Browsing: விளையாட்டு

UEFA: இங்கிலாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் தோல்வி – 2018ல் அரையிறுதி, இப்போது தொடர் தடுமாற்றம்! | The highlights of UEFA National League 2022

ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பையில் இந்த 4 அணிகளுமே அரையிறுதிக்குள் நுழைந்திருந்தன. ஆனால் இப்போது எதிர்பாராத வகையில் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. 2022 ஃபிஃபா உலகக் கோப்பை கத்தாரில் நவம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. அந்தத் தொடருக்கு முன்பான கடைசி சர்வதேச பிரேக் இந்த இரண்டு வாரங்கள்தான். அதனால் அனைத்து அணிகளும் தங்களின் காம்பினேஷன்களை முயற்சி செய்து பார்த்துக்கொண்டிருக்கின்றன. உலகக் கோப்பைக்குள் நம்பிக்கையாக நுழைய முயற்சி செய்கின்றன.கடந்த உலகக் கோப்பையில் நான்காம் இடமும், 2020 யூரோ…

IND vs AUS 3-வது டி20 போட்டியை நேரில் பார்த்து ரசித்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் | telangana governor tamilisai soundararajan watch india australia match hyderabad

ஹைதராபாத்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் கண்டு ரசித்துள்ளார். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடும் வகையில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. இந்தத் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. நேற்று ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றவாது டி20 போட்டி தொடரின்…

மேற்கு மண்டல வீரர் ஜெய்ஸ்வாலை எச்சரிக்கை செய்து களத்தை விட்டு வெளியேற சொன்ன மேற்கு மண்டல கேப்டன் ரஹானே

துலீப் கோப்பை சிகப்புப் பந்து இறுதிப் போட்டியில் தென் மண்டல வீரருடன் தகராறில் ஈடுபட்ட வீரரை மேற்கு மண்டல கேப்டன், தன் அணி வீரர் என்று சலுகை காட்டாமல் வெளியே அனுப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவையில் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் இடையே நடைபெற்ற துலீப் டிராபி 2022 இறுதிப் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில், கேப்டன் அஜிங்கியா ரஹானே, எதிர் அணி வீரர் உடன் தகராறு செய்த தனது சொந்த அணி வீரரையே வெளியேற்றியுள்ளார்.…

ராகுல் திராவிடை முந்தி கோலி புதிய சாதனை! | virat kohli surpasses rahul dravid for team india all time leading run scorer

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிடை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார் அது என்ன என்பதை பார்ப்போம். இது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்கள் சார்பில் படைக்கப்பட்டுள்ள ஆல் டைம் ரெக்கார்டுகளில் அடங்கும். இந்திய அணிக்காக 102 டெஸ்ட், 262 ஒருநாள் மற்றும் 107 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் கோலி. அதன் மூலம் மொத்தம் 24,078 ரன்கள் எடுத்துள்ளார். 71 சதம் மற்றும் 125…

Cricket India won 3rd t20 against Australia by 6 wickets and the series

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக ஐதராபாத்தில் நடைபெற்ற 3ஆவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 186 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் ஃபின்ச் 7 ரன்களில் வெளியேற, மறுமுனையில் சிக்சரும் ஃபோருமாக விளாசிய க்ரீன், 19 பந்துகளில்…

அயர்லாந்து டு ஸ்காட்லாந்து – 15 டிகிரி குளிர் கடலில் 14.39 மணி நேரம் நீந்தி தேனி மாணவர் சாதனை! | Ireland to Scotland- Theni student swims for 14.39 hours in 15 degree cold sea

தேனி பழைய அரசு மருத்துவமனை ரோட்டைச் சேர்ந்தவர் சினேகன்(14). இவர் தேனி மெட்ரிக் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். இவர் இரண்டு முறை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பாக்ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை படைத்துள்ளார். இதையடுத்து அதிக குளிர் கடலான வட அயர்லாந்து நாட்டில் உள்ள வடக்கு கால்வாய் கடலில் 35 கிலோ மீட்டர் தூரத்தை ஃப்ரீ ஸ்டைல் முறையில் நீந்தி சாதனை படைக்க முடிவெடுத்தார். இதற்காக செப்டம்பர் 2-ம் தேதி வடக்கு அயர்லாந்து சென்ற மாணவர் 12 முதல்…

