Browsing: விளையாட்டு

FIFA WC 2022 | ஈக்வேடாரை வீழ்த்தி ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியது செனகல்

அல் ரய்யான்: கத்தார் நாட்டில் நடைபெற்று வரும் ஃபிஃபா உலகக் கோப்பை குரூப் சுற்று போட்டியில் செனகல் மற்றும் ஈக்வேடார் அணிகள் பலப்பரீட்சை செய்தன. இந்த போட்டியில் வெற்றி பெற்றாலோ அல்லது டிரா செய்தாலோ அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஈக்வேடார் அணிக்கு இருந்தது. ஆனால் அதனை தடுத்து தவிடு பொடியாக்கியது செனகல் அணி. குரூப் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் கலீபா சர்வதேச மைதானத்தில் பலப்பரீட்சை செய்தன. முதல் பாதியின் கடைசி நொடிகளில்…

தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவு.. கால்பந்து மைதானத்துக்குள் வானவில் கொடியுடன் ஓடிய இளைஞர்!

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு (குயர் சமூகத்தினர்) ஆதரவாக வானவில் கொடியை ஏந்தி மைதானத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போர்சுகல் உருகுவே அணிகள் களம் கண்டன. முதல் பாதியில் இருவரும் கோல் அடிக்காத நிலையில் 2ஆம் பாதியில் போர்சுகல் அணி கோல் அடித்து வெற்றியை கைப்பற்றியது.இந்த ஆட்டத்தின் 51வது நிமிடத்தில்,…

FIFA WC 2022 | அது ப்ரூனோவின் கோல்… ரொனால்டோவுக்கு தொடர்பு இல்லை: சென்சார் மூலம் அடிடாஸ் உறுதி | fifa wc it was bruno s goal ronaldo had no contact adidas confirmed with sensor

நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரில் உருகுவே அணிக்கு எதிராக போர்ச்சுகல் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் அணியின் முதல் கோலை பதிவு செய்தது யார் என்ற விவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் தொழில்நுட்பத்தின் துணை கொண்டு அடிடாஸ் நிறுவனம் அதை உறுதி செய்துள்ளது. ஒருபக்கம் ரொனால்டோ கோல் போட்டதாக கொண்டாடித் தீர்த்தார். மறுபக்கம் அது ப்ரூனோ பதிவு செய்த கோல் என நடுவர்கள் தீர்ப்பு வழங்கினர். ‘ஹேர்…

கால்பந்தில் கலக்கும் தெருவோரக் குழந்தைகள்.. கத்தார் வரை சென்று கலக்கிய சென்னை வீராங்கனைகள்!

தெருவோரக்குழந்தைகளுக்கென நடத்தப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், சென்னையை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.உலகின் உச்சபட்ச விளையாட்டு திருவிழா என்ற கேள்விக்கு நம் அனைவரின் ஒட்டுமொத்த பதிலாக இருப்பது ஃபிஃபா உலகக் கோப்பை. உலகமே கொண்டாடும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும் தெருவோர குழந்தைகளுக்கென உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடத்தப்பட்டு வருகிறது.தாய் தந்தையரை இழந்த, வீடற்ற குழந்தைகளின்…

“என் ஊதியத்தை பாகிஸ்தான் வெள்ள நிவாரணத்துக்கு வழங்க விரும்புகிறேன்!”- பென் ஸ்டோக்ஸ் | Ben Stokes to donate match fees from Pakistan Test series to flood victims

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான பென் ஸ்டோக்ஸ், இந்த முழு டெஸ்ட் தொடருக்கான தனது ஊதியத் தொகையைப் பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு நிவாரண நிதிக்குத் தருவதாகக் கூறியுள்ளார்.இது பற்றி அவரது ட்விட்டர் பதிவில், “17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் போட்டிக்காக மீண்டும் பாகிஸ்தான் வருவது உற்சாகமாக இருக்கிறது. இந்த வருடம் பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளம் நாட்டையும், நாட்டு மக்களையும் வெகுவாகப் பாதித்துள்ளது. எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறையக் கொடுத்துள்ளது. அதற்குக் கைமாறாக கிரிக்கெட்டைத் தாண்டி பிற…

FIFA WC 2022 | ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறியது பிரேசில்: சுவிட்சர்லாந்தை 1-0 என வீழ்த்தியது | fifa wc 2022 brazil advance to round of 16 beats switzerland casemiro

