Browsing: விளையாட்டு

FIFA WC 2022 | மரடோனாவின் சாதனையை முறியடித்த மெஸ்ஸி – அர்ஜென்டினா காலிறுதிக்கு தகுதி | FIFA WC 2022 | Messi breaks Diego Maradona record – Argentina qualify for quarter-finals

தோகா: கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படுபவர் டியாகோ மரடோனாவின் சாதனையை முறியடித்துள்ளார் சக நாட்டு வீரர் லியோனல் மெஸ்ஸி. அர்ஜென்டினா அணி சார்பில் உலக கோப்பையில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்துள்ளார் மரடோனா. இந்த சாதனையை கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் போது முயறியடித்தார் மெஸ்ஸி. நள்ளிரவு நடந்த ஆட்டத்தில், அர்ஜென்டினா கேப்டன் மெஸ்ஸி 35-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதன்மூலம் உலக கோப்பையில் 9 கோல்களை (22 ஆட்டம்)…

Ind vs Ban Live Streaming | ஒரு நாள் போட்டிக்கான நேரம், இடம் & நேரலையில் எப்படி பாரக்கலாம்?

இந்தியா – வங்கதேசம் இடையே நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான, வெற்றிக் கோப்பையை இரு அணி கேப்டன்களும் அறிமுகம் செய்து வைத்தனர். நன்றி

பயிற்சியின்போது முகமது ஷமிக்கு ஏற்பட்ட காயம்; உம்ரான் மாலிக்கை மாற்று வீரராக அறிவித்த பிசிசிஐ! | Umran Malik Replaces Injured Pacer Mohammed Shami In India’s ODI Squad vs Bangladesh

வங்கதேசம் செல்லும் இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (4.11.2022) நடைபெறவுள்ளது. இப்போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள், டிசம்பர் 1-ம் தேதியே வங்கதேசம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக்கோப்பைக்கு பின் ஓய்விலிருந்த முகமது ஷமி தற்போது நடைபெறவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காகப் பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார். அப்போது அவருக்குக் கையில் காயம் ஏற்பட்டுள்ளது.இந்திய…

FIFA WC 2022 | அட்டகாசமான மேட்ச்… செர்பியாவை வீழ்த்தி நாக் – அவுட் சுற்றில் சுவிட்சர்லாந்து! | FIFA WC 2022 | Stupendous match.. Switzerland beats Serbia to step into knock out round

கத்தார் உலகக்கோப்பை ஏற்கெனவே பல அற்புதமான போட்டிகளை முதல் சுற்றிலேயே கண்டு விட்டது, இன்று அதிகாலை நடந்த சுவிட்ஸர்லாந்து-செர்பியா மேட்ச் முத்தாய்ப்பான ஒரு போட்டியாக அமைந்தது. இதில் சுவிட்சர்லாந்து அணி செர்பியாவை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வென்று இறுதி-16 சுற்றுக்குத் தகுதி பெற்று அங்கு போர்ச்சுகலைச் சந்திக்கின்றது. அங்குதான் போர்ச்சுகலுக்கு ஒரு பெரிய அச்சுறுத்தல் காத்திருக்கிறது. 20-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஹெர்தான் ஷகீரி முதல் கோலை அடிக்க 26வது நிமிடத்தில் செர்பியா வீரர் அலெக்சாண்டர்…

காதலியோடு போட்டோ… இணையத்தில் வைரலாகும் பிரபல தடகள ‘வீராங்கனை’ பகிர்ந்த புகைப்படம்!

இந்திய தடகள வீராங்கணையான டூட்டி சந்த் 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் அறியப்பட்டார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இந்தியாவிற்காக ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்றது என அடுத்தடுத்து நிகழ்த்தி இந்தியாவை திரும்பி பார்க்கவைத்தார். அதோடு, 100 மீட்டர் தூரத்தை 11.17 விநாடிகளில் கடந்து தேசிய அளவில் புதிய சாதனை ஒன்றையும் படைத்துள்ளார்.இப்படி தடகளத்தில் இவர் நிகழ்த்திய சாதனைகளுக்காக அர்ஜூனா விருதும் வழங்கி கவுரவிக்கப்பட்டார் டூட்டி சந்த்.ஷ. இதுபோன்ற சாதனைகளால் அவர் நாடு முழுவதும் அறியப்பட்டதை விட கடந்த…

