Australia vs Sri Lanka 1st test Galle 1st day – Lyon had 5 wickets as Sri Lanka bundled out for 212 Australia struggling, முதல் நாளே குழிபிட்ச்- 212 ரன்களுக்குச் சுருண்டது இலங்கை
காலே மைதானத்தில் இன்று தொடங்கிய ஆஸ்திரேலியா-இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டத்தில் 13 விக்கெட்டுகள் சாய்ந்தன, முதலில் இலங்கை 212 ரன்களுக்குச் சுருண்டது, பிறகு ஆஸ்திரேலியா, வார்னர், ஸ்மித், லபுஷேன் விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் எடுத்து 114 ரன்கள் பின் தங்கியுள்ளது.முதல் நாளே குழிப்பிட்சைப் போட்டதில் இலங்கை சிக்கியது. நேதன் லயன், ஸ்வெப்சன் இருவரும் 150க்குள் இலங்கையை சுருட்டியிருப்பார்கள், ஆனால் நிரோஷன் டிக்வெல்லா இறங்கி எதிர்த்தாக்குதல் இன்னிங்ஸை ஆடி 59 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன்…









