Browsing: விளையாட்டு

ENG vs NZ 2nd test- 2 கேட்ச்களை விட்ட ஜோ ரூட், ஒரே நாளில் 43 பவுண்டரிகள்- நியூசிலாந்து 169/4-லிருந்து 318/4

நாட்டிங்காமில் நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் டெஸ்ட் தொடரான இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்துள்ளது. 169/4 என்ற நிலையிலிருந்து கொண்டு சென்ற டேரல் மிட்செல் (81), டாம் பிளண்டெல் (67) ஆகியோர் சிறப்பாக ஆடி ஆட்டமிழக்காமல் நிற்கின்றனர்.இங்கிலாந்து அணி பீல்டிங்கில் மகா சொதப்பல். ஜோ ரூட் 2 கேட்ச்களையும் கிராலி ஒரு கேட்சையும் விட்டதால் மிட்செல், பிளண்டல் வெளுத்து…

காமன்வெல்த் போட்டிக்கு நிகத் ஜரீன் தகுதி

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு வரும் ஜூலை 28 முதல் ஆக.8 வரை இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இதில் மகளிர் குத்துச் சண்டையில் பங்கேற்கும் இந்திய வீராங்கனைகளை தேர்வு செய்வதற்கான போட்டி டெல்லியில் நடைபெற்றது. 50 கிலோ எடைப் பிரிவில் உலக சாம்பியன் நிகத் ஜரீன் 7-0 என்ற கணக்கில் ஹரியாணாவைச் சேர்ந்த மீனாக்ஷியை வீழ்த்தினார். லோவ்லினா போர்கோ ஹெய்ன் 70 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் 7-0 என்ற கணக்கில் பூஜாவை தோற்கடித்தார். இதேபோன்று 48…

வீரர்களுக்கு கொடுக்கும் பணத்திற்கு ஈடாக இதைத்தான் ஐபிஎல் உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்- பாண்டிங்

ஐபிஎல் போட்டிகளில் உரிமையாளர்கள் வீரர்கள் கொடுக்கும் பணத்துக்கு அவர்களிடமிருந்து எதிர்ப்பார்ப்பது இதுதான் என்று ரிக்கி பாண்டிங் உண்மையை உடைத்துள்ளார். நன்றி

இந்தியப் பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் மிதாலி பெயரை தவிர்க்கவே முடியாது… ஏன்? | Mithali’s name should not avoid the Indian women’s cricket history 

மிதாலி ராஜ் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய காலத்தில் மைதானங்கள் ஆள் அரவமின்றி வெறுமையாக இருக்கும். பெண்கள் கிரிக்கெட்டுக்கு தொலைக்காட்சி நேரலையெல்லாம் கிடையவே கிடையாது. இப்படியான ஒரு காலகட்டத்தில்தான் மிதாலி ராஜ் அறிமுகமானார். முதல் சர்வதேசப் போட்டியில் ஆடியபோது அவருக்கு 16 வயதுதான். அந்த முதல் போட்டியிலேயே சதமடித்துத் தனது வருகையை அழுத்தமாகப் பதிவுசெய்தார். இந்திய அணிக்கு முதல் முறையாக அவர் கேப்டன் ஆனபோது, அவருக்கு 22 வயதுதான். 2005-ல் கேப்டனாக இந்திய அணியை அவர் வழிநடத்திய முதல்…

கிரிக்கெட்டில் உண்மையில் பரிதாபமானவர்கள் பீல்டர்களே – ஏ.பி.டிவில்லியர்ஸ் வேதனை

டெஸ்ட் கிரிக்கெட்டில் பீல்டர்கள் உண்மையில் பரிதாபம் என்கிறார் ஏ.பி.டிவில்லியர்ஸ். பேட்டர், பவுலர்களுக்கு கிடைக்கும் ஒரு ஆதரவும் புகழும் பீல்டர்களுக்குக் கிடைப்பதில்லை என்று உணர்கிறார் ஏபிடி. நன்றி

