Browsing: விளையாட்டு

ஆசியக்கோப்பை: ‘டேஞ்ஜர்’ ஆப்கானிஸ்தான் வெற்றிபெற வாய்ப்பு – வங்கதேசம் கஷ்டம்

ஆசியக் கோப்பை 2022, முதல் போட்டியில் இலங்கை அணியை 105 ரன்களுக்குச் சுருட்டி பிறகு இறங்கி 10 ஓவர்களில் இலக்கை விரட்டி 8 விக்கெட்டுகளில் வீழ்த்தி கடும் அதிர்ச்சியை அளித்தது ஆப்கான். நன்றி

Premier League Week 3: 90 நிமிடங்களில் 9 கோல்கள் விளாசிய லிவர்பூல்; ஹாட்ரிக் அடித்த ஹாலண்ட்!

இந்த பிரீமியர் லீக் சீசன் இதுவரை கொடுத்த ஆச்சர்யங்கள் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்த வாரம் மான்செஸ்டர் சிட்டியின் மிரட்டல் கம்பேக், செல்சீயின் ஹாட்ரிக் ரெட் கார்ட், ஆர்செனலின் வெற்றிப் பயணம் என நிறைய விஷயங்கள் இருந்தாலும், பெரும்பாலனவர்களை பேச வைத்தது லிவர்பூல் தான். 90 நிமிடங்களில் 9 கோல்கள் அடித்து மிரள வைத்திருக்கிறது ஜார்ஜன் கிளாப்பின் அணி. சீசனின் முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றியைத் தவறவிட்டிருந்த அந்த அணி. 2021-22 சீசனை மிகச் சிறப்பாக முடித்த லிவர்பூல்…

பேயர்ன் மூனிச் FC அணியின் போட்டோஷூட்: மத நம்பிக்கையின் காரணமாக மது கோப்பையை ஏந்தாத இரு வீரர்கள் | Bayern Munich photoshoot 2 players not hold beer glass religious beliefs

ஜெர்மன் நாட்டு கால்பந்தாட்ட கிளப் அணிகளில் ஒன்றான பேயர்ன் மூனிச் அணி பாரம்பரிய போட்டோஷூட்டை நடத்தியுள்ளது. அதில் பங்கேற்ற வீரர்களில் இருவர் தங்கள் மதத்தின் மீதான நம்பிக்கையின் காரணமாக மது கோப்பையை கையில் ஏந்தாமல் போஸ் கொடுத்துள்ளனர். இது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. தற்போது அந்த அணி ஜெர்மன் நாட்டில் நடைபெற்று வரும் Bundesliga தொடரில் விளையாடி வருகிறது. Oktoberfest கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாரம்பரிய வழக்கப்படி பேயர்ன் அணி வீரர்கள் மது கோப்பையை கையில்…

2024 ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு மென்பொருள் தயாரிக்கும் சென்னை ஐஐடி – News18 Tamil

2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்கங்களை அதிகரிக்கும் வகையில் குத்துச்சண்டை பகுப்பாய்வு மென்பொருளை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.சென்னை ஐஐடி-ல் உள்ள  விளையாட்டு அறிவியல் மற்றும் பகுப்பாய்வுக்கான தனிச்சிறப்பு மையம் (Centre of Excellence for Sports Science and Analytics), பல பதிப்புகளைக் கொண்ட ஸ்மார்ட்பாக்சர் என்ற பகுப்பாய்வு மென்பொருளை உருவாக்கி உள்ளது. தற்போது,  குத்துச்சண்டை வீரர்களுக்கு உதவிடும் வகையில் இந்த மென்பொருளை மேம்படுத்த கர்நாடக மாநிலம் பெல்லாரியில் அமைந்துள்ள இன்ஸ்பயர் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ஸ்போர்ட்ஸ்…

பாண்டியா 2.0: ஆல்ரவுண்டர், ஃபினிஷர் மட்டுமல்ல, ஒரு தலைவனாகவும் அமர்க்களப்படுத்தும் அதிரடிக்காரன்! | The timeline of Hardik Pandya’s rise after his injury

பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்ற போதும் கொஞ்சம் கூட பதற்றமில்லாமல், கார்த்திக்கிடம் சிங்கிளை மறுத்துவிட்டு “பாத்துக்கலாம்” என்பது போல ஒரு பார்வை பார்த்துவிட்டு அடுத்த பந்திலேயே சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் பாண்டியா.Hardik Pandya – ஹர்திக் பாண்டியாஒரு கட்டத்தில் பாண்டியாவின் கரியர் அவ்வளவுதான். இனி வெங்கடேஷ் ஐயர், தாக்கூர் போன்றோர்தான் அவரின் இடத்தை நிரப்ப உள்ளனர் என்று பேசப்பட்டது. ஆனால், கே.ஜி.எஃப் ஸ்டைலில் ‘One and Only Piece’…

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சாதனை

இங்கிலாந்து அணி கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 951 விக்கெட்களை சாய்த்து புதிய சாதனை படைத்துள்ளார். இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா இடையே இங்கிலாந்தின் மான்செஸ்டரில் நடைபெற்று வந்த2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து இன்னிங்ஸ் மற்றும் 85 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது. நன்றி

பாகிஸ்தான் கதையை முடித்த அசால்ட் பாண்டியா! .. ஆசியக் கோப்பையில் இந்தியாவுக்கு முதல் வெற்றி

இந்தியா பாகிஸ்தான் அணிகள் பத்து மாதங்களுக்கு முன்பு மோதின. கடைசியா இரண்டு அணிகளும் டி20 உலகக்கோப்பை போட்டியில் சந்தித்துக்கொண்டபோது இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது. நன்றி

கரிம் பென்சிமா, அலெக்சியா புதேயாஸ் – ஐரோப்பாவின் சிறந்த வீரர்கள்; தொடங்குகிறதா புதிய அத்தியாயம்?! | Karim Benzema and Alexia Putellas honoured in UEFA Awards

கடைசியாக 2016-17 சீசனுக்காக கிறிஸ்டியானோ ரொனால்டோ UEFA பெஸ்ட் பிளேயர் விருதை வென்றிருந்தார். அதன்பிறகு அவரோ மெஸ்ஸியோ இந்த விருதை வெல்லவில்லை. இருந்தாலும் குறைந்தபட்சம் டாப் 4 இடங்களிலாவது இருவரும் இடம்பெற்றுவிடுவார்கள். ஆனால், இந்த முறை டாப் 15 இடங்களில் கூட இருவரும் இல்லை. இதன்மூலம் அந்த இரு மகத்தான ஜாம்பவான்களின் அத்தியாயம் முடிவுக்கு வந்துவிட்டதாகவே கருதப்படுகிறது. பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணியில் கிலியன் எம்பாப்பே, நெய்மர் இருவருக்கும் அடுத்தே மெஸ்ஸி முக்கியத்துவம் பெறுகிறார். கடந்த சீசன்…

IND vs PAK | முதல் ஓவரில் கே.எல்.ராகுலை டக் அவுட் செய்த அறிமுக வீரர் நசீம் ஷா | Pakistan Naseem Shah clean bowled India KL Rahul for duck in Asia Cup 2022

துபாய்: தனது முதல் சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல்.ராகுலை கிளீன் போல்ட் செய்து வெளியேற்றியுள்ளார் பாகிஸ்தான் அணியின் பவுலர் நசீம் ஷா. ஆசிய கோப்பை தொடரின் முதல் சுற்றான குரூப் சுற்றுப் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் விளையாடி வருகின்றன. துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட்…

Virat kohli will back to his form as run machine in asia cup said harbhajan singh

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவிப்பார் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.சர்வதேச தரம் வாய்ந்த இந்திய பேட்ஸ்மேன் விராட் கோலி, தற்போது போதிய ஃபார்ம் இல்லாமல் தடுமாறி வருகிறார். கடைசியாக 2019 நவம்பர் மாதம் நடந்த டி20 போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி. அதுதான் அவர் அடித்த கடைசி சதமாக அமைந்துள்ளது.தற்போது கேப்டன் பொறுப்பும் இல்லாத நிலையில், பேட்டிங்கில் ஜொலிப்பார்…

1 382 383 384 385 386 443