Virat kohli should not come to form agianst Pakistan says former captain wasim akram
விராட் கோலி நவம்பர் 2019 முதல் சர்வதேச சதம் அடிக்கவில்லை. 2021 முழுவதும் அவர் நிறைய அரை சதங்கள் அடித்திருந்தாலும், முக்கிய பங்களிப்பைச் செய்திருந்தாலும், இந்த ஆண்டு அவரது ஃபார்ம் பெருமளவு சரிந்துவிட்டது, அதுதான் அவரைப் பற்றிய விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், கோலியின் சமீபத்திய ஆட்டத்தை விமர்சிப்பவர்களை விமர்சித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸில் வாசிம் அக்ரம் கூறியதாவது: “கடந்த ஆண்டு முதல் இந்திய ரசிகர்களிடமிருந்து, விராட் கோலிக்கு எதிராக பெரும்பாலான ரசிகர்கள் பேசி…









