“இவரிடம் தோற்பதே பெருமைதான்!”- 22வது கிராண்ட் ஸ்லாம் வென்ற ரஃபேல் நடால், எக்காலத்திற்குமான ஆச்சர்யம் | Rafael Nadal won his 22nd Grand Slam and 14th in the French Open alone
Rafael Nadal | ரஃபேல் நடால்Roland Garrosநடாலிடம் தோற்ற பிறகு, நடாலின் காயங்கள் குறித்து ஜோக்கோவிச் பத்திரிகையாளர் சந்திப்பில் இப்படிப் பேசியிருந்தார். வலியை உண்டாக்கிக் கொண்டிருந்த காலை கழற்றி வீசும் சூழல் ஏற்பட்டாலும் இறுதிப்போட்டியில் ஆடியே தீருவேன் என்னும் உத்வேகத்துடன்தான் கேஸ்பரூட்டிற்கு எதிரான போட்டியில் நடால் இறங்கினார்.ஆனால், இறுதிப்போட்டியில் நடால் அவ்வளவாக போராட வேண்டியிருக்கவில்லை. முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டி அதுவும் களிமண் களத்தில் நடாலுக்கு எதிராக என்னும் போது அது கொடுக்கும் மிரட்சியை கையாள்வதே தனி…









