Browsing: விளையாட்டு

ENG vs IND: `பவர்ப்ளே தாக்குதல்’ – டி20 உலகக்கோப்பைக்கான இந்தியாவின் புதிய யுக்தி இதுதானா? | India captures the T20 series against England with their new approach called the Powerplay attack

பவர்ப்ளேவை முழுவதுமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற இந்த புதிய அணுகுமுறை இந்திய அணியின் பந்துவீச்சிலும் பிரதிபலித்தது. கடந்த ஆட்டத்தை போலவே இம்முறையும் முதல் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே இங்கிலாந்து பேட்டர்களை மொத்தமாக அடி பணிய வைத்தனர் இந்திய பௌலர்கள். புவனேஸ்வர் குமார் தன் ஸ்விங் மாயாஜாலத்தைத் தொடர, அவரோடு சேர்ந்து பும்ரா, பாண்டியா கைகோக்க, இவர்களின் அட்டாக்கிற்கு இங்கிலாந்து பேட்டர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. அங்கே துவங்கிய ஆக்ரோஷத்தை மிடில் ஓவர்களிலும் தொடர்ந்து, கடந்த ஆட்டம் போலவே இங்கிலாந்தை ஆல்…

அஸ்வினை நீக்கும்போது கோலியையும் நீக்கலாம் – முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து | If Ashwin can be dropped from Test, why cant Kohli be dropped from T20s says Kapil Dev

புதுடெல்லி: டெஸ்ட் கிரிக்கெட்டில் கிட்டத்தட்ட 450 விக்கெட்களை வீழ்த்தியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வினை விளையாடும் லெவனில் இருந்து நீக்கும்போது, நீண்ட காலமாக பேட்டிங்கில் தடுமாறி வரும் விராட் கோலி டி20 போட்டியில் இன்றியமையாதவர் அல்ல என்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவ் கருத்து தெரிவித்துள்ளார். 1983-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணிக்கு வென்று கொடுத்த ஆல் ரவுண்டரான கபில்தேவ் கூறும்போது, “தற்போது டி 20 போட்டியில் விளையாடும் லெவனில் விராட் கோலியை வெளியே அமர…

டி20 தொடரை வென்றது இந்தியா- இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 4வது டி20 தொடர் வெற்றி

பர்மிங்ஹாம் மைதானத்தில் நடைபெறும் 2வது டி20 போட்டியில் தொடக்கத்தில் ரோஹித் சர்மா, ரிஷப் பண்ட் விளாச, கோலி உட்பட மிடில் ஆர்டர் கடுமையாக சொதப்ப, பிற்பாடு ரவீந்திர ஜடேஜாவின் பிரில்லியண்ட் பேட்டிங்கினால் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து பவர் பிளேயிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 36 என்று ஆகி அதன் பிறகு தேறாமல் 121 ரன்களுக்குச் சுருண்டு தோல்வியடைய இந்தியா டி20 தொடரை வென்றது. இங்கிலாந்துக்கு எதிராக…

விம்பிள்டன் டென்னிஸ் | வரலாற்றில் முதல்முறை – சாம்பியன் ஆன கஜகஸ்தான் வீராங்கனை எலினா | Elena Rybakina has become the first Kazakhstani player to clinch a wimbledon Grand Slam singles title

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் துனிசியாவைச் சேர்ந்த உலகின் நம்பர்-2 வீராங்கனையான ஓன்ஸ் ஜபியூரை கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரைபகினா எதிர்கொண்டார். தரவரிசையில் 17வது இடம் வகிப்பவர் எலினா ரைபகினா. இருவருக்குமே கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் இறுதிப் போட்டியில் இது முதல் ஆட்டம் ஆகும். இதனால் ஆட்டம் ஆரம்பம்…

Fans react as Jadeja removes CSK related posts from his Instagram account – News18 Tamil

இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தன் இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளப் பக்கத்திலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் தொடர்பான பதிவுகளை நீக்கியுள்ளமை ரசிகர்களின் ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது.கிட்டத்தட்ட 10 ஆண்டுகளாக அதாவது 2012 முதல் சிஎஸ்கே அணிக்கு ஆடிவருகிறார் ரவீந்திர ஜடேஜா, ஆனால் 2022 ஐபிஎல் தொடரில் அவரை கேப்டனாக்கி பிறகு தோல்விகளினால் அவரை நீக்கி, ரசிகர்கள் மத்தியில் அவர் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்து கசப்புடனும் காயத்தினாலும் வெளியேறினார்.சமீபத்தில் இங்கிலாந்தில் பத்திரிகையாளர் ஒருவர் சிஎஸ்கே பற்றி கேட்ட போது, சார்,…

