Browsing: விளையாட்டு

MI Emirates’ and ‘MI Cape Town’: Reliance Industries Unveils Brand Names of 2 New T20 Teams – WATCH, எம்ஐ எமிரேட்ஸ், எம்ஐ கேப்டவுன்

மும்பை இந்தியன்ஸின் உரிமையாளர்களான ரிலையன்ஸ் நிறுவனம் மும்பை இந்தியன்ஸ் #OneFamily இல் இணைந்த இரண்டு புதிய கிரிக்கெட் அணிகளின் பெயர் மற்றும் பிராண்ட் அடையாளத்தை இன்று வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சர்வதேச லீக் டி20யில் ‘எம்ஐ எமிரேட்ஸ்’ மற்றும் கிரிக்கெட் தென்னாப்பிரிக்கா டி20 லீக்கில் ‘எம்ஐ கேப் டவுன்’ ஆகியவை அணிகளை அறிமுகம் செய்தது.தென் ஆப்பிரிக்காவில் தொடங்கும் புதிய டி20 லீக் அணி மை கேப்டவுன் என்றும் எமிரேட்ஸில் தொடங்கும் புதிய டி20 லீக் மை…

`அம்மாவாக இருப்பதில் கவனம் செலுத்தப்போகிறேன்!’ – ஓய்வை அறிவித்த செரினா வில்லியம்ஸ் | Serena Williams Announces Retirement

செரினாவின் இந்த அறிவிப்பை `வோக் (Vogue)’ செப்டம்பர் இதழ் வெளியிட்டுள்ளது. 40 வயதாகும் டென்னிஸ் நட்சத்திரமா செரினா விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதையும், தன் குடும்பத்தின் மீது கவனம் செலுத்த உள்ளதையும் அந்த இதழில் பகிர்ந்துள்ளார். “சில நேரங்களில் வாழ்க்கையில் நாம் வேறு திசை நோக்கி நகர்வதை முடிவு செய்ய வேண்டும். ஒன்றை நீங்கள் விரும்பும் போது அந்த நகர்வு உங்களுக்குக் கடினமாக இருக்கும். டென்னிஸ் விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இப்போது கவுன்ட்டவுன்…

‘என்னை விடுவிப்பீர்’ – போல்ட் கோரிக்கையை ஏற்ற நியூஸிலாந்து நிர்வாகம்: குடும்பம், டி20 லீக்… எது காரணம்? | trent boult to release new zealand cricket contract agrees family or t20 league

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆஸ்தான வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட்டை முழு நேர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க சம்மதம் தெரிவித்துள்ளது நியூசிலாந்து கிரிக்கெட் அணி நிர்வாகம். இதனை போல்டின் கோரிக்கையை ஏற்று மேற்கொண்டுள்ளது அந்த அணி நிர்வாகம். அவரது இந்த முடிவுக்கு காரணம் குடும்பமா? அல்லது டி20 லீகா? – இது குறித்து பார்ப்போம். நியூசிலாந்து அணி நிர்வாகத்துடன் போல்ட் மேற்கொண்ட பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே அணி நிர்வாகம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கு…

சரியாகக் கணித்த கில்கிறிஸ்டை கவாஸ்கர் கண்டித்தது நியாயமா? – News18 Tamil

ஐபிஎல் என்பது கிரிக்கெட் என்பதிலிருந்து மாறுபட்டு கிரிக்கெட்டையே ஆக்ரமிக்கும் ஒரு தொழிலாக, வர்த்தகமாக ராட்சத உருவமெடுத்துள்ளது, இதனால் டேவிட் வார்னர் போன்ற வீரர் ஒருநாள் ‘நான் ஆஸ்திரேலியாவுக்கு ஆடப்போவதில்லை’ என்று கூறினால் அது எத்தனை பெரிய இழப்பு என்று கூறியிருந்தார் ஆடம் கில்கிறிஸ்ட். இந்த உண்மை நம் சுனில் கவாஸ்கருக்கு கோபத்தைப் பொத்துக் கொண்டு வரவழைத்தது. ‘எங்கள் ஐபிஎல்-ஐ சொல்ல நீ யார்? உன் வேலையைப் பார்’ என்று கவாஸ்கர் பதிலுரைத்தார்.ஆனால் இன்று நடந்ததென்ன? நியூசிலாந்து கிரிக்கெட்டே…

Commonwealth Games: 61 பதக்கங்களுடன் 4வது இடம்; சாதித்த இந்தியர்களின் முழு விவரங்கள் இதோ!

