Browsing: விளையாட்டு

GT v RR: பட்லரை ஓரங்கட்டிய மில்லரின் ஹாட்ரிக் சிக்ஸர்கள்… முதல் சீசனிலேயே பைனல் சென்ற குஜராத்!

லீக் போட்டிகளை முடித்துவிட்டு, இந்த ஐபிஎல்லின் முதல் குவாலிபையர் போட்டி கொல்கத்தாவில் தொடங்கியது. ராஜஸ்தான் வென்றால் 2008-ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் ஃபைனலுக்கு முன்னேறலாம். ஒரு பக்கம் மழை வரலாம் என்கிற அச்சுறுத்தல் இருந்தாலும், அடித்து வெளுத்தது என்னவோ மில்லர் புயல்தான். 2016-ம் ஆண்டும் கார்லோஸ் பிராத்வெய்ட் பவுண்டரிகளாக அடித்து வெற்றியை நோக்கி நகர்ந்தார். இந்த முறை ‘மில்லர் தி கில்லர்’ அதைச் செய்திருக்கிறார்.ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று சேஸிங் தேர்வு செய்தார்.ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் XI:…

IPL 2022 Qualifier 1 | எடுபடாத ராஜஸ்தான் பந்துவீச்சு – முதல் அணியாக பைனலுக்கு நுழைந்த குஜராத் | IPL 2022 | Gujarat Titans won by 7 wkts against Rajasthan Royals and Qualifies final

ஈடன்கார்டன்: கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடப்பு சீசனின் முதல் குவாலிஃபையர் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் முதல் அணியாக குஜராத் டைட்டன்ஸ் பைனலுக்கு நுழைந்துள்ளது. 189 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஆட்டத்தின் இரண்டாவது பந்திலேயே ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்தார் விருத்திமான் சஹா. இதன்பின் சுப்மன் கில் உடன் இணைந்த மேத்யூ வாட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும்…

Asia Cup Hockey 2022 India vs Japan – India lost to Japan 5-2, ஆசியக் கோப்பை ஹாக்கி: ஏகப்பட்ட தவறுகள் செய்த இளம் இந்திய அணி- ஜப்பானிடம் தோல்வி

இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கித் தொடரில் நேற்று பாகிஸ்தானுடன் 1-1 என்று டிரா செய்த இந்திய அணி இன்று ஜப்பான் அணிக்கு எதிராக ஏகப்பட்ட தவறுகளைச் செய்ததையடுத்து ஜப்பான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் இளம் இந்திய அணியை வீழ்த்தியது. இப்போது அடுத்த சுற்றுக்கு இந்திய அணி முன்னேற வேண்டுமென்றால் பாகிஸ்தான் – ஜப்பான் போட்டி முடிவை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது, இந்தியா-இந்தோனேசியா போட்டியில் இந்தியா கோல் மழை…

IPL 2009 Final: ஒரே சமயத்தில் நிகழ்த்தப்பட்ட இரண்டு கம்பேக்குகள்; சாம்பியனான டெக்கான் சார்ஜர்ஸ்! | Deccan Chargers Vs Royal Challengers Bangalore IPL 2009 Finals Recap

நல்ல தொடக்கத்திற்குப் பிறகு டெக்கான் சார்ஜர்ஸ் தொடர்ச்சியான தோல்விகளால் துவண்டாலும் மீண்டெழுந்து மறுபடியும் வெல்லத் தொடங்கியது. அரையிறுதியையும் உறுதி செய்தது.கில்கிறிஸ்ட் ஒருபக்கம் யாராலும் கட்டுப்படுத்த முடியாதவாறு பொறிந்துத் தள்ளினார். ரோஹித் சர்மா பேட்டால் மட்டுமல்ல பந்தாலும் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தினார். 11 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஒரு ஹாட்ரிக்கும் எடுத்திருந்தார். கிப்ஸ், சைமண்ட்ஸ், பிராவோ ஆகியோரும் கணிசமான பங்களிப்பை கொடுத்தனர். ஆர்.பி.சிங்கும் ஓஜாவும் பர்ப்பிள் கேப்பிற்கான ரேஸில் முன்னணியில் இருந்தனர்.IPL 2009 Final | DC v RCBடெக்கான்…

ஐபிஎல் இறுதி போட்டியில் கால்பதிக்க மும்முரம்: ராஜஸ்தான் – குஜராத் இன்று பலப்பரீட்சை | Rajasthan Royals Vs Gujarat Titans

கொல்கத்தா: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றின் முதல் தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் – ராஜஸ்தான் அணிகள் இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் மோதுகின்றன. அறிமுக அணியான குஜராத் லீக் சுற்றில் 20 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்திருந்தது. முதல் முறையாக கேப்டனாக ஹர்திக் பாண்டியா, மட்டை வீச்சு, பந்து வீச்சு என இரண்டிலும் சிறந்த பங்களிப்பை வழங்கி அணியை அற்புதமாக வழிநடத்தி வருகிறார். சுழலால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் ரஷித்…

