419 420 421 422 430