Browsing: விளையாட்டு

IND vs SA: 2ம் கட்ட அணிதான், ஆனால், உலகக்கோப்பைக்கான ஸ்குவாட் இங்கிருந்துதான்! என்ன செய்வார் பண்ட்? | India vs South Africa T20 series – India makes strategic moves eyeing the upcoming T20 WorldCup

ஐ.பி.எல் தொடர் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கும் சூழலில் இந்திய வீரர்கள் மீண்டும் சர்வதேச தொடர்களுக்கு திரும்பியிருக்கின்றனர்.கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் இந்திய அணிக்கு ஒரு கொடுங்கனவாக மாறிப் போயிருந்தது. அந்த உலகக்கோப்பைக்கு ஒரு சரியான செட்டிலான அணியை அழைத்துச் செல்லாதது இந்திய அணி செய்த மிகப்பெரிய தவறாக இருந்தது. அந்த தவற்றைக் களைந்து ஒவ்வொரு இடத்திற்குமான பொருத்தமான வீரர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான சரியான பேக்-அப் வீரர்களையும் தேர்வு செய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அணிக்கு இருக்கிறது.பேக்-அப்…

பாரா உலகக் கோப்பை: தங்க பதக்கம் வென்றார் அவனி லேகரா | Shooter Avani Lekhara Win Gold At Para World Cup

Last Updated : 09 Jun, 2022 06:42 AM Published : 09 Jun 2022 06:42 AM Last Updated : 09 Jun 2022 06:42 AM அவனி லேகரா சாட்டவுரோக்ஸ்: பிரான்ஸின் சாட்டவுரோக்ஸ் நகரில் பாரா உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச் 1 பிரிவில் இந்தியாவின் அவனி லேகரா 250.6 புள்ளிகள் குவித்து உலக சாதனை…

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து கே.எல்.ராகுல் விலகல்… கேப்டனாகிறார் ரிஷப் பந்த்

இந்திய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்க உள்ளது. டி20 தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். தென்னாப்பிரக்கா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டு கே.எல்.ராகுல் தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் கே.எல்.ராகுல் வலது இடுப்பு பகுதியில்…

Team India: ஹர்திக், தினேஷ் கார்த்திக்கின் வருகை; T20 உலகக்கோப்பைக்கான டிராவிட்டின் பிளான்!

சுமார் இரண்டு மாத காலத்திற்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் பக்கம் மீண்டும் கவனத்தைத் திரும்பியிருக்கிறார்கள் இந்திய ரசிகர்கள். எதிர்பாராத அதிரடிகள், ஏராளமான ஆச்சரியங்கள் என ஓர் அசத்தலான ஐ.பி.எல் நிறைவடைய, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா முதலிய சீனியர்கள் தொடங்கி உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் என பலரும் இந்திய அணிக்குத் தேர்வாகியுள்ளனர்.Bishnoi – Umran Malik – Arshdeep தென்னாப்பிரிக்க அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளைய தினம் தொடங்கவுள்ள நிலையில் சீனியர்கள்…

333 போட்டிகள், 10868 ரன்கள்; 23 ஆண்டுகள் | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மிதாலி ராஜ் ஓய்வு! | indian women cricketer mithali raj retires from international cricket

சர்வதேச கிரிக்கெட் களத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார், இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ். இதனை அவர் சமூக வலைதளப் பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். 39 வயதான அவர் சுமார் 23 ஆண்டு காலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்தார். 12 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 போட்டிகள் மற்றும் 232 ஒருநாள் போட்டிகள் என மொத்தம் 333 போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அதன் மூலம் ஒட்டுமொத்தமாக 10,868…

India vs South Africa I chose Wicket keeping because of my father – Rishabh Pant , என் தந்தையைப் பார்த்தே விக்கெட் கீப்பிங் தேர்வு செய்தேன்

