IPL 2022 | பெங்களூருவை வீழ்த்தி 8-வது வெற்றியை பதிவு செய்தது குஜராத் | ipl gujarat titans registers eighth victory in current season beats rcb
மும்பை: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது குஜராத் டைட்டன்ஸ். நடப்பு சீசனில் அந்த அணிக்கு கிடைத்த எட்டாவது வெற்றி இது. நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் டூப்ளசி, பேட்டிங் தேர்வு செய்தார். அந்த 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 171…