Browsing: விளையாட்டு

“என் அக்கா வீனஸ் இல்லையென்றால் நான் இங்கு இல்லை!”- கண்ணீருடன் விடைபெற்ற செரீனா வில்லியம்ஸ் | Emotional Serena Williams talks about her career and her sister Venus Williams

இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கச் சுற்றில் மாண்டினீக்ரோ (Montenegro) நாட்டு வீராங்கனை கோவினிச்சை எதிர்கொண்டு 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். அதேபோல் இரண்டாவது சுற்றில் எஸ்டோனியன் நாட்டு வீராங்கனையை அனெட் கொண்டவீட்டை 7-6, 2-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 3-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.தனது சகோதரி வீனஸ் உடன் செரீனா வில்லியம்ஸ்இதையடுத்து நேற்று நடந்த மூன்றாவது சுற்றில் குரோஷியா வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிக்கை (Ajla…

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முக்கிய நிகழ்வுகள் | US Open Tennis: Key Events

நியூயார்க்: நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று நடந்த முக்கிய நிகழ்வுகள் கைகுலுக்காத மார்டா கோஸ்ட்யுக் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 26-ம் நிலை வீராங்கனையான பெல்லாரஸின் விக்டோரியா அசரன்கா 6-2, 6-3 என்ற நேர் செட்டில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை தோற்கடித்தார். இந்த ஆட்டம் முடிவடைந்ததும் அசரன்காவுடன் கைகுலுக்காமல் நடுவருடன் மட்டும் கைகுலுக்கிவிட்டு நகர்ந்து சென்றுவிட்டார் மார்டா கோஸ்ட்யுக். பொதுவாக எந்த வகையிலான விளையாட்டு என்றாலும் ஆட்டம் முடிவடைந்ததும்…

pakistan senior player said rohit sharma will lost his captaincy soon – ‘விரைவில் ரோஹித் சர்மா கேப்டன்சியிலிருந்து அகற்றப்படுவார்’

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்  மூத்த பேட்ஸ்மேன் மொகமது ஹபீஸ், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா விரைவில் அவரது கேப்டன்சியை இழப்பார், அவரது உடல்மொழி சரியாக இல்லை, தொய்வாக உள்ளது என்று அதிர்ச்சிக் கருத்தை தெரிவித்துள்ளார்.ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங்கை 40 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்ற பிறகு ஹபீஸ் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். ஹபீஸ் கூறியதாவது: ரோஹித் சர்மா வெளிப்படுத்திய உடல் மொழியைப் பாருங்கள், மேட்ச் முடிந்தவுடன் அவரது உடல் மொழி சரியாக இல்லை. டாஸ்…

BAN v SL: களத்திற்கு வெளியேவும் சண்டை செய்த அணிகள்; வங்கதேசம் கோட்டைவிட்டது எங்கே? | srilanka defeats bangladesh to qualify for super 4 – match report

டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பௌலிங்கைத் தேர்வு செய்ய, 183 ரன்கள் அடித்தது வங்கதேசம். இலங்கை அணியை பொறுத்தவரையில் வெறும் 10 ரன்களை மட்டுமே எக்ஸ்ட்ராஸாக அளித்திருந்தது. நோபால், வைட் என எதையும் வீசியிருக்கவில்லை அந்த அணி. ஆனால், அதே கவனத்தை ஃபீல்டிங் செட் செய்வதில் கடைபிடித்திருக்கவில்லை. வங்கதேச பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து ஸ்கூப் மற்றும் ராம்ப் ஷாட்களை ஆடி Third Man திசையில் பவுண்டரிகள் அடித்துக் கொண்டிருந்தனர். இதற்கேற்ற ஃபீல்ட் செட்டைக் கடைசியில்தான் மாற்றி அமைத்தார்…

ஆசிய கோப்பை | இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சை | Asia cup | IND vs PAK clash on Sunday

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடக்கவிருக்கிறது இந்திய அணி. 15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 11-ம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் நாளை முதல் சூப்பர் 4 சுற்று போட்டிகள் நடக்கவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் குரூப் ஏ பிரிவிலும், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் குரூப்…

ரகசிய பரிபாஷை மூலம் கள வீரர்களுக்கு ஆலோசனை: புதுசா யோசிக்கும் இலங்கைப் பயிற்சியாளர்

இலங்கை அணி கிரிக்கெட் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் தன்னுடைய புதிய யுத்தியை கிரிக்கெட்டில் பயன்படுதியுள்ளார். நன்றி

Premier League: மான்செஸ்டர் யுனைடட் – 3, ஆர்செனல் – 5, ஹாலண்ட் – 9; 'Mid-week' ரவுண்ட் அப்!

பிரீமியர் லீக் தொடரில் தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்து அமர்க்களப்படுத்தியிருக்கிறது ஆர்செனல். 2022-23 சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் ஒரே அணி ஆர்செனல் தான். அதேசமயம் ஆரம்பத்தில் தடுமாற்றத்தோடு சீசனைத் தொடங்கிய மான்செஸ்டர் யுனைடட் இப்போது தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது.லிவர்பூல் அணி கடைசி டச்சில் கோலடித்து நியூகாசில் யுனைடட்டை வீழ்த்த, எர்லிங் ஹாலண்ட் அடித்த ஹாட்ரிக் மூலம் நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட் அணியை 6-0 என பந்தாடிய மான்செஸ்டர் சிட்டி. மற்ற…

பேட்டிங்கில் எந்த இடத்திலும் களமிறங்க முடியும் – மனம் திறக்கும் சூர்யகுமார் யாதவ் | Suryakumar Yadav says can play anywhere in the batting

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங் அணியை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 192 ரன்கள் இலக்கை துரத்திய ஹாங்காங் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் அதிரடி வீரரான சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில், 6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். ஒரு…

hardik pandya is next dhoni and will become captain soon says harbajan singh | ஹர்திக் பாண்டியாதான் அடுத்த தோனி, விரைவில் கேப்டனாவார்

ஹர்திக் பாண்டியா கேப்டனாக வர வேண்டும். அவர்தான் அடுத்த கேப்டன் என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் அவர்தான் அடுத்த தோனி என்று முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய ஆறு அணிகள் மோதும் 15ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சில நாள்களுக்கு முன்பு தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கும் இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. முதலில் களமிறங்கிய…

இன்னமும் கத்துக்குட்டியா, வளர்ந்துவரும் சூப்பர்பவரா? ஆப்கானிஸ்தானின் எழுச்சி சொல்வது என்ன? | Asia Cup 2022 is witnessing the rise of Afghanistan cricket

அணியின் கேப்டன் நபி, இதைப் பற்றி சொல்லும் போது, “பௌலர்கள் தங்களது திறனால் பெற்றுத் தந்த குறைந்த ஸ்கோரைக் கூட, எங்களது பேட்டிங் யூனிட்டால் சேஸ் செய்ய முடியாதென்பதே கடந்த காலகட்டங்களில் எங்கள் மீதான விமர்சனமாக இருந்து வந்தது. அதை இந்தப் போட்டிகளில், மாற்றிக் காட்டியிருக்கிறோம்” எனக் கூறியிருந்தார். இந்தப் புள்ளியில்தான் ஆப்கன் புதிதாகத் தெரிகிறது. கடந்த 2018 ஆசியக் கோப்பையில் கூட, 50 ஓவர்கள் ஃபார்மேட்டில் ஆடிய போது, இலங்கையை 91 ரன்கள் வித்தியாசத்திலும், பங்களாதேஷை…

1 380 381 382 383 384 443