Browsing: விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் இனி வீசப்படும் ஒவ்வொரு பந்தின் வர்த்தக மதிப்பு ரூ.49 லட்சம்

ஐபிஎல் மீடியா ரைட்ஸ் விற்பனை மூலம் பிசிசிஐ-க்கு ரூ.48,000 கோடி வருவாய் கிடைத்துள்ளது. ஸ்டார் இந்தியா தொலைக்காட்சி பேக்கேஜ் ஏ உரிமையை INR 23,575 கோடிக்கு வாங்கியது, அதே நேரத்தில் B மற்றும் C ஆனது டிஜிட்டல் உரிமைகளுக்காக பிரத்தியேகமாக INR 23,758 கோடிக்கு ரிலையன்ஸ் ஆதரவுடைய Viacom-18 க்கு சென்றது. பேக்கேஜ் D (வெளிநாட்டு ஒளிபரப்பிற்காக) டைம்ஸ் இணையத்திற்கு சென்றது.ஊடக உரிமைகள் மூலம் பிசிசிஐ நேரடியாக 48,390 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது, இது ஒரு…

இதய நோயை வென்ற இந்திய கால்பந்தாட்ட வீரர்; இந்தியா கொண்டாடும் அந்த கோல்! |Anwar Ali comes back from a heart issue to shine for the Blue Tigers

2017ம் ஆண்டு முதல் முறையாக இந்தியாவில் அண்டர் 17 உலகக் கோப்பை தொடர் நடந்தபோது அன்வர் அலியின் பெயர் வெகுவேகப் பேசப்பட்டது. அந்த இளம் இந்திய அணியின் முக்கிய அங்கமாய் இருந்தவர் அன்வர் அலி. தன் டிஃபன்ஸிவ் திறமைகளால் அப்போதே பலராலும் பாராட்டப்பட்டார் அவர். அவருடைய வளர்ச்சி தொடர்ந்துகொண்டே இருந்ததால், ஐ.எஸ்.எல் தொடரின் மிகப்பெரிய அணிகளுள் ஒன்றான மும்பை சிட்டி எஃப்.சி அவரை ஒப்பந்தம் செய்தது. இந்திய கால்பந்தின் மிகப்பெரிய நட்சத்திரங்களுள் ஒருவராக உருவெடுப்பார் என்று அனைவரும்…

3-வது டி20-ல் இந்தியா வெற்றி – பந்து வீச்சு சிறப்பாக இருந்தது என கேப்டன் ரிஷப் பந்த் பாராட்டு | Ind vs SA – indian captain happy after 1st victory

Last Updated : 16 Jun, 2022 06:34 AM Published : 16 Jun 2022 06:34 AM Last Updated : 16 Jun 2022 06:34 AM விசாகப்பட்டினம்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் கொண்ட சர்வதேச டி20 கிரிக்கெட்தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா வென்ற நிலையில் நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் 3-வது ஆட்டம் நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில்…

நிடா அம்பானி பெருமிதம் – News18 Tamil

இந்தியாவில் ஐபிஎல் தொடர் போட்டிகளை 2023 ஆண்டு முதல் 2027-ம் ஆண்டு வரை டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையை வயாகாம்18 நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், வயாகாம்18 நிறுவனம், ஒவ்வொரு சீசனிலும் 18 போட்டிகளுக்கான ஸ்பெஷல் பேக்கேஜ்களை இந்தியாவில் டிஜிட்டல் தளத்தில் ஒளிபரப்புவதற்கான உரிமையையும் பெற்றுள்ளது. இதுகுறித்து ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் நிடா அம்பானி பெருமிதத்துடன் பேசியுள்ளார்.டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகள் ரூ. 20,500 கோடிக்கு Viacom18 பெற்றது. அதுமட்டுமல்லாமல், அடுத்த ஐந்தாண்டு சுழற்சியில் ஒரு சீசனுக்கு 18 பிரத்தியேகமற்ற…

ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசை | 68 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தைப் பிடித்தார் இஷான் கிஷன் | ICC T20i Batting Rankings Ishan Kishan moved up 68 places to seventh position

துபாய்: ஐசிசி டி20 பேட்டிங் தரவரிசையில் 68 இடங்கள் முன்னேறி ஏழாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார் இந்திய பேட்ஸ்மேன் இஷான் கிஷன். 23 வயதான கிஷன், தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் மூன்று போட்டிகளில் விளையாடி 164 ரன்களை குவித்துள்ளார். இதில் இரண்டு அரை சதங்களும் அடங்கும். இந்த தொடரில் மேலும் இரண்டு போட்டிகள் எஞ்சியுள்ளன. அதிலும் அவர் தனது ரன் வேட்டையை தொடர வாய்ப்பு உள்ளது. இந்த சூழலில்…

