Browsing: விளையாட்டு

ENG vs NZ: 3-0 என வரலாறு படைத்த இங்கிலாந்து; இந்தியாவுக்குக் காத்திருக்கும் சவால்கள் என்னென்ன? | England creates history by defeating Newzealand in all the three test matches

அதே போல், முதல் இன்னிங்ஸ் போலவே இரண்டாவது இன்னிங்ஸிலும் இன்னுமொரு ஐந்து விக்கெட் ஹாலினை லீச் பதிவு செய்தார். ஜிம் லேக்கருக்கு அடுத்தபடியாக ஹெட்டிங்லேயில் ஐந்து விக்கெட் ஹாலினை நிறைவு செய்த இங்கிலாந்து ஸ்பின்னரும் அவர்தான். 1974-க்குப் பின், ஒரே டெஸ்டில் இரண்டு ஐந்து விக்கெட் ஹாலினைப் பதிவேற்றிய இங்கிலாந்து ஸ்பின்னரும் அவர்தான். அவரது பத்து விக்கெட்டுகள்தான் இங்கிலாந்துக்கான இலக்கை இன்னமும் எளிதாக்கியது. உண்மையில், அந்த வார்த்தைகள்கூட மிகைப்படுத்தப்பட்ட உண்மைதான். இதைவிட அதிகமான இலக்காக இருந்தாலும் அடிக்கும்…

இங்கிலாந்து டெஸ்ட்: இந்திய அணியில் மயங்க் அகர்வால் | Mayank Agarwal joins indian team as cover for Rohit Sharma

Last Updated : 28 Jun, 2022 05:59 AM Published : 28 Jun 2022 05:59 AM Last Updated : 28 Jun 2022 05:59 AM புதுடெல்லி: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி வரும் ஜூலை 1-ம்தேதி எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பங்கேற்ற நிலையில் கடந்த சனிக்கிழமை அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில்…

போட்டி நேரத்தில் மாற்றம் – News18 Tamil

பர்மிங்காமில் இந்தியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் நேரத்தை மாற்ற இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ECB) முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது இப்போது இங்கிலாந்தில் பாரம்பரியமாக காலை 11:00 மணிக்கு தொடங்குவதை விட உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு தொடங்கும்.அதாவது இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆட்டம் தொடங்கும், ஆனால் மாற்றியமைக்கப்பட்ட நேரத்தின் படி மதியம் 3 மணிக்கே தொடங்கி விடும். இந்திய தொலைக்காட்சி பார்வையாளர்களின் வசதிக்காக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

உலக டெஸ்ட் சாம்பியனை ஒயிட் வாஷ் செய்த இங்கிலாந்து: புதிய சகாப்தத்தை தொடங்கிய கேப்டன் ஸ்டோக்ஸ் | england white washed world test champion new zealand three nil in test series

லீட்ஸ்: உலக டெஸ்ட் சாம்பியனான நியூசிலாந்து அணியை டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்துள்ளது இங்கிலாந்து அணி. மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து. புதிய டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளது அந்த அணி. நியூசிலாந்து கிரிக்கெட் அணி, இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என புதுப்பாய்ச்சலோடு இந்த தொடரை அணுகி இருந்தது இங்கிலாந்து அணி.…

அதிர்ச்சி முடிவின் பின்னணி – News18 Tamil

இங்கிலாந்து கிரிக்கெட்டின் குறைந்த ஓவர்கள் அணியின் கேப்டன் இயான் மோர்கன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு எடுத்திருப்பதாகவும் இந்த வாரத்தில் இது குறித்த முடிவை அறிவிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.நெதர்லாந்துக்கு எதிரான தொடரில் இங்கிலாந்து அணி புக் கிரிக்கெட்டில் கூட அடிக்க முடியாத ஸ்கோரையெல்லாம் எட்டினாலும் இயான் மோர்கன் 2 டக்குகளை அடுத்தடுத்து அடித்தார், இதனையடுத்து இவர் மீதான ரசிகர்கள் மற்றும் முன்னாள்களின் விமர்சனங்கள் எழுந்தன.3வது ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக உட்கார்ந்தார். இங்கிலாந்து 3-0…

IRE v IND: சஹாலின் மேட்ச் வின்னிங் ஸ்பெல்; அடங்கிப்போன அயர்லாந்து; கேப்டன் ஹர்திக்கின் முதல் வெற்றி! | Chahal’s economical spell and Hooda’s responsible innings brought victory to India against Ireland

ஆவேஷ் கான் டைட்டாக வீசிவிட்டு கொஞ்சம் இடம் கொடுத்து வீசிய ஒரு டெலிவரியை சரியாக கனெக்ட் செய்யாமல் எட்ஜ் ஆகி தினேஷ் கார்த்திக்கிடம் டெலனி கேட்ச் ஆனார். 4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள். அயர்லாந்து சரிவை நோக்கி செல்வதை போல இருந்தது. இந்தச் சமயத்தில் க்ரீஸூக்குள் வந்த ஹாரி டெக்டர் அற்புதமான இன்னிங்ஸை ஆடினார். நிலைமையை மாற்றத் தொடங்கினார். அக்சர் படேல் மற்றும் உம்ரான் மாலிக்கின் ஓவர்களில் அதிரடியாக பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். ஹாரி டெக்டர்Ireland Cricketசர்வதேச…

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டி: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி | india won t20i against ireland by 7 wickets hardik umran deepak hooda

டப்லின்: அயர்லாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தீபக் ஹூடா, இஷான் கிஷன் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டம் ஆடியிருந்தனர். இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் அயர்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ‘தி வில்லேஜ்’ கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி…

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு கொரோனா தொற்று

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் ரோகித் சர்மா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த அண்டு  5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா…

இந்தியா – அயர்லாந்து அணி முதல் டி 20-ல் இன்று மோதல் | indian team will play first T20I against Ireland

Last Updated : 26 Jun, 2022 07:26 AM Published : 26 Jun 2022 07:26 AM Last Updated : 26 Jun 2022 07:26 AM டப்ளின்: இந்தியா – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டி 20 ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் அணி 2 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் விளையாடுவதற்காக அயர்லாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதன் முதல் ஆட்டம் இன்று இரவு 9…

தமிழகத்தில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து சீனா விலகல்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது சர்வதேச  செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இருந்து விலகுவதாக சீனா அறிவித்துள்ளது.1927-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் புகழ் பெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக நடைபெற உள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் 189 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்டவீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதை…

1 399 400 401 402 403 430