Browsing: விளையாட்டு

ஐபிஎல் கிரிக்கெட்டில் மோசடி, பிசிசிஐ-யின் சர்வகாதிகாரியாக ஜெய் ஷா- சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு ட்வீட்

ஐபிஎல் 2022 தொடரை குஜராத் டைட்டன்ஸ் அணி அகமதாபாத் மைதானத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் கங்குலி, ஜெய் ஷா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் வெற்றி பெற்றது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளின் முடிவுகளில் மோசடி நடப்பதாக சுப்ரமணியன் சுவாமி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.இது தொடர்பாக சுப்பிரமணியன் சுவாமி தன் சமூக ஊடகப்பக்கமான ட்விட்டரில் பதிவிட்ட கருத்து:டாடா ஐபிஎல் போட்டி முடிவுகளில் மோசடி நடப்பதாக உளவு ஏஜென்சிகள் பரவலாக கருதுகின்றன. எனவே இந்தக் குற்றச்சாட்டு குறித்து…

ஆவணத்தொடராகும் இந்திய அணியின் ஆஸ்திரேலிய வெற்றி; `தோனி’ பட இயக்குநர் இயக்கும் இதில் என்ன ஸ்பெஷல்? | A docuseries on India’s historic Test win in Australia

இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் மிக முக்கியமான வெற்றிகளில் 2020-21 ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடர் வெற்றியும் ஒன்று. ஆஸ்திரேலியாவின் சொந்த மண்ணிலேயே, 32 வருடங்கள் அவர்கள் ஆண்டுவந்த Gabba கோட்டையைத் தகர்த்திய இந்திய அணியின் கதை ஆவணத் தொடராகத் தயாராகியுள்ளது.கிரிக்கெட் ரசிகர்களால் மறக்க முடியாத சம்பவங்கள் பல நிறைந்தது இந்த டெஸ்ட் தொடர். நான்கு போட்டிகளில் முதல் போட்டியில் 36 ரன்களில் மிக மோசமாக இந்திய அணி தோற்றது. விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா ஜோடி தோல்வி | french open tennis: sania mirza out

Last Updated : 02 Jun, 2022 07:23 AM Published : 02 Jun 2022 07:23 AM Last Updated : 02 Jun 2022 07:23 AM பாரீஸ்: பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறினார் ஸ்பெயினின் ரபேல் நடால். பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின்…

களத்தில் பெண் வீராங்கனைகள் சந்திக்கும் சவால்கள்..!

Women Athletes | ஆடுகளத்தில் அசராமல் நின்று பதக்கம் வெல்லும் வீராங்கனைகளை சிங்கப்பெண்…, தங்க மங்கை என்றெல்லாம் வர்ணிக்கிறோம். ஆனால் உடல் ரீதியாக அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பெரும்பாலும் வெளி உலகத்துக்கு தெரிவதில்லை. நன்றி

ஆசிய ஹாக்கி கோப்பை 2022 | ஜப்பானை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்திய அணி | team india won bronze in men s asian hockey cup 2022

ஜகர்த்தா: நடப்பு ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் வெண்கலம் வென்றுள்ளது இந்திய அணி. மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானை 1-0 என வீழ்த்தியது இந்தியா. இந்தோனேசிய நாட்டில் கடந்த மாதம் 23-ஆம் தேதி ஆடவர் ஆசிய ஹாக்கி கோப்பை – 2022 தொடர் ஆரம்பமானது. இந்தத் தொடரில் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா உட்பட மொத்தம் 8 அணிகள் பங்கேற்றன. முதல் சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்திருந்த இந்திய அணி இரண்டாவது சுற்றுக்கு…

chennai is antother own soil of mine says ms dhoni / சென்னை என்னுடைய மற்றொரு தாய் வீடு

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரும் , இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான சீனிவாசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் பங்கேற்றனர்.கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் , சதுரங்கம் , கால்பந்து , தடகளம் , மாற்றுத்திறனாளிகளுக்கான…

Rafael Nadal: உங்கள் இதயத்தை சீராக்க நடாலின் சடங்குகள் தேவை!

இரவு 1 மணி. தண்ணீர் பிடித்து பாட்டிலை மெத்தையின் அருகில் வைத்துவிட்டு படுத்தேன். நடால் vs ஜோகோவிச் போட்டி தொடங்கப்போகிறது. ஒவ்வொரு திசையிலும் தலையை வைத்து படுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். எந்தத் திசையில் ஆட்டம் நமக்குச் சாதகமாகச் செல்கிறது என்று தெரியவேண்டுமே. ஒரு பொசிஷனை முடிவு செய்து போட்டியைத் தொடர்ந்தால், சில சொதப்பல்கள். இப்போது எழுந்து அமர்ந்து, மீண்டும் ஒவ்வொரு பொசிஷனாக சோதித்துப் பார்க்கிறேன். லேப்டாப்பை வைக்கும் திசை, செல்போன் இருக்கும் தூரம், தலையணை இருக்கும் கோணம் எல்லாம்…

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறினார் ரஃபேல் நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் காலிறுதிப் போட்டியில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி ரஃபேல் நடால் அரையிறுதிக்கு முன்னேறினார். பாரிஸ் நகரில் டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடைபெற்றது. இதில், நடப்பு பிரெஞ்சு ஓபன் சாம்பியனான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் எதிர்கொண்டார். நன்றி

IPL 2022: சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை வரவேற்று உபசரித்த குஜராத் முதல்வர்

MS தோனி, கெளதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா போன்றவர்களுக்குப் பிறகு ஐபிஎல் பட்டத்தை வென்ற நான்காவது இந்திய கேப்டன் ஆனார் ஹர்திக் பாண்டியா நன்றி

IPL 2022: பொல்லார்ட், வில்லியம்சன் டு ஷாருக்கான் – அதிகம் எதிர்பார்த்து ஏமாற்றிய டாப் 10 வீரர்கள்! | IPL 2022: From Kane Williamson to Shahrukh khan top 10 disappointments of the season

ரவீந்திர ஜடேஜா, கேன் வில்லியம்சன்சிஎஸ்கேயின் ரசிகர்களது மொத்த நம்பிக்கையையும் அடுத்த கேப்டனாகத் தூக்கிச் சுமப்பார் என நம்பப்பட்டவர்‌. தோனியை விட நான்கு கோடிகள் அதிகமாகக் கொடுத்துத் தக்கவைத்துக் கொள்ளப்பட்டவர்‌. ஆனால், வருகின்ற வெள்ளம் இருப்பதையும் அடித்துச் செல்வதைப் போல், கேப்டன் பதவி ஜடேஜாவிடமிருந்த முப்பரிமாண வீரரையும் சேர்த்து எடுத்துச் சென்றுவிட்டது. பேட்ஸ்மேனாக, பௌலராக மட்டுமல்ல, ஃபீல்டராகக்கூட அவரிடம் அந்தப் பழைய துடிப்பு காணப்படவேயில்லை. அவர் தனது தனித்தன்மையை மட்டுமல்ல தன்னையே தொலைத்துத் தேடியது தெளிவாகத் தெரிந்தது. பிரதான…

1 411 412 413 414 415 430