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பர்-பேட்டரா அல்லது பேட்டர் விக்கெட் கீப்பரா என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில் விக்கெட் கீப்பிங் தான் தன் உயிர் மூச்சு எனும் விதமகா அதிரடி வீரர் ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.இந்த ஐபிஎல் 2022 தொடர் ரிஷப் பண்ட்டிற்கு சரியாக அமையவில்லை. அவர் இறங்கும் டவுனில் சிக்கல் இருக்கிறது. 14 போட்டிகளில் 340 ரன்களையே எடுத்தார், இவரை ஒப்பிடும்போது விருத்திமான் சஹா பரவாயில்லை போல்தான் தெரிகிறது.இந்நிலையில் நாளை, ஜூன் 9ம் தேதி…

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்: டி 20-க்கான டிக்கெட்கள் விற்று தீர்ந்தன | tickets sold for india south africa T20 series

Last Updated : 08 Jun, 2022 06:03 AM Published : 08 Jun 2022 06:03 AM Last Updated : 08 Jun 2022 06:03 AM புதுடெல்லி: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளிடையே 5 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் நடைபெற உள்ளன. இதன் முதல் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நாளை இரவு நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த ஆட்டத்துக்கான டிக்கெட்கள் 94…

Pacer Stuart Broad dismisses speculations of rift with former Test skipper Joe Root – News18 Tamil

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முந்தைய கேப்டன் ஜோ ரூட்டுக்கும் தனக்கும் எந்த வித சண்டையும் இல்லை, நாங்கள் நண்பர்கள் என்று கூறுகிறார் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்.ஆஷஸ் தொடரில் பிராடை உட்கார வைத்தார் ஜோ ரூட், பிறகு மே.இ.தீவுகள் பயணத்தின் போதும் ஆண்டர்சன், பிராட் வேண்டாம் என்று முடிவெடுத்தார், ஆனால் தோற்றுத் திரும்பினார், தோல்வியினால் ரூட்டின் புதுமையான முடிவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.பிராடும் ஒன்றிரண்டு பேட்டிகளில் தனக்கு வாய்ப்பளிக்காதது குறித்து தன் அதிருப்தியையும் கோபத்தையும் வெளிப்படுத்தினார். ஆனால்…

Chess Olympiad: FIDE துணைத்தலைவர் ஆகிறாரா விஸ்வநாதன் ஆனந்த்?! | Viswanathan Anand likely to become the Vice President of FIDE

மேலும் அவர் பேசும்போது, துணைத் தலைவராக ஆனந்த் வேட்புமனுவை ஆதரித்த முதல் கூட்டமைப்பு AICFதான் என்பதையும் சுட்டிக்காட்டினார். FIDE விதிகளின்படி, ஒரு கூட்டமைப்பு ஒரு நபரை மட்டுமே பரிந்துரைக்க முடியும். அதேபோல் எந்தச் சூழ்நிலையிலும் அதைத் திரும்பப் பெறவும் முடியாது. ஒரு புகாரின் பேரில் டில்லி உயர் நீதிமன்றம், சில நாள்களுக்கு முன்பு சவுகானுக்கு எதிராக ஒரு தீர்ப்பைத் தாக்கல் செய்தது. அது AICF செயலாளராக அவரது செயல்பாடுகளை முடக்கியது. இருப்பினும் இது செஸ் ஒலிம்பியாட் முன்னெடுப்புகளில்…

“ரன்கள் தேவைப்படும்போது அவர்கள் அவுட்டாகி விடுவர்" – ரோகித், கோலி, ராகுல் குறித்து கபில் தேவ்

மும்பை: “நம் அணிக்கு ரன்கள் தேவைப்படும் நேரத்தில் அவர்கள் அவுட்டாகி விடுவார்கள்” என இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரோகித், கோலி மற்றும் கே.எல்.ராகுல் குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வரும் வியாழன் முதல் இந்த ஆண்டு இறுதி வரையில் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளது. டி20, டெஸ்ட் மற்றும் ஒருநாள் என அனைத்து போட்டிகளும் இதில் அடங்கும். தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சீனியர் வீரர்கள் கேப்டன் ரோகித்,…

1 408 409 410 411 412 430