“வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல”… – விராட் கோலிக்கு மீண்டும் ஆதரவு தெரிவித்த பாபர் அஸம் | Pakistan captain Babar Azam extends support to Virat Kohli once again ahead of match vs India
துபாய்: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீண்டும் ஆதரவு தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் எதிர்கொள்கின்றன. இப்போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாபர் அஸம், விராட் கோலியின் ஃபார்ம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார். தனது பேட்டியில், “வாழ்க்கையில் எதுவும் எளிதானது அல்ல. எல்லா இடங்களிலும் சவால்கள் உள்ளன. வாழ்க்கையில் நீங்கள் எப்படி சாதிக்கிறீர்கள், நீங்கள் எதிர்கொள்ளும் சவால்களை எப்படி…