கண்ணீர் மல்க விடைபெற்றார் சுவிஸ் நாயகன் ரோஜர் பெடரர் – பிரிவு உபசார விழாவில் உருக்கம் | Roger Federer retire from tennis

டென்னிஸ் சாம்ராஜ்யத்தில் கொடிக்கட்டி பறந்த சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் தனது கடைசி ஆட்டத்தில் கண்ணீர் மல்க ஓய்வு பெற்றார். இங்கிலாந்தின் லண்டன் நகரில்உள்ள ஓ2 அரங்கில் லேவர் கோப்பை டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ரபேல் நடாலுடன் இணைந்து விளையாடிய இரட்டையர் பிரிவு ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஐரோப்பிய அணிக்காக களமிறங்கிய பெடரர், நடால் ஜோடி, உலக அணியை சேர்ந்த அமெரிக்காவின் ஜாக் சோக், பிரான்சஸ் தியாபோஜோடியை எதிர்கொண்டது. முழங்கால் அறுவை…

bids adieu to jhulan goswami indian women cricketer from kolkata | விடை பெறுகிறார் ஜுலன் கோஸ்வாமி

ஜுலன் கோஸ்வாமி மகளிர் கிரிக்கெட் ஒருநாள் சர்வதேச போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சாதனையுடன் விடைபெற்றார்.புகழ்பெற்ற ஜூலன் கோஸ்வாமி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது பெயருக்கு மேலும் ஒரு மைல்கல்லைப் பதித்துள்ளார். ஜூலன், சனிக்கிழமை, பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்  வரலாற்றில் 10,000 பந்துகளை வீசிய முதல் கிரிக்கெட் வீராங்கனை என்ற பெயரை பெற்றார்.39 வயதான அவர் 204 ஒருநாள் போட்டிகளில் 10,005 பந்துகளை வீசிய பின்னர் ஓய்வு பெற்றார். இந்த வடிவத்தில் அவர் எடுத்த…

IND v AUS: கடிவாளம் போட்ட அக்ஸர், எகிறி அடித்த ரோஹித்; 8 ஓவர் போட்டியில் இந்தியா சாதித்தது எப்படி? | India levels the t20 series against Australia by winning the 2nd T20I

ரோஹித் சர்மாBCCIஇந்திய அணியில் ஹர்ஷல் படேல் தனது பலமான ஸ்லோயர் பந்துகளில் இந்த முறை ரன்களை விட்டுக்கொடுத்தார். வேட் சென்ற போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அந்த ஸ்லோயர் ஷார்ட் பிட்ச் பந்துகளை சிக்ஸர்களுக்கு விரட்டினார். ஆஸ்திரேலியா அணி பௌலிங்கில் அதிகப்படியான ஸ்லோயர் பந்துகளை உபயோகித்தனர். அது அவர்களுக்கு பலன் தரவில்லை. ரோஹித் சர்மாவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகளையும் வீசினர். இது ரோஹித் தனது ஆதர்ச புல் ஷார்ட்களை ஆட வழி செய்தது.இரு அணியிலும் ஸ்பின்னர்களான அக்ஸர்…

“இந்த ஒரு வருத்தம் மட்டுமே எனக்கு”… – விடைபெற்றார் ‘சக்தா எக்ஸ்பிரஸ்’ ஜூலன் கோஸ்வாமி | The Chakdaha Express jhulan goswami retired

லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றுள்ளார் இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி. அவர் விடைபெறும் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. இங்கிலாந்து அணியை வொயிட்வாஷ் செய்தும் இந்திய அணி வீராங்கனைகள் கோஸ்வாமியின் கடைசி தொடரில் கவுரவப்படுத்தினர். அவர், பேட்டிங் செய்ய இறங்கியபோது இங்கிலாந்து அணி வீராங்கனைகள் இருபுறம் அணிவகுத்து நின்று அவரை வரவேற்றனர். அதேபோல், பவுலிங் செய்ய வரும்போது இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமிக்கு வரவேற்பு கொடுத்தனர். இதனால் மைதானத்தில்…

1 369 370 371 372 373 443