நார்வே செஸ் போட்டி: 8-வது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி | Norway Chess: Viswanathan Anand loses to Mamedyarov

Last Updated : 11 Jun, 2022 07:05 AM Published : 11 Jun 2022 07:05 AM Last Updated : 11 Jun 2022 07:05 AM ஸ்டாவஞ்சர்: நார்வே செஸ் தொடரின் கிளாசிக்கல் பிரிவின் 8-வது சுற்றில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி அடைந்தார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் தனது 8-வது சுற்றில் அஜர்பைஜானின் ஷக்ரியார் மமேதியரோவை எதிர்கொண்டார். இதில்…

Pak vs WI 2nd ODI-பாபர் அசாம் மிகப்பெரிய சாதனை- வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்றது பாகிஸ்தான்

முல்டானில் நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்று கைப்பற்றியது, முதல் போட்டியில் சதமெடுத்து பெரிய இலக்கை அனாயாசமாக விரட்டிய கேப்டன் பாபர் அசாம், நேற்று 93 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.பொதுவாக மட்டைப் பிட்சாக இருக்கும் பாகிஸ்தானில் டாஸ் வென்ற பாபர் அசாம் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்ய அந்த அணி மீண்டும்…

1986-ல் இதே நாளில்… லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா பதிவு செய்த முதல் டெஸ்ட் வெற்றி! | india registers first test victory in lords cricket ground on this day 1986

சென்னை: கடந்த 1986-ல் இதே நாளில் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தது. கிரிக்கெட்டின் தாய் மண் என இங்கிலாந்து அறியப்படுகிறது. அந்த நாட்டின் லண்டன் நகரில் அமைந்துள்ள லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானம் கிரிக்கெட் உலகின் மெக்கா என போற்றப்படுகிறது. இந்த மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மற்ற நாடுகள் கிரிக்கெட் விளையாடும்போதெல்லாம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறி இருக்கும். இந்திய கிரிக்கெட் அணி லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடுகிறது…

ரிக்கி பாண்டிங் – News18 Tamil

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பேட்டிங்கில் போறாத காலம் நடந்து வருகிறது. சமீபத்தில் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக்கின் 2022 தொடரில், கோலி 16 போட்டிகளில் 22.73 என்ற சராசரியை மட்டுமே வைத்து, ஏமாற்றமளிக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சர்வதேச போட்டிகளில் கோலியின் 71வது சதத்திற்கான காத்திருப்பு தொடர்கிறது, கடைசியாக நவம்பர் 2019 இல் பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்டின் போது சதம் எடுத்ததோடு சரி.முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் இந்திய நட்சத்திரத்தைப் பற்றி விரிவாகப்…

IND vs SA: 13 வெற்றிகள் என்பதைக் கனவாக்கிய மில்லர் – வான் டர் டஸன் இணை; பண்ட் & கோ தவறியது எங்கே? | South Africa ends India’s victory march in the first T20I

பெரிய இலக்கைத் துரத்துகையில் விக்கெட்டுகள் வேகத்தடை மட்டுமல்ல, அதி அபாய வளைவும்கூட. ஆனால், எதிர்ப்பதமாக நங்கூரம் பாய்ச்சும் பார்ட்னர்ஷிப்கள்தான் அணியை மேடேற வைக்கும் முக்கியக் காரணி. வான் டர் டஸன் – மில்லர் இணை, இதைத்தான் செய்தது. சரியாக மூன்று ஓவர்கள், தங்களை நிலைநிறுத்த எடுத்துக் கொண்டனர். அந்த இடைவெளியில் 15 ரன்கள் மட்டுமே சேர்ந்தன. முடிவில் ஹர்சல் ஓவரில் (12), யார்க்கரை பவுண்டரியாக்கி மில்லர் ஆரம்பித்தார். அங்கிருந்து எந்த பௌலரைப் பார்த்தாலும் அடிப்போம் என்ற மைண்ட்…

1 419 420 421 422 423 442