Browsing: விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவின் புதிய டி20 லீக்: எந்த அணியில் யார் ஆடுகிறார்கள்?

2023 ஜனவரியில், தென் ஆப்பிரிக்காவில் தொடங்கும் புதிய டி20 கிரிக்கெட் லீக்கில் மொத்தம் ஆறு அணிகள் விளையாட உள்ளன. ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களே இந்த ஆறு அணிகளையும் வாங்கியிருக்கிறார்கள். அதன் விவரங்கள் இதோ…Moeen Ali1. ஜோஹன்னஸ்பர்க் – சென்னை சூப்பர் கிங்ஸ்2. எம்.ஐ கேப்டவுன் – மும்பை இந்தியன்ஸ்3. டர்பன் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்4. போர்ட் எலிசபெத் (ஜூபெர்ஹா) – சன்ரைசர்ஸ் ஹைதராபாத்5. பார்ல் ராயல்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்6. ப்ரிடோரியா கேப்பிடல்ஸ் – டெல்லி…

உலக ஜூனியர் மல்யுத்தம் – இந்திய வீராங்கனை சாதனை | Indias Antim Bangal wins gold at World Junior Wrestling Championships

புதுடெல்லி; உலக ஜூனியர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பல்கேரியாவின் சோபியா நகரில், 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் மகளிர் 53 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீராங்கனை அன்திம் பங்கல் பங்கேற்றார். நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் அன்திம் 8-0 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை அத்லின் ஷகயேவாவைத் தோற்கடித்து தங்கத்தைக்…

வாசிம் ஜாஃபர் செம கிண்டல் – News18 Tamil

இங்கிலாந்தின் புதிய ஆக்ரோஷ பேட்டிங் முறையான பாஸ்பால் என்று செல்லமாக அழைக்கப்படும் முறைக்கு தென் ஆப்பிரிக்கா ஆப்பு வைத்து இன்னிங்ஸ் தோல்வியை இங்கிலாந்துக்குப் பரிசாக அளித்தது.பாஸ்பால் என்ற பேச்சு நியூசிலாந்தின் அதிரடி மன்னன் பிரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்தின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு பேட்டிங் பிட்ச் ஆகப் போட்டு 4வது இன்னிங்ஸில் பெரிய பெரிய இலக்குகளை அனாயசமாக அதிரடி விரட்டல் செய்வது என்று நியூசிலாந்தை 3 டெஸ்ட்களிலும் இந்தியாவை பர்மிங்ஹாமிலும் 377 ரன்களை சேஸ் செய்து இதுதாண்டா பாஸ்பால்…

BazzBall-ஐ பஞ்சராக்கிய தென்னாப்பிரிக்கா; கேம் பிளானை மாற்றுமா மெக்கல்லம் – ஸ்டோக்ஸ் இணை? | South Africa damages England’s famous BazzBall strategy

இவ்வளவு எதிர்க் கருத்துகள் கிளம்பக் காரணம், இங்கிலாந்து வென்ற அந்த நான்கு போட்டிகளும் பயணித்திருந்த பாதைதான். ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டதுதான் BazzBall-ம்’ என்பதனை அதுதான் புலப்பட வைத்திருந்தது. பாரதியார் கேட்ட ‘வேண்டும்’ பட்டியல் போல், இதற்குத் தேவையான விதிமுறைகளும், நிபந்தனைகளும் நிரம்பவே உண்டு…”ஃப்ளாட் டிராக் வேண்டும் – அதிலும் சேஸ் செய்ய வேண்டும்,வேகத்தில் அச்சுறுத்தாத எதிரணி பெளலர்கள் வேண்டும்,ஓப்பனர்களும், டெய்ல் எண்டர்களும் சொதப்புவார்கள் என்பதால்,மத்திய வரிசை, எதையும் எதிர்கொள்ள வேண்டும்…”என இவை எல்லாம் சேர்ந்துதான் வெற்றியைக் கடந்த நான்கு…

இங்கிலாந்து தொடருடன் ஜூலன் கோஸ்வாமி ஓய்வு | Veteran India Pacer Jhulan Goswami To Retire From International Cricket

