பேர்ஸ்டோவின் சேவாக் பாணி காட்டடி திருப்புமுனை சதம்- இங்கிலாந்து 265/6 – News18 Tamil
லீட்ஸில் நடைபெறும் 3வது கடைசி டெஸ்ட் போட்டியின் 2 நாளான நேற்று இங்கிலாந்து அணி 264/6 என்று முடித்துள்ளது. நியூசிலாந்தின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 329-ஐக் கடக்க இங்கிலாந்துக்கு இன்னும் 65 ரன்கள் தேவை. 55/6 என்று ட்ரெண்ட் போல்ட் பந்து வீச்சில் சரிந்த இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோ (130 நாட் அவுட்). அறிமுக ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் (89 நாட் அவுட்) இணைந்து 209 ரன்களை 27 ஓவர்களில் அடித்து குவித்தனர்.கடந்த போட்டியில் அதிரடி…









