Browsing: விளையாட்டு

CWG 2022 | மல்யுத்தத்தில் 6-வது தங்கம் – வினேஷ் போகத், ரவிக்குமார் தாஹியா, நவீன் சாதனை

பர்மிங்கஹம்: காமன்வெல் போட்டியில் கடந்த இரண்டு நாட்களாக மல்யுத்தத்தில் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்து வருகின்றனர். நேற்று மட்டும் மல்யுத்தத்தில் 3 தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் கிடைத்தன. தொடர்ந்து இன்று மல்யுத்தத்தில் முதல் பதக்கம் பெற்று கொடுத்தார் இந்திய வீராங்கனை பூஜா கேலோத். மகளிர் ஃப்ரீஸ்டைல் 50 கிலோ பிரிவில் பூஜா கேலோத் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார். அவரைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவிக்குமார் தாஹியா, தங்கப் பதக்கம்…

India got gold medal in women lawn bowls and men’s table tennis/ காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி – News18 Tamil

காமன்வெல்த் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளது. இதேபோல, டேபிள் டென்னிஸில் தங்கப்பதக்கமும், பேட்மிண்டனில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளது.இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் 22-வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், 4 பேர் கொண்ட மகளிருக்கான லான் பவுல்ஸ் இறுதிப் போட்டியில் இந்தியா – தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி, ஒரு கட்டத்தில் 8-4 என முன்னிலை பெற்றது.…

India at CWG, Day 9 Live: தடகளத்தில் நான்காவது பதக்கம்!அவினாஷிற்கு வெள்ளி! 10km Race walk-ல் பிரியங்காவிற்கு வெள்ளி!

மல்யுத்தத்தில் எட்டாவது பதக்கம் உறுதி!Wrestling – Men’s 57 kg: ரவி குமார் 14-4 என்ற கணக்கில் அரையிறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் ரவிக்கு பதக்கம் உறுதியானதுWomen’s Cricket: இந்தியா vs இங்கிலாந்து (அரையிறுதி)முதலில் பேட் செய்த இந்தியா அணி 164 ரன்கள் குவிப்பு. அதிகபட்சமாக ஸ்ம்ரிதி 61 ரன்களையும் ஜெமிமாஹ் 44 ரன்களும் எடுத்தனர்!Wrestling – Men’s 97 kg: தீபக் நெஹ்ரா காலிறுதியில் தோல்வி!மல்யுத்தத்தில் மற்றொரு பதக்கம் உறுதி!Wrestling -…

செஸ் ஒலிம்பியாட்: ராணுவ சீருடையில் கம்பீரம் காட்டும் பாவ்லா | chess olympiad colombia Paula Rodriguez

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ராணுவ சீருடையில் கொலம்பியா நாட்டு வீராங்கனை பாவ்லா ரோட்ரிக்ஸ் பங்கேற்றுள்ளது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது. கொலம்பியா ராணுவத்தில் லெப்டினன்ட்டாக பாவ்லா ரோட்ரிக்ஸ் பணியாற்றி வருகிறார். 15 வயதில் ராணுவத்தில் சேர்ந்த பாவ்லா, செஸ் ஒலிம்பியாட் தொடங்கியது முதல் ராணுவ சீருடையிலேயே பங்கேற்று விளையாடி வருகிறார். 5 ஆட்டங்களில் விளையாடி உள்ள அவர், 4 வெற்றி பெற்று, ஒரு ஆட்டத்தை டிரா செய்துள்ளார். 26 வயதான பாவ்லா ரோட்ரிக்ஸ் தற்போது கொலம்பியா ராணுவத்தில் தகவல்…

பிரக்ஞானந்தா தோல்வி.. எஞ்சிய வீரர்கள் அசத்தலால் இந்திய பி தொடர்ந்து முதலிடம் – News18 Tamil