Pro Kabaddi : இரண்டே ஸ்பாட் மூன்றே போட்டிகள்; தமிழ் தலைவாஸ் அணி `பிளே ஆப்’ க்குத் தகுதி பெறுமா? | Pro Kabaddi Tamil Thalaivas Playoffs Chances

Tamil ThalaivasPro Kabaddi தலைவாஸ்க்கு அடுத்த மூன்று போட்டிகளை பார்த்தால் யுபி யோதா, தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளுடன் மோத உள்ளனர். இந்த மூன்று போட்டிகளிலும் தமிழ் தலைவாஸ் நிச்சயம் வெற்றியைப் பெற வேண்டும். பிரதீப் நர்வாலின் யுபி யோதா அணியுடன் மோதும் ஆட்டம் மட்டும் தமிழ் தலைவாஸ்க்கு கடும் சவாலாக இருக்கும். அடுத்த இரண்டு போட்டிகளில் தெலுங்கு டைட்டன்ஸ் ,ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகளை எதிர்கொள்ளவிருக்கின்றனர். ஏற்கனவே தெலுங்கு டைட்டன்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ் ஏறக்குறைய பிளே…

14 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் பட்டம் வென்ற சவுராஷ்டிரா – கண்கலங்கிய உனாத்கட் | Jaydev Unadkat get emotional after won the Vijay Hazare Trophy

அகமதாபாத்: விஜய் ஹசாரே கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது சவுராஷ்டிரா அணி. மகாராஷ்டிரா அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது ஜெய்தேவ் உனாத்கட் தலைமையிலான அந்த அணி. சுமார் 14 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த அணி இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சவுராஷ்டிரா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்…

எம்.ஐ. எமிரேட்ஸ் மற்றும் எம்.ஐ கேப்டவுன் அணிக்கு புதிய கேப்டன்கள் அறிவிப்பு

யுஏஇ-யில் நடைபெறும் தனியார் டி20 லீக்கில் எம்.ஐ.எமிரேட்ஸ் என்ற அணியையும் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் டி20 தொடரில் எம்.ஐ. கேப்டவுன் அணியையும் ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.ஐக்கிய அரபு எமீரெட்ஸில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் இண்டர்நேஷனல் லீக் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதில் களமிறங்கும் எம்.ஐ.எமிரேட்ஸ் அணியில் மேற்கு இந்திய தீவுகள் வீரர்கள் கிரன் பொலார்ட், டுவைன் பிராவோ , நில்கோலஸ் பூரான் நியூசிலாந்து வீரர் டிரண்ட் போல்ட், தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் இம்ரான் தாஹீர் உள்ளிட்டோர்…

FIFA World Cup: நடுவர்களாக களமிறங்கிய பெண்கள்; களைகட்டிய ஆடவர் கால்பந்தாட்ட போட்டி!|#Visual story

FIFA 2022FIFA ஆடவருக்கான உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் தற்போது கத்தாரில் நடைபெற்று வருகின்றன. ஜெர்மனி vs ஜப்பான் |FIFA World Cup22-வது ஆண்டாக நடைபெறும் இப்போட்டி, நவம்பர் 20-ம் தேதி தொடங்கியுள்ள நிலையில், வரும் டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. FIFA World Cup உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில், பல நாடுகளைச் சேர்ந்த 32 அணிகள், 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் பங்கேற்று வருகின்றன.ஸ்டெபானி ஃப்ராபார்ட் இந்நிலையில், ஆடவர் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில்…

FIFA WC 2022 | 2.22 நிமிட இடைவெளியில் 2 கோல்கள்; ஸ்பெயினை வீழ்த்தியது ஜப்பான்: வெளியேறியது ஜெர்மனி | fifa 2022 2 goals in a span of 2 minutes japan beat spain germany out

அல் ரய்யான்: நடப்பு ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றுப் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஜப்பான் அணி. அதனால் முதல் சுற்றோடு நடையை கட்டியுள்ளது ஜப்பான் அணி. குரூப் ‘இ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இரு அணிகளும் தங்களது கடைசி குரூப் போட்டியில் விளையாடின. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு ஜப்பான் அணிக்கு இருந்தது. இந்த போட்டியின் முதல் பாதியில் ஸ்பெயின்…

1 338 339 340 341 342 444