Browsing: விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ் | தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் ஜோகோவிச் வெளியேறினார் | US Open Tennis Djokovic withdraws due to not taking coronavirus vaccination

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து விலகி உள்ளார் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள ஜோகோவிச். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தால் அவர் இந்த தொடரிலிருந்து வெளியேறி உள்ளதாக தெரிகிறது. 35 வயதான ஜோகோவிச், செர்பிய நாட்டை சேர்ந்தவர். இதுவரையில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ஆடவர் ஒற்றையர் பிரிவில் விளையாடி வென்றுள்ளார். அவரது அண்மைய கிராண்ட்ஸ்லாம் வெற்றியாக அமைந்துள்ளது கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற விம்பிள்டன் சாம்பியன்ஷிப் தொடர். இந்நிலையில், அமெரிக்க ஓபன் தொடரில்…

செஸ் ஒலிம்பியாடில் பதக்கம் பெற்ற ஹரிகா துரோணவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது

செஸ் வீராங்கணை ஹரிகா துரோணவள்ளிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர் சமீபத்தில் செஸ் ஒலிம்பியாடில் மகளிர் அணியின் இந்தியா ஏ சார்பில் பங்கேற்று வெண்கலம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கடந்த மாதம் 28-ம் தொடங்கி ஆகஸ்ட் 9-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தியாவில் முதன்முறையாக சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்றதால் தமிழக அரசு கோலகலமாக தொடக்க போட்டியை நிகழ்த்தியது.  44-வது செஸ் ஒலிம்பியாட் தொடரை பிரதமர் நரேந்திர…

6ixty: மேற்கிந்தியத் தீவுகளில் புதிதாகத் தொடங்கும் 10 ஓவர் கிரிக்கெட் – இப்படியெல்லாம் விதிமுறைகளா? | West Indies to host a T10 tournament called 6ixty

1. ஒரு அணிக்கு 6 விக்கெட்டுகளுக்கு மட்டுமே அனுமதி.2. ஒரு அணி 60 பந்துகள் என பத்து ஓவர்கள் ஆட வேண்டும்.3. முதல் 2 ஓவர்கள் பவர்பிளே.4. அந்த 12 பந்துகளில் 2 சிக்ஸர் அடிக்கப்பட்டால் மூன்றாவது பவர்பிளே 3-9 ஓவர்களில் எப்போது வேண்டுமானாலும் அதைப் பயன்படுத்தலாம்.5. குறிப்பிட்ட நேரத்திற்குள் 54 பந்துகளை, அதாவது 9 ஓவர்களை வீசியிருக்க வேண்டும். இல்லையென்றால் ஒரு வீரர் பௌலிங் செய்யும் அணியிலிருந்து வெளியேற்றப்படுவார்.6. ஒரே இன்னிங்ஸில் 5 ஓவர்கள் ஒருமுனையிலும்,…

திறமை இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது – விராட் கோலி ஆவேசம் | Could not have come this far without talent says Virat Kohli

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச அரங்கில் சதம் அடித்து ஏறக்குறைய 3 வருடங்களாகிறது. இதனால் அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதைத் தொடர்ந்து சமீபத்திய தொடர்களில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருந்தது. இதனால் புத்துணர்ச்சியுடன் வரும் 27-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் (டி 20 வடிவம்) கலந்துகொள்ள உள்ளார். இந்நிலையில் விராட் கோலி கூறியதாவது: எனது ஆட்டம் எந்த…

முதல் போட்டியே பாகிஸ்தானுடன், அவர் வேற பார்மில் இல்லை- ரோஹித் சர்மாவின் தலைவலி

நல்ல தீர்வு சொல்லும் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டும் கொரோனா பாதிப்பினால் ஆசியக் கோப்பையில் பங்கேற்பாரா என்பதும் தெரியவில்லை நன்றி

ஆசிய கோப்பை | இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் நியமனம் | VVS Laxman appointed as team india interim coach for Asia Cup BCCI announced

மும்பை: எதிர்வரும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக விவிஎஸ் லஷ்மண் செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த 1996 முதல் 2012 வரையில் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் சிறப்பாக விளையாடிவர் லஷ்மண். 134 டெஸ்ட் மற்றும் 86 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். மொத்தம் 11,119 ரன்களை குவித்துள்ளார்.…

deepak chahar as first choice in asia cup says l balaji / ஆசியக்கோப்பை அணியிலிருந்து ஆவேஷ் கானைத் தூக்கிட்டு இந்த வீரரை கொண்டு வாங்க

ஆசியக் கோப்பை 2022 டி20 போட்டித் தொடரில் தீபக் சாஹர் ரிசர்வ் வீரராகத்தான் சேர்க்கப்பட்டுள்ளார். அதனால் அவரை அணியில் எடுக்க முடியாது,  எனவே தீபக் சாஹரை ஆவேஷ் கானுக்குப் பதிலாக அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய பவுலரும் தமிழக அணியின் முன்னாள் பவுலருமான எல்.பாலாஜி தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பை அணியில் பல்வேறு மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று பல முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் எல்.பாலாஜியும் ஆவேஷ் கானுக்குப் பதில் தீபக்…

ஐசிசி ஒருநாள் தரவரிசை: கிடுகிடுவென முன்னேறி 38-ம் இடத்தை பிடித்த சுப்மன் கில் | ICC ODI batting rankings india shubman gill jumps 93 spot to reach 38th position

துபாய்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஒருநாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் 93 இடங்கள் முன்னேறி 38-வது இடத்தை பிடித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில். அவர் அண்மையில் ஜிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். 22 வயதான கில், கடந்த 2019-ல் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானவர். இதுவரை 9 ஒருநாள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். அவர்…

கோலி, பாபர் அசாமைக் கடந்து புஜாரா அதிசய சாதனை/ Cheteshwar Pujara Blasts Third Quick fire Ton For Sussex – News18 Tamil

ராயல் லண்டன் ஒன் டே கோப்பை ஒருநாள் தொடரில் சசெக்ஸ் அணிக்காக மீண்டும் ஒரு சதமெடுத்தார் புஜாரா, அவர் 75 பந்துகளில் சதம் எடுத்து பிறகு 90 பந்துகளில் 132 ரன்களை விளாசினார், இதனையடுத்து இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமைக் கடந்துள்ளார் புஜாரா.மட்டைவைத்து ஆடுவதற்குப் பெயர் பெற்ற புஜாரா தற்போது 5 போட்டிகளில் 3வது அதிரடி சதத்தை எடுத்துள்ளார். இந்த இன்னிங்ஸ் மிடில்செக்ஸ் அணிக்கு எதிராக விளாசப்பட்டது, இவருடன், தொடக்க…

ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று

மும்பை: ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் 27-ம் தேதி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ளும் இந்திய அணியினருக்கு வழக்கமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் மருத்துக்குழு கண்காணிப்பில் திராவிட் உள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகளே உள்ளன. மீண்டும் நடத்தப்படும் சோதனையில் கரோனா தொற்று இல்லை என உறுதி…

1 384 385 386 387 388 443