தோகா: நடப்பு கால்பந்து உலகக் கோப்பை தொடரில் ரவுண்ட் ஆப் 16க்கு முன்னேறி உள்ளது பிரேசில் அணி. குரூப் சுற்றில் இரண்டாவது வெற்றி பெற்றதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை பிரேசில் உறுதி செய்தது. சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உள்ளது அந்த அணி. குரூப் ‘ஜி’ பிரிவு ஆட்டத்தில் இரு அணிகளும் பலப்பரீட்சை மேற்கொண்டன. இரு அணிகளும் களத்தில் பலமாக போட்டி போட்டன. பிரேசில் அணி கோல் போடுவதில் மிகவும்…

காலிறுதி போட்டி வரை முன்னேறிய சென்னை வீராங்கனைகள்!

தெருவோரக்குழந்தைகளுக்கென நடத்தப்படும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில், சென்னையை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்று காலிறுதிவரை முன்னேறி சாதனை நிகழ்த்தினர்.தெருவோர குழந்தைகளின் அடையாளத்திற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சர்வதேச அரங்கில் களமாடிய பிஞ்சுக் கால்களின் கண்ணீர் கோரிக்கையை விவரிக்கிறது இந்த தொகுப்பு.உலகின் உச்சபட்ச விளையாட்டுத்திருவிழா என்ற கேள்விக்கு நம் அனைவரின் ஒட்டுமொத்த பதிலாக இருப்பது ஃபிஃபா உலகக் கோப்பை. உலகமே கொண்டாடும் கால்பந்து உலகக் கோப்பை திருவிழாவிற்கு முன், போட்டி நடைபெறும் அதே மைதானத்தில் ஒவ்வொரு முறையும் உலகெங்கிலும் வசிக்கும்…

Basics Of Football: சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டைகள் ஏன் பயன்படுத்தப்படுகிறது?

கால்பந்து உலகக்கோப்பை கத்தாரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. எங்கு பார்த்தாலும் கால்பந்தை பற்றிய பேச்சாகவே இருக்கிறது. ஆயினும் கிரிக்கெட் அளவுக்கு கால்பந்து நமக்கு பரிச்சயமானதில்லை. கால்பந்தின் பல விதிமுறைகள் புரிந்துக்கொள்ள கடினமானதாகவே இருக்கிறது. அவற்றை எளிமைப்படுத்தி விளக்கவே ‘Basics Of Football’ என்ற இந்தப் பகுதி..Warning : மெஸ்சி – ரொனால்டோ என்ற பெயரளவுக்கு மட்டுமே கால்பந்தை அறிந்து வைத்திருக்கும் நபர்களுக்கானதே இந்தப் பகுதி. மேற்படி விவரம் தெரிந்தவர்கள் நேர விரயம் செய்யாமல் போட்டிகளை காண செல்லலாம்.ஆரம்ப…

FIFA WC 2022 | “எங்கள் பண்பாடு பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?” – ஜெர்மனி முன்னாள் வீரர் மீது ஈரான் பயிற்சியாளர் ஆவேசம் | FIFA WC 2022

கத்தாரில் நடைபெறும் உலகக் கோப்பை 2022 கால்பந்து தொடரில் வேல்ஸ் அணியை 2-0 என்று ஈரான் வீழ்த்தியதைத் தொடர்ந்து முன்னாள் ஜெர்மனி அணி வீரரும் இப்போதைய ஃபிபா டெக்னிக்கல் ஆய்வுக்குழுவில் உள்ளவருமான ஜர்கன் கிளின்ஸ்மேன், ஈரான் அணியின் கால்பந்து பற்றியும் ஈரானின் கலாச்சாரம் பற்றியும் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளன. வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற வேல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஈரான் 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ஆனால் ஈரானின் கால்பந்து முரட்டுத்தனமானது என்றும் ஏகப்பட்ட…

வாழ்வா சாவா போராட்டம்.. ஜப்பான் அணியை வீழ்த்தி கோஸ்டாரிகா த்ரில் வெற்றி..

குரோஷியா அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டு தோல்விகளை சந்தித்த கனடா, தொடரில் இருந்து வெளியேறியது. நன்றி

1 340 341 342 343 344 444