Browsing: விளையாட்டு

When Surya started hitting like that, I looked at the dugout. Rohit and Rahul – says virat kohli/ சூரியகுமார் அடிக்க தொடங்கியவுடன் எனக்கு பெவிலியனிலிருந்து சிக்னல் வந்தது

ஹைதராபாத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியா நிர்ணயித்த 187 ரன்கள் இலக்கை த்ரில்லிங்காக வெற்றி கடைசி நேரத்தில் வெற்றி பெற்றது, ஆனால் முன்னதாக சூரியகுமார் யாதவ் சில பிரமிப்பூட்டும் ஷாட்களை ஆட விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து துரிதகதியில் சதக்கூட்டணி அமைத்தனர்.இது “எனது அனுபவத்தைப் பயன்படுத்துவது”, என்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடர் வெற்றியின் முடிவில் கோலி  கூறினார், மேலும் கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல்…

செஸ் போட்டியில் ஹான்ஸ் நீமன் மோசடி செய்கிறார் – மேக்னஸ் கார்ல்சன் வெளிப்படையாக குற்றச்சாட்டு | Chess champion Magnus Carlsen accuses 19 year old Hans Niemann opponent of cheating

நியூயார்க்: உலக சாம்பியனான நார்வே நாட்டைச் சேர்ந்த 31 வயதான மேக்னஸ் கார்ல்சன் இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்ற சின்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியில் பங்கேற்றார். இந்தத் தொடரின் 3-வது சுற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த 19 வயதான ஹான்ஸ் நீமன், கார்ல்சனைத் தோற்கடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதன்பிறகு சின்க்ஃபீல்ட் போட்டியிலிருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார் கார்ல்சன். சமீபத்தில் நடைபெற்ற ஜூலியஸ் பேர் கோப்பை செஸ் போட்டியில் கார்ல்சன் சாம்பியன் பட்டம்வென்றார். இந்த…

வரலாற்றை மாற்றி அமைக்குமா இந்திய அணி..! – தென் ஆப்பிரிக்கா அணியுடன் இன்று பலப்பரீட்சை

உலகக்கோப்பைக்கு முன் அனைத்து வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்த நிலையில் அஸ்வினுக்கு இந்த தொடரில் வாய்ப்பு அளிக்கப்படலாம் நன்றி

19 வயது இளைஞருக்கு எதிராக புகார் கூறும் மேக்னஸ் கார்ல்சன் – செஸ் உலகில் என்னதான் நடக்கிறது? | Carlsen accusing Niemann as a cheater – What really happened?

Carlsen’s StatementCarlsenஎன அழுத்தம் திருத்தமாகக் கூறியிருக்கிறார்நீமன் இதற்கு முன்பே சில வலைதளங்கள் நடத்திய போட்டிகளில் ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டதாக அவரே ஒத்துக்கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், “சமீபத்தில் அதுவும் கார்ல்சனுக்கு எதிரான Over the board போட்டியில் நேர்மையாகவே ஆடியிருந்தேன். வேண்டுமானால், நிர்வாணமாக அமர்ந்து கூட போட்டிகளில் ஆடி என்னுடைய திறனை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்” என நீமன் கூறியிருக்கிறார். 19 வயது இளைஞருக்கு எதிராக ஆதாரமே இல்லாமல் அபாண்டமாகக் குற்றம்சாட்டுகிறார் என கார்ல்சனுக்கு எதிராகவும், செஸ் போட்டிகளில் இந்த…

IND A vs NZ A | சஞ்சு சாம்சன் அரை சதம் பதிவு: தொடரை 3-0 என வென்றது இந்தியா | india a team won series against new zealand a three nil sanju samson slams 50

சென்னை: இந்திய-ஏ அணி நியூஸிலாந்து-ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. சஞ்சு சாம்சன் மூன்றாவது போட்டியில் அரை சதம் பதிவு செய்திருந்தார். நியூஸிலாந்து-ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடர் முழுவதும் சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய-ஏ அணியை சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்தி இருந்தார். இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும்…

ஸ்மித் அவுட் ஆனதும் விஜய் படப் பாடலை ஒலிபரப்பி கொண்டாட்டம் : ட்விட்டரில் ட்ரெண்டிங்

 ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டியின் போது சஹால் வீசிய 10வது ஓவரில், தினேஷ் கார்த்திக்கின் அபார ஸ்டெம்பிங்கால் ஸ்மித் 9 (10) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது மைதானத்தில் அரபிக் குத்து பாடல் ஒலிக்கப்பட்டது. இது உடனேயே ட்விட்டரில் வைரல் ட்ரெண்டிங் ஆனது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 186 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக டிம் டேவிட் 54 ரன்களையும், கேம்ரூன் க்ரீன் 52 ரன்களையும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சு தரப்பில் அக்சர்…

Deepti Sharma:`ஓயாத விவாதம்’ – தீப்தி சர்மா செய்த ரன் அவுட் முறையற்றதா? ‘| Deepti Sharma’s Controversial Run Out is the current hot topic pof cricket

இந்த விஷயத்தில் ஆண்டர்சனும் ப்ராடும் சீனியர் பௌலர்களாக இந்த வகையிலான ரன் அவுட்டின் தேவையை உணர்ந்து ஒரு பௌலரின் பக்கம்தான் நின்றிருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட. ஆனால், சாதனை மேல் சாதனை செய்த பந்து வீச்சாளர்கள் இந்த விஷயத்தில் மட்டும் ஒரு அராஜமிக்க பேட்டரின் மனநிலையிலிருந்து கருத்து கூறியிருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. தேசப்பற்றின் காரணமாக ஏதேதோ கருத்துகளை கூறிக்கொண்டிருக்கின்றனர் என எண்ணிக்கொள்வோம் . 2019 உலகக்கோப்பையை இங்கிலாந்து எப்படி வென்றது? அதுமட்டு ஸ்பிரிட் ஆஃப் தி…

ரோஜர் பெடரர் ஓர் அணையா தீபம்

கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் எப்படி பிரமிக்க வைத்தாரோ அதே போன்றுதான் டென்னிஸ் போட்டிகளில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர். 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று குவித்துள்ள 41 வயதான பெடரர், கடந்த வாரம் நடைபெற்ற லேவர் கோப்பை தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். டான் பிராட்மேனின் மட்டை வீச்சை ரசிக்காத கிரிக்கெட் ரசிகர்கள் இருந்திருக்க மாட்டார்கள். அதுபோன்றே பெடரர் தனது டென்னிஸ் மட்டையின் ஜாலத்தால் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார். ஒரு காலை ஊன்றி ஒரு…

டி20 தரவரிசையில் முதலிடம் பிடித்தது இந்தியா

ஐதராபாத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஐசிசி தரவரிசையில் 2ம் இடத்தில் உள்ள இங்கிலாந்தைக் காட்டிலும் 7 புள்ளிகள் முன்னிலை பெற்று முதல் இடம் பிடித்தது இந்தியா.சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலியின் அரை சதங்கள் இறுதி ஓவர் த்ரில்லர் போட்டியில் இந்தியாவுக்கு வெற்றியைப் பெற்றுத்தர டி20 அணி தரவரிசைப் புள்ளிகளில்  ஒட்டுமொத்தமாக 268 ஆக அதிகரிக்க உதவியது, இது…

1 368 369 370 371 372 443