India vs Pakistan Asia cup Hockey: Tamil Nadu’s Karthi Selvam Scores on his debut and India Pakistan encounter ended in a thrilling draw, India vs Pakistan Asia cup-அறிமுகப் போட்டியிலேயே கோல் அடித்து தமிழக வீரர் செல்வம் கார்த்தி சாதனை

இந்தோனேசியாவில் இன்று தொடங்கிய ஆசியக் கோப்பை ஆடவர் ஹாக்கித் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் செய்ய ஆட்டம் டிரா ஆனது. முதல் கோலை இந்தியாவுக்காக தன் முதல் சர்வதேசப்போட்டியை ஆடும் தமிழக வீரர்  செல்வம் கார்த்தி  அடித்தார்.பிற்பாடு ஆட்டம் முடியும் தறுவாயில் இந்திய பாதுகாப்பு அரண் தளர்வடைந்த போது பாகிஸ்தான் அணியின் அப்துல் ரானா கடைசியில் ஒரு கோலை அடிக்க ஆட்டம் சமன் ஆனது. இந்திய…

6 நிமிடத்தில் 3 கோல்கள்! பிரீமியர் லீக் சாம்பியன் ஆனது மான்செஸ்டர் சிட்டி!

2021-22 சீசன் பிரீமியர் லிக் சாம்பியன் பட்டத்தை வென்றிருக்கிறது மான்செஸ்டர் சிட்டி. சீசனின் கடைசி நாள் மான்செஸ்டர் சிட்டி ஜெயிக்குமா, லிவர்பூல் ஜெயிக்குமா என்று பெரும் பரபரப்போடு செல்ல, இரு அணிகளும் மாறி மாறி சொதப்பின. இறுதியில் ஒருவழியாக வெற்றி பெற்று 1 புள்ளி வித்தியாசத்தில் சாம்பியன் ஆனது மான்செஸ்டர் சிட்டி!மான்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி கடந்த சில மாதங்களாகவே கடுமையாக இருந்துவருகிறது. சீசனின் பெரும் பகுதி இரு அணிகளுக்கும் இடையில் ஒரு…

உள்ளூருக்கும் உண்டு மதிப்பு… – ‘கம்பேக் நாயகன்’ தினேஷ் கார்த்திக் எழுச்சிக் கதை

நடப்பு ஐபிஎல் சீசனில் தனது அதிரடி ஃபினிஷிங் திறன் மூலம் இந்திய அணியில் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார் தினேஷ் கார்த்திக். செல்லமாக 'டிகே' என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுபவர். இந்திய கிரிக்கெட் அணியின் ஃபினிஷராக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அவருக்கு கொஞ்சம் பழக்கப்பட்ட ரோல்தான் என இதனைச் சொல்லலாம். இதற்கு முன்னர் கடந்த 2018 வாக்கில் சில போட்டிகளின் முடிவை…

நான் ஒன்றும் செய்யவில்லை, எல்லாம் வல்ல இறைவனின் ஆசிதான் – உம்ரன் மாலிக் தந்தை உருக்கம்

பர்வேஸ் ரசூலுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்காக விளையாடும் இரண்டாவது கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை உம்ரான் மாலிக் பெற்றுள்ளார். ஆனால் அந்த ஸ்பின்னரை இப்போது காணோம். இப்போது உம்ரன் மாலிக் அணியில் நிலையான இடம்பிடித்தால் சரி என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக உள்ளது. நன்றி

SRH v PBKS: டெட் ரப்பர்தான், அதுக்காக இவ்ளோ மோசமான ஃபீல்டிங்கா? மிரட்டல் சேஸிங் செய்த பஞ்சாப்! | IPL 2022: Livingstone and Brar shine in this dead rubber

அடுத்த ஹர்ப்ரீத் பிரார் ஓவரில் தன் விக்கெட்டை பறி கொடுத்தார் ராகுல். லெக்கில் வந்த பந்தை ஷார்ட் ஃபைன் லெக் பக்கம் ஸ்வீப் அடிக்க முயல, அது அங்கு நின்றுகொண்டிருந்த தவானிடம் சென்று விழுந்தது. என்னடா இது என்பதாக, பேட்டை காற்றில் சுழற்றிக்கொண்டே சென்றார் ராகுல். இனி சுழற்றி என்ன பிரயோசனம் ராகுல்ஜீ! யார் அவுட் ஆனாலும் சிக்ஸ் அடிப்பதை நிறுத்த மாட்டேன் என லிவிங்ஸ்டன் ஓவரில் 89 மீட்டருக்கு ஒரு சிக்ஸை அடித்தார் அபிஷேக். ஆனால்,…

1 415 416 417 418 419 430