Browsing: விளையாட்டு

ஷாஹின் அப்ரீடி 4 விக். -பாகிஸ்தானின் சாதாரண பந்து வீச்சில் இலங்கை சுருண்டது

கடும் பொருளாதார நெருக்கடியிலும் கிரிக்கெட் எப்படி நடக்கிறது, அதை பார்க்க எப்படி மக்கள் வருகிறார்கள் என்ற புரியாத புதிரினூடே ஆஸ்திரேலியா தொடரை இலங்கை 1-1 என்று ட்ரா செய்ய இன்று பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே இலங்கை 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இலங்கை கேப்டன் கருண ரத்னே டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார், மிகவும் மட்டையான முதல் நாள் பிட்ச். இதிலும் கருண ரத்னே 1 ரன்னில் ஷாஹின்…

World Athletics Championships: இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் முதல் இந்தியர் முரளி ஸ்ரீசங்கர்!

கேரளத்திலுள்ள பட்டியாலாவை சேர்ந்த தடகள வீரர் முரளி ஸ்ரீசங்கர். இவர் நீளம் தாண்டுதல் பிரிவில் தேசியளவில் பல பதக்கங்களைக் குவித்திருக்கிறார். அந்த வகையில் கடந்த மே மாதம் கிரீஸ் நாட்டின் ஏதேன்ஸில் உள்ள கலிதியா நகரில் சர்வதேச நீளம் தாண்டுதல் போட்டி நடைபெற்ற பொழுது, முரளி ஸ்ரீசங்கர் 8.31 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அப்பொழுது ஸ்வீடனின் தோபியாஸ் மான்ட்லர் 8.27 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளிப் பதக்கமும், பிரான்ஸின் ஜூல்ஸ் பொம்மெரி 8.17…

இன்று இந்தியா, இங்கிலாந்து 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி | 3rd ODI between India and England on today

Last Updated : 17 Jul, 2022 06:16 AM Published : 17 Jul 2022 06:16 AM Last Updated : 17 Jul 2022 06:16 AM மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடைபெறவுள்ளது. 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியாவும், 2-வது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. இதையடுத்து…

Singapore Open badminton PV Sindhu destroys Japan player and Sails Into Final, ஜப்பான் வீராங்கனையை வறுத்தெடுத்து வீழ்த்தினார் சிந்து

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டித் தொடரின் அரையிறுதியில் இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து, 21-15, 21-7 என்ற நேர் செட்களில் ஜப்பானிய வீராங்கனை செயீனா கவாகமியை ஊதித்தள்ளி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றார்.காலிறுதியில் வலுவான எதிராளியான சீன வீராங்கனை ஹான் யூ-வை எதிர்கொண்டு அவரை 3 செட்களில் வீழ்த்தியதற்காக போட்ட கடும் உழைப்புக்கான பலன்  இந்த அரையிறுதிப் போட்டியில் கிடைத்தது, ஒரு கடினமான போட்டிக்குப் பிறகே சிந்துவை வீழ்த்துவது கடினமே. அதுவும் அந்தப் போட்டி சரிசமமான போட்டியாக அமைந்து நீயா…

Cricket: சமநிலையற்ற LBW விதிமுறைகள்; ரவிச்சந்திரன் அஷ்வின் எழுப்பும் கேள்விகள் சரியா?

வேறு எந்த விளையாட்டை விடவும் கிரிக்கெட் விளையாட்டின் விதிமுறைகள் பல்வேறு விதிகள் பல்வேறு விதமான விவாதங்களுக்கு உட்படுத்தப்படுவது எப்போதைக்குமான வழக்கம்தான். அதிலும் LBW முறையை பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்நிலையில் பேட்டர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடும் போது உள்ள LBW-ன் முறை, பேட்டர்களின் பிளைண்ட் ஸ்பாட் ஆகியவற்றைக் குறித்து பேசியுள்ளார் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின்.”சமீபத்தில் நடந்து முடிந்த இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5-வது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் பந்துவீச்சில் சுமார் பத்து முறைக்கு மேல்…

