Browsing: விளையாட்டு

நண்பேண்டா..! விராட் கோலியை அலேக்காக தூக்கி கொண்டாடிய ரோஹித் சர்மா

டி20 உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதையடுத்து விராட் கோலியை தோளில் தூக்கி ரோஹித் சர்மா கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். நன்றி

IND vs PAK: மீள முடியாத இடத்திலிருந்து கம்பேக் கொடுத்த இந்தியா; மீட்டெடுத்த சேஸ் மாஸ்டர் கிங் கோலி!

கோலியின் விஸ்வரூபத்தால் கடந்த ஆண்டு விழுந்த இடத்திலேயே வெகுண்டு எழுந்திருக்கிறது இந்தியா.பிளேயிங் லெவன்மற்ற வீரர்களின் தேர்வில் ஆச்சரியங்கள் இல்லை என்பது போல் பாகிஸ்தான் அணியின் இடக்கை பந்துவீச்சாளர்களை மனதில் நிறுத்தி, அஸ்வினைத் தேர்வு செய்ததும் முன்கூட்டியே எதிர்பார்த்ததுதான். பண்ட்டுக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் உள்ளே வந்திருந்தார். டாஸை வென்று சேஸிங் என்றார் ரோஹித்.பௌலிங் – இந்தியாவின் தொடக்கம் எப்படியிருந்தது?இந்தியாவின் தொடக்கம் சரவெடியாக இருந்தது. பந்துக்கு ஒருமுறை வெடிக்கும் டைம் பாம், அதனால் நடுங்கும் இதயங்கள் – இதுதான்…

T20 WC அலசல் | விரட்டல் மன்னன் விராட் கோலியின் மறக்க முடியாத டி20 இன்னிங்ஸ்… பாகிஸ்தானுக்கு எதிரான சிலிர்க்கும் வெற்றி! | a detailed report on india vs pakistan t20 world cup match

மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பைப் போட்டி அதன் அனைத்து ஹைப் மற்றும் ஊதிப்பெருக்கலையும் தாண்டி ஒரு மிகப்பரபரப்பான போட்டியாக அமைந்து. தீபாவளி நன்னாளுக்கு முதல் நாள் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி பந்தில் வெற்றி என்பது பண்டிகைக் கொண்டாட்டத்தை விடவும் பெரிய கொண்டாட்டமாக அமைந்து விட்டது. 18-வது ஓவரில் ஷாஹின் அஃப்ரீடியை சாத்தி எடுத்தது முதல் சினிமா கிளைமாக்ஸ் ஆன கடைசி ஓவர் வரை: 17-வது ஓவர் முடிவில் இந்திய அணி 112/4 என்று தோல்வி முகமே…

Ind vs Pak | இந்திய அணிக்கு 160 ரன்கள் இலக்கு நிர்ணயத்த பாகிஸ்தான்

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் மெல்போர்னில் நடைபெறும் இன்றைய போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் 3 வேகம் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்திய அணியின் அனுபவ வேகபந்து வீச்சாளர் புவனேஷ்வர் முதல் ஓவரை வீசினார். முதல் ஓவர் முதலே இந்தியாவின் வேகத்தில் பாகிஸ்தான் தடுமாற ஆரம்பித்தது. இரண்டாவது ஓவரை ஹர்ஸ்திப் சிங் வீசினார். முதல் பந்திலேயே…

T20 WC | ஷாஹீன் அஃப்ரீடியை எப்படி சமாளிப்பது? – இந்திய வீரர்களுக்கு சச்சின் டெண்டுல்கர் டிப்ஸ் | Sachin Tendulkar Answers on How To Tackle Shaheen Afridi

முந்தைய டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் நட்சத்திர டாப் ஆர்டர் வரிசையை சரித்த பாகிஸ்தான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அஃப்ரீடி முழு உடல்தகுதி பெற்று டி20 உலகக்கோப்பைக்காக பாகிஸ்தான் அணியுடன் இணைந்துள்ளார். கடந்த டி20 உலகக்கோப்பையில் ஷாஹின் அஃப்ரீடி இந்திய டாப் ஆர்டருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தார். அதுவும் ரோகித் சர்மாவை வந்தவுடனேயே ஒரு கர்வ் யார்க்கர் லெந்த் பந்தில் எல்.பி. ஆக்கி அதிர்ச்சி கொடுத்தார். கே.எல்.ராகுலுக்கு ஒரு பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு…

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் நாளை நடைபெறுவதில் சிக்கல்? ரசிகர்கள் அதிர்ச்சி…

நாளை மெல்ர்போனில் நடைபெறும் சூப்பர் 12 சுற்றில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. நன்றி

சுருண்டு போன ஆஸ்திரேலியா; 11 வருட வெற்றி ஏக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த நியூசிலாந்து! – T20 WorldCup : Newzealand beats Australia in their home ground

டி20 உலகக்கோப்பையின் “சூப்பர் 12” சுற்று தொடங்கியிருக்கிறது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.ஃபின் ஆலன் – டெவான் கான்வே இணை நியுசிலாந்து இன்னிங்ஸை தொடங்கினர். அதிரடிக்கு பெயர்பெற்ற டி20 பார்மட்டின் உலகக்கோப்பையை அதன் பாணியிலேயே ஆரம்பித்து வைத்தார் ஆலன். அனுபவசாலியான கப்தில் இடத்தில் ஆடிய ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்சன் சிறிது நேரம் களத்தில் இருந்து 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். கான்வே…

T20 WC | வேகங்களின் அசுரர்கள்..

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்துள்ள நிலையில் சூப்பர் 12 சுற்று இன்று தொடங்குகிறது. வேகம் மற்றும் பவுன்ஸ் ஆடுகளங்களில் இந்தத் தொடர் நடைபெற உள்ளதால் வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த ஆயத்தமாகி உள்ளனர். அதேவேளையில் மைதானத்தின் அளவு பெரிது என்பதால் சுழற்பந்து வீச்சாளர்கள் பங்களிப்பு செய்ய அனுகூலமான சூழ்நிலையும் உள்ளது. இந்த வகையில் சூப்பர் 12 சுற்றில் கவனத்தை ஈர்க்கக்கூடிய பந்து வீச்சாளர்களில் சிலர்….…

டி 20 உலகக் கோப்பை – சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்.. ஆஸி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில், முதல் சுற்று ஆட்டங்கள் நிறைவடைந்த நிலையில், சூப்பர்-12 சுற்று இன்று தொடங்குகிறது.  இதில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் முதல் பிரிவில் இடம் பிடித்துள்ளன. மேலும், இரண்டாவது பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் அங்கம் வகிக்கின்றன. ரவுன்ட்-ராபின் முறையில் நடைபெறும் இந்த சுற்றில், ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு போட்டியில் மோதும்.முடிவில் இரு பிரிவுகளிலும் இருந்தும் முதல்…

1 356 357 358 359 360 443