செஸ் ஒலிம்பியாட் தொடரின் 5-வது சுற்றில் ஆடவர் ‘பி’ அணியில் தமிழக வீரர் பிரக்ஞானந்தா தோல்வியைத் தழுவி ஏமாற்றம் அளித்தார். இருந்த போதும், எஞ்சிய வீரர்கள் அசத்தியதால் ‘பி’ அணி தொடர் வெற்றியை பதிவு செய்து, முதலிடத்தை அலங்கரித்துள்ளது.சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் களைகட்டியுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியில், வெற்றிக்காக வீரர், வீராங்கனைகள் நுட்பமாக யோசித்து காய்களை நகர்த்தினர். இதன் 5-வது சுற்றில் ஆடவர் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி ருமேனியாவை எதிர்கொண்டது. முந்தைய சுற்றில் டிராவை சந்தித்ததால், மீண்டும்…

CWG 2022 | நீளம் தாண்டுதலில் ஃபவுல் பிளே செய்தாரா ஸ்ரீசங்கர்? – ஓர் எளிய விளக்கம் | does indian athlete sreeshankar attempt was foul in long jump cwg

நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் நீளம் தாண்டுதலில் தான் தங்கப் பதக்கம் வென்றதாக கருதி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார் இந்திய தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர். ஆனால், அவருக்கு கிடைத்ததோ வெள்ளிப் பதக்கம். காரணம், அவரது பேஸ்ட் ஜம்ப் ஒன்று ஃபவுல் என அறிவிக்கப்பட்டது. உண்மையில் அவர் தவறு செய்தாரா என்பதைப் பார்ப்போம். இந்திய அணியின் பதக்க நம்பிக்கைகளில் ஒருவராக இருந்தவர் ஸ்ரீசங்கர். நீளம் தாண்டுதலில் புலிப் பாய்ச்சல் பாய்ந்து தேசிய சாதனை படைத்தவர். பர்மிங்ஹாம் நகரில் நடைபெற்று வரும்…

Commonwealth games Two Sri Lankan Athletes and one Official go Missing in UK, /காமன்வெல்த் கிராமத்தில் இருந்து 2 இலங்கை வீரர்கள் மாயம்

பிரிட்டன் நாட்டின் பிர்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள இலங்கை நாட்டின் அணி வீரர்கள் இருவர், அணியின் நிர்வாகி ஒருவர் விளையாட்டு கிராமத்தில் இருந்து மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மூவரையும் தேடும் பணியில் பிரிட்டன் நாட்டின் காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.கடும் பொருளாதார நெருக்கடியால் இலங்கை சிக்கித் தவித்து வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக அங்கு மாபெரும் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற சூழல்…

India at CWG, Day 7 Highlights: பாரா பவர் லிஃப்டிங்கில் சுதிருக்கு தங்கம்! வரலாறு படைத்தார் முரளி ஸ்ரீசங்கர்!

6 தங்கம், 7 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் ஏழாவது இடத்தில உள்ளது இந்தியா!#CWGwithSportsVikatan: 134.5 புள்ளிகள் பெற்று காமன்வெல்த் போட்டிகள் அளவிலான சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார் சுதிர்!#CWG2022 | #B2022 | #Sudhir pic.twitter.com/sHo3k0c8jk— Sports Vikatan (@sportsvikatan) August 4, 2022 History made.First-ever gold medal for India in #ParaPowerlifting at the Commonwealth Games! Sudhir took in the men's heavyweight with…

CWG 2022 | இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் – பாரா பளுதூக்குதலில் சாதனை படைத்தார் சுதிர் | Sudhir on the podium after winning the Para Powerlifting mens heavyweight

பர்மிங்காம்: காமன்வெல்த் தொடரில் இந்தியாவுக்கு ஆறாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பாரா பளுதூக்குதல் ஆடவர் பிரிவில் 134.5 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார் சுதிர். 34.5 புள்ளிகளைப் பெற்றது என்பது புதிய உலக சாதனையாகும். இந்தப் போட்டி முழுவதுமே மற்ற வீரர்களை விட முன்னணியில் இருந்தார் சுதிர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா 6 தங்கப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. இதனிடையே, காமன்வெல்த் வரலாற்றில் நீளம் தாண்டுதலில் வரலாறு படைத்துள்ளார் இந்தியாவின் முரளி ஸ்ரீசங்கர்.…

1 393 394 395 396 397 443