இந்திய அணியில் கோலி இடத்துக்கு பிரச்சினையா? – கேப்டன் ரோஹித் சர்மா விளக்கம் | rohit sharma about virat kohli places in indian team

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 246 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 38.5 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 29, ரவீந்திர ஜடேஜா 29, சூர்யகுமார் யாதவ் 27, மொகமது ஷமி 23, விராட் கோலி 16 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா, ரிஷப் பந்த் ரன் ஏதும்…

இன்று இலங்கை-பாகிஸ்தான் முதல் டெஸ்ட் – News18 Tamil

பொருளாதார நெருக்கடி இலங்கையை ஆட்டிப்படைத்து வருகிறது, அத்தியாவசிய பொருட்களான எரிபொருள், உண்வு, மருந்துப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு. அதிபரைக் காணோம். ஆனாலும் ஆஸ்திரேலியா தொடரை முடித்தது, இப்போது, இன்று பாகிஸ்தானுடன் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.கால்லேயில் இன்று காலை 10 மணிக்கு முதல் டெஸ்ட் தொடங்குகிறது. கடந்த வார இறுதியில்தான் ஆஸ்திரேலியா-இலங்கை போட்டி நடக்கும் போது மைதானத்துக்கு வெளியே கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாகிஸ்தான் அணி தங்கியிருக்கும் விடுதிக்கு அருகே இன்னும் பெரிய போராட்டம் வெடித்தது.ரோம் பற்றி…

ISL Chennaiyin FC: புதிய பயிற்சியாளர்; புது வீரர்கள்; சரிவிலிருந்து மீளுமா சென்னையின் எப்.சி ?| chennaiyin fc new changes for upcoming isl season

கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு தொடர்களின் போட்டிகள் குறிப்பிட்ட நகரங்களில் மட்டுமே நடக்க அடுத்த சீஸனில் பழைய கொண்டாட்டத்திற்கு மீண்டும் திரும்ப இருக்கிறது ஐ.எஸ்.எல் தொடர். இந்நிலையில் வரும் சீசனுக்காக சில குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்து வருகிறது சென்னையின் எப்.சி நிர்வாகம்.தாமஸ் பிரடாரிக்:தாமஸ் பிரடாரிக்சென்னை அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் தாமஸ் பிரடாரிக். இவர் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர். பன்டெஸ்லிகாவின் பேயர் லெவர்குசென், ஹானோவர் 96, VfL வொல்ஃப்ஸ்பர்க் போன்ற அணிகளுக்கு ஆடியுள்ள தாமஸ் ஓர்…

“அவருக்காக அவரது சாதனைகள் பேசும்” – கோலி குறித்து பட்லர் | his record speaks for himself england skipper jos buttler on virat kohli

லண்டன்: “அவருக்காக அவர் படைத்துள்ள சாதனைகள் பேசும்” என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு ஆதரவாக பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் கேப்டன் பட்லர். மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களில் ஒருவர், FAB4-களில் ஒருவர், ரன் மெஷின் என்றெல்லாம் போற்றப்படுபவர் கோலி. கடந்த ஆண்டு வரை அவர் எப்போது சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால், இப்போது அவர் ரன் ஸ்கோர் செய்தாலே போதும் என்ற நிலை உருவாகி உள்ளது.…

Kapil Dev on Virat Kohi’s absence from WI tour – News18 Tamil

அஸ்வினை ட்ராப் செய்யும் போது விராட் கோலியை ஏன் ட்ராப் செய்யக் கூடாது என்று கேட்ட உலகக்கோப்பை வெற்றி முன்னாள் கேப்டன் கபில் தேவ் இப்போது கோலி போன்ற பெரிய வீரரை நீக்கிவிட்டோம் என்று சொல்ல மாட்டார்கள், மரியாதை கருதி ரெஸ்ட் கொடுத்துள்ளோம் என்றுதான் கூறுவார்கள் அது பிரச்சனையில்லை, அவர் எப்போது பார்முக்கு வருவார் என்பதுதான் கேள்வி எழுப்பியுள்ளார்.வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடர் அணியில் விராட் கோலி, இல்லை, ஏன் என்று கேட்டால் ரெஸ்ட் என்றனர்,…

1 390 391 392 393 394 430