18 மாதங்களுக்கு பிறகு சர்வதேச களத்தில் சதம் பதிவு செய்தார் ஆஸி. வீரர் ஸ்டீவ் ஸ்மித் | after 18 months australia player steve smith scored his first century

கொழும்பு: சுமார் 18 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் களத்தில் சதம் பதிவு செய்துள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் ஸ்மித். இதனை ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ட்வீட் மூலம் தெரிவித்துள்ளது. மாடர்ன் டே கிரிக்கெட்டின் FAB4 வீரர்களாக அறியப்படுகிறார்கள். இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட். இதில் கடந்த 2021 ஜனவரிக்கு பிறகு ஜோ ரூட் நீங்கலாக மற்ற மூவரும் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு…

கோலி சாதனை உடைப்பு-ஜோ ரூட் சாதனை சமன் – News18 Tamil

கால்லே மைதானத்தில் நடைபெறும் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று முதலில் பேட் செய்து வரும் ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் சதமெடுத்தார், இது அவரது 28வது டெஸ்ட் சதமாகும் இதன் மூலம் விராட் கோலி (27) சதக் கணக்கை முந்தினார். ஜோ ரூட்டின் 28 சதங்களுடன் சமன் செய்தார் ஸ்டீவ் ஸ்மித்.கடைசியாக ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக 131 ரன்களை சிட்னியில் எடுத்ததுதான் பிறகு 7 அரைசதங்களை எடுத்தார்,…

ENG vs IND : பேட்டிங்கில் புதிய அப்ரோச்; முதல் வெற்றியை ருசித்த இந்தியா!

தொடர்ச்சியாக 13-வது டி20 போட்டியை வென்று சாதனை படைத்திருக்கிறது ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா அணி. கடந்த சில மாதங்களாக இந்திய அணிக்குள் பல்வேறு புதிய கேப்டன்கள் உருவெடுத்தாலும் ரோஹித் தலைமையேற்கும் போது மட்டும் இந்தியா ஒரு போட்டியைகூட இழக்காதது குறிப்பிடத்தக்கது.டெஸ்ட் போட்டியில் விளையாடிய சீனியர் வீரர்களுக்கு இப்போட்டியில் ஓய்வு அளிக்கப்படவே அயர்லாந்தில் ஜொலித்த வீரர்களுக்கு இப்போட்டியில் வாய்ப்பு கிடைத்தது. கூடுதலாக இந்தியாவுக்காக தன் முதல் போட்டியில் ஆடினார் அர்ஷதீப் சிங்.Hardik Pandyaடாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு…

2022 மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை | நியூசி.க்கு எதிராக தோல்வி; கிராஸ்-ஓவரில் ஸ்பெயினை எதிர்கொள்கிறது இந்தியா | 2022 womens hockey wc india lose against new zealand to play spain in crossovers

ஆம்ஸ்டெல்வீன்: நடப்பு மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி குரூப் சுற்றில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3-4 என்ற கோல் கணக்கில் தோல்வியை தழுவியுள்ளது. இருந்தும் இந்தியா காலிறுதியில் விளையாடும் வாய்ப்பு இன்னும் உயிர்ப்புடன் உள்ளது. 15-வது மகளிர் ஹாக்கி உலகக் கோப்பை தொடர் நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாடி வருகின்றன. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17-ஆம்…

இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் ஒரு இடத்துக்கு இத்தனை போட்டியா?

டெஸ்ட் போட்டிகளில் பேட்டிங் போய்க்கொண்டிருக்கிறது, இளம் வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்தை ஆடத்தெரியாமல் அவுட் ஆகி வருகின்றனர், டெஸ்ட் அணி இந்தியக் குழிப்பிட்சை நம்பியிருக்கும் நிலையில் டி20 அணியில் பவுலிங், பேட்டிங்கில் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. நன்றி

1 406 407 408 409 410 443