புதுடெல்லி: இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருடன் மூத்த இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஓய்வு பெறவுள்ளார். இங்கிலாந்து செல்லவுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் மூத்த வீராங்கனையான ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தொடருடன் ஓய்வு பெற அவர் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஜூலன் கோஸ்வாமிக்கு பிரியாவிடை போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி அவரது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று பிசிசிஐ…

Yuzvendra Chahal Clarifies After Divorce Rumours With Wife Dhanashree

இந்திய அணியின் சுழற்பந்து பவுலர் யுஸ்வேந்திர சஹலுக்கும் அவர் மனைவி தனாஸ்ரீக்கும் கடந்த 2020 டிசம்பரில் திருமணம் நடந்தது. இருவரும் அவ்வப்போது தங்களது வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது வழக்கம். இந்த தம்பதியனர் சமூக வளைதலத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றனர்.ஆனால் சில நாட்களாக இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ உள்ளனர்ன போன்ற வதந்திகள் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டன. தனாஸ்ரீ தன் சமூக வளைதலப்பக்கத்தில் சஹால் என்ற கடைசி பெயரை நீக்கிய போன்ற சம்பவங்களால்…

Ind Vs Zim 2nd ODI | ஜிம்பாப்வே அணியை எளிதில் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இந்தியா | India clinch the series against Zimbabwe

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்று 3 ஆட்டங்கள் கொண்ட தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. ஜிம்பாப்வே அணி தனது இன்னிங்ஸில் 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 161 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் ஷான் வில்லியம்ஸ் 42 ரன்களையும், ரியான் பர்ல்…

தீபக் சாஹர் நீக்கம்: இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு

1-0 என்று இந்திய அணி முன்னிலை வகிக்கும் இந்திய-ஜிம்பாப்வே தொடரின் 2வது போட்டி ஹராரேயில் இன்று தொடங்கவுள்ளது, இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. நன்றி

லெவான்டோவ்ஸ்கியின் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வாட்ச் திருட்டு | Robert Lewandowski Has Watch Worth 74 lakhs Stolen

பார்சிலோனா: பார்சிலோனா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான ராபர்ட் லெவான்டோவ்ஸ்கியின் ரூ.74 லட்சம் மதிப்புள்ள வாட்ச் திருடு போனது. பயிற்சிக்கு முன்னதாக லெவான்டோவ்ஸ்கி, ஆட்டோகிராப் போட்டபோது அவரிடம் வாட்ச்சை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். 33 வயதான கால்பந்து ஸ்டிரைக்கரான லெவான்டோவ்ஸ்கி, நேற்று முன்தினம் பார்சிலோனாவில் பயிற்சிக்கு சென்றார். அப்போது ரசிகர்கள் அவரை தடுத்து நிறுத்தி ஆட்டோகிராப் வாங்கினர். அப்போது இளைஞர் ஒருவர் லெவான்டோவ்ஸ்கியை அணுகினார். திடீரென அந்த இளைஞர் லெவான்டோவ்ஸ்கியின் கையில் கட்டியிருந்த வாட்ச்சை…

சொன்னதைச் செய்தார், இங்கிலாந்து முகத்தில் கரியைப் பூசிய தென் ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர்

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிந்து விட்டது, இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவிடம் இன்னிங்ஸ் தோல்வி அடைந்து செம உதை வாங்கியது. சமீபகாலமாக Bazball என்று பேசப்பட்ட இங்கிலாந்தின் நவீன ஆக்ரோஷ அதிரடி ஆட்டம் என்பது தோல்வியடைய இங்கிலாந்தை அக்கு வேறு ஆணி வேறாக கழற்றியது தென் ஆப்பிரிக்கா.லார்ட்ஸில் 161 ரன்கள் முன்னிலையைக் கூட எட்ட முடியாமல் இங்கிலாந்து 149 ரன்களுக்கு 2வது இன்னிங்சில் சுருண்டு இன்னிங்ஸ் தோல்வி கண்டது.இந்த பாஸ்பால் ஆக்ரோஷமெல்லாம் இங்கிலாந்து முகத்தில்…

1 386 387 388 389 390 443