காமன்வெலத் போட்டிகளை 61 பதக்கங்களுடன் நிறைவு செய்திருக்கிறது இந்தியா. 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் எனப் பதக்கப்பட்டியலில் நான்காவது இடம் பிடித்திருக்கிறது இந்திய அணி.பி.வி.சிந்து | Commonwealth Gamesஇந்தியா சார்பாக பதக்கம் வென்ற வீரர்களின் விவரம்:மல்யுத்தம்: (6 தங்கம், 1 வெள்ளி, 5 வெண்கலம்)1) பஜ்ரங் புனியா (Men’s 65kg freestyle) – தங்கம்2) சாக்ஷி மாலிக் (Women’s 62kg freestyle) – தங்கம்3) தீபக் புனியா (Men’s 86kg freestyle) – தங்கம்4)…

“மீண்டும் சென்னை வாருங்கள், உங்களுக்காக இங்கே ஒரு சகோதரன் இருக்கிறேன்” – வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் முதல்வர் நெகிழ்ச்சி | Dont forget that you have a brother here says TN CM stalin to players of chess olympiad

சென்னை: சென்னை மாமல்லபுரத்தில் கடந்த 28-ம் தேதி தொடங்கி நடந்து வந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் இன்று நிறைவு பெற்றது. இதில் 186 நாடுகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாட்டு வீரர்கள் மத்தியில் நெகிழ்ச்சியாக பேசினார். அதில், “இங்கு வருகை தந்த செஸ்…

Sharath Kamal, a table tennis player from Tamil Nadu won 4 medals in the Commonwealth Games

டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் தற்போது நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 3 தங்கம் 1 ஒரு வெள்ளி வென்று, 40 வயதில் தொடர்ந்து விளையாடிச் சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை உலகத்திற்கு நிரூபித்துள்ளார். குறிப்பாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தன்னுடன் 16 வயது குறைந்த போட்டியாளரை எதிர்த்துப் போட்டியிட்டுத் தங்கப் பதக்கத்தைத் தட்டி சென்றுள்ளார்.72 நாடுகள் பங்கேற்ற 22 ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்றது. அதில் இந்திய…

Nikhat Zareen: அப்பா கொடுத்த பயிற்சி; அசராத துணிச்சல்; காமன்வெல்த் தங்கம்; குத்துச்சண்டை வீரரின் கதை| the success story of young women Boxer Nikhat Zareen

25 வயதான நிகத் ஜரீன், தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர். சிறுவயதில் ஓட்டப்பந்தயப் போட்டிகளில் ஆர்வம் கொண்ட ஜரீனுக்கு, அவரின் தந்தை ஜமீல் அகமது பக்கபலமாக இருந்து பயிற்சி அளித்துள்ளார். தந்தையும் விளையாட்டுப் போட்டிகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பதால் மகள் ஜரீனின் ஆசைகளை புரிந்து கொண்டு அவருடன் பயணிகத் தொடங்கினர். அம்மாவுக்கு இதில் பெரிதாக உடனப்பாடு இல்லை, ஜரீனின் திருமண வாழ்க்கைப் பற்றி மட்டும் ஒரு சிறிய கவலை இருந்தது. இருப்பினும் தன் மகளின்…

செஸ் ஒலிம்பியாட் 2022 | வளர்ச்சிக்கு நடவடிக்கை: விஸ்வநாதன் ஆனந்த் உறுதி

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் (ஃபிடே) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரஷ்யாவைச் சேர்ந்த ஆர்கடி வோர்கோவிச், துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோர் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். விஸ்வநாதன் ஆனந்த் கூறும்போது, “ஃபிடே நிர்வாகத்துடன் இணைந்து இந்தியாவில் செஸ் விளையாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுவேன். தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடன் செஸ் ஒலிம்பியாட் முழுமையாக வெற்றியடைந்துள்ளது. நன்றி

Asia Cup 2022- Sanju Samson have better straike rate average than dinesh karthik and Rishabh Pant, 2022-ல் அதிக ஸ்ட்ரைக் ரேட் சஞ்சு சாம்சன் தான்

ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதில் ஸ்டாண்ட் பை வீரராகக் கூட சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை, உண்மையில் இது மிகமிகப் பரிதாபம். அக்சர் படேல், மும்பை லாபி வீரர், வேகப்பந்து வீச்சுக்கு எதிராக சொதப்பும் ஸ்ரேயஸ் அய்யர், காயத்திலிருந்து மீண்டாரா இல்லையா என்பதே தெரியாத தீபக் சாஹர் ஆகியோர் ஸ்டாண்ட் பை வீரர்களாகத் தேர்வு செய்யப்பட்டனர். சஞ்சு சாம்சனைத் தேர்வு செய்யாமல் ஒழித்தது ட்விட்டர் வாசிகளிடையே கடும் கோபத்தை அதிகரித்துள்ளது.…

1 391 392 393 394 395 443