Hardik Pandya to lead the Indian team T20 series against Ireland says BCCI / டி20 தொடர் கேப்டன் ஹர்திக் பாண்டியா

அயர்லாந்து அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாணடியா செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளர்.ஐயர்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டிகள் ஜூன் 26 மற்றும் ஜூன் 28 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமை தாங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.Hardik Pandya to lead the Indian team in the two-match…

IND v SA: வேட்டையாடிய ருத்துராஜ்; விளையாடிய சஹால்; கேப்டனாக பண்ட்டின் முதல் வெற்றி கிடைத்தது எப்படி?

முதல் இரண்டு டி20 போட்டிகளை போன்றே மூன்றாவது போட்டியிலும் இந்தியா டாஸை தோற்றது. முதலில் பேட்டிங் செய்தது. கொஞ்சம் சொதப்பலான பேட்டிங்தான். இப்போது ஸ்கோரை டிஃபண்ட் செய்ய வேண்டும். எல்லாமே ரிப்பீட் ஆனதை போல முதல் இரண்டு போட்டிகளின் ரிசல்ட்டும் இங்கே ரிப்பீட் ஆனதா? அதுதான் இல்லை. வந்தான்… சுட்டான்… ஆனால், அதன்பிறகு எதுவும் ரிப்பீட் ஆகவில்லை. புதிய ரிசல்ட் கிடைத்திருக்கிறது. தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா வென்றிருக்கிறது. தொடரை இன்னமும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா…

ஆசிய கோப்பை கால்பந்து | தொடர்ந்து இரண்டாம் முறையாக சாதனை – இந்தியா தகுதி பெற்றது எப்படி? | India qualified asia cup football

Last Updated : 15 Jun, 2022 06:23 AM Published : 15 Jun 2022 06:23 AM Last Updated : 15 Jun 2022 06:23 AM கொல்கத்தா: ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கு இந்திய அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக தகுதி பெற்றுள்ளது. ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2023-ம் ஆண்டு ஜூன் 16 முதல் ஜூலை 16 வரை நடைபெற உள்ளது. இந்தத் தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்களின் 3-வது…

புதிய தேசிய சாதனை – News18 Tamil

ஈட்டி எறிதலில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா, அதன் பிறகு கலந்து கொண்ட முதல் சர்வதேசப் போட்டியில் நேற்று பின்லாந்து துர்க்குவில் ஜாம்பவான்களுடன் ஆடிய பாவோ நூர்மி போட்டியில் நீரஜ் சோப்ரா 89.30மீ தூரம் ஈட்டி எறிந்து புதிய தேசிய சாதனை படைத்ததோடு வெள்ளிப்பதக்கம் வென்றார்.இதற்கு முன்பாக பாட்டியாலாவில் 88.07 மீ தூரம் விட்டெறிந்தது நீரஜ் சோப்ராவின் தேசிய சாதனையாக இருந்தது. ஆனால் இதைவிடவும் குறைவாக 87.58 மீ விட்டெறிந்து…

IPL Media Rights: ஒரு போட்டி ரூ.107 கோடி; டிவியைவிட டிஜிட்டல் காஸ்ட்லி – ஏலத்தில் நடந்தது என்ன? | IPL Media Rights went for a whooping 48000 crores to Star & Viacom 18

இத்தனை பெரிய தொகைக்கு வியாபாரம் நடந்திருந்தாலும் ஏலமானது ஒரு போட்டியின் மதிப்பின் அடிப்படையிலேயே நடந்திருந்தது.2017-22 இந்த சீசன்களில் ஐ.பி.எல் இன் ஒரு போட்டியின் மதிப்பு ஏறக்குறைய ரூ.55 கோடியாக இருந்தது. அதாவது, ஸ்டார் குழுமம் ஒரு போட்டிக்கு 55 கோடி ரூபாய் என்ற விகிதத்தில் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கியிருந்தது.இந்த ஏலத்தில் ஒரு போட்டிக்கு தொலைக்காட்சி உரிமத்திற்கு ரூ.49 கோடி, டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு ரூ.33 கோடி, பிரத்யேக போட்டிகளுக்கான உரிமத்திற்கு ரூ.16 கோடி, பிற நாடுகளுக்கான உரிமத்திற்கு ரூ.3…

1 417 418 419 420 421 442