Browsing: விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் நிலை வீராங்கனை ஸ்வியாடெக் தோல்வி | australian open tennis top seed iga swiatek loses

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் நிலை வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் முதல் நிலை வீராங்கனையும், கடந்த ஆண்டு பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபனில் பட்டம் வென்றவருமான போலந்தின் இகா ஸ்வியாடெக், போட்டித் தரவரிசையில் 22-வது இடத்தில் உள்ள கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவை எதிர்த்து…

‘சுப்மன் கில் ஒரு மினி ரோஹித் சர்மா’ – பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டு

சுப்மன் கில் ஒரு மினி ரோஹித் சர்மா என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாராட்டியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார் சுப்மன் கில். இந்த போட்டியில் 208 ரன்கள் எடுத்த சுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் 1000 ரன்களை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஏற்படுத்தினார்.விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோர் 24 இன்னிங்ஸ்களில் 1000 ரன்களை…

சச்சின், கோலி… யார் சிறந்த வீரர்? – கபில் தேவ் ருசிகர பதில் | who is the greatest player sachin or virat kohli former skipper kapil dev answer

மும்பை: கிரிக்கெட் உலகில் சிறந்த வீரர் யார் என்ற விவாதம் எப்போதும் படு வைரலாக விவாதிக்கப்படும். இதில் சச்சின் மற்றும் கோலியை தவிர்க்கவே முடியாது. இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை குவித்துள்ள வீரர்கள். இதில் சச்சின் 100 சதங்களை பதிவு செய்துள்ளார். கோலி 74 சதங்களை பதிவு செய்த நிலையில் விளையாடி வருகிறார். விரைவில் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் பதிவு செய்துள்ள 49 சதங்கள் என்ற எண்ணிக்கையை கோலி சமன் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்…

WATCH ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் ஆட்டத்தின் ஹைலைட்ஸ்…

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்.ஏ. 20 லீக் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸை பார்க்க…’ isDesktop=”true” id=”876920″ youtubeid=”Ti87XjVXGvk” category=”cricket”>முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்…

IND vs NZ: கருணை காட்டிய புதிய களம்; செட் செய்து தூக்கிய ஷமி; நியூசிலாந்துக்கு என்னாச்சு?

ராய்ப்பூரில் ராஜ்ஜியம் செய்த இந்திய பௌலர்களால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரைச் சுலபமாக வென்றது இந்தியா.சர்வதேச போட்டி ஒன்று ராய்ப்பூரில் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது மட்டுமல்ல, இது இந்தியாவில் ஒருநாள் போட்டிகளுக்கான 50-வது ஆடுகளம் என்பதும் இந்திய கிரிக்கெட்டின் இன்னொரு மைல்கல். அதிலும் பச்சைப் பசேலென்ற புல்விரிப்பு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சிவப்புக்கம்பள வரவேற்பளிப்பதோடு அவர்களது பந்துக்குத் தீனி போடுவதாக அமைந்திருப்பதும் இன்னொரு சிறப்பே! டாஸை வென்ற ரோஹித், சற்றுநேரம் மௌனம் காத்து எல்லோரையும் குழம்ப வைத்தாலும்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றுக்கு முன்னேறினார் ஜோகோவிச் | Australian Open Tennis: Djokovic advances to 4th round

மெல்பர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-வது சுற்றுக்கு முன்னேறினார். ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் 4-ம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 27-ம் நிலை வீரரான இத்தாலியின் கிரிகோர் டிமிட்ரோவை எதிர்த்து விளையாடினார். 3 மணி நேரம் 7 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 7-6 (9-7), 6-3, 6-4 என்றசெட்…

மைதானத்திற்குள் புகுந்து ரோஹித் சர்மாவை கட்டிப் பிடித்த சிறுவன்… போட்டியின்போது பரபரப்பு

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்போது மைதானத்திற்குள் அனுமதியின்று புகுந்த இளம் ரசிகர் ஒருவர் ரோஹித் சர்மாவை கட்டிப்பிடித்தார். இந்த சம்பவம் மைதானத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி பேட்டிங்கில் மிரட்டிய சூழலில், இன்று டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங்கை முதலில் தேர்வு செய்தார். இதையடுத்து களத்தில் இறங்கிய…

ரோஹித்தின் அரைசதம் – நியூசி அணியை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா | India won the ODI series against New Zealand

நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று…

பவுலிங்கில் மிரட்டிய இந்திய அணி… 108 ரன்களில் நியூசிலாந்து சுருண்டது…

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் நியூசிலாந்து 108 ரன்களில் ஆல் அவுட்ஆனது. இதையடுத்து 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக முகம்மது ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கடைசி ஓவரில் பரபரப்பான வெற்றியை…

Sports RoundUp: `கழிவறைக்கு மறுப்பு’ கடுப்பான முர்ரே முதல் ரொனால்டோவுக்கு ஆதரவு தெரிவித்த கோலி வரை! | Sports Vikatan’s Sports RoundUp – 21-01-2023

மல்யுத்த கூட்டமைப்பு மீது நடவடிக்கை:பாலியல் புகார்கள், தகுதியற்ற பயிற்சியாளர்களை நியமித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் மீது மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சுமத்தப்பட்டுள்ள புகார்கள் குறித்து தக்க விசாரணை நடத்தப்படும் என இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார். மேலும், இந்தப் புகார்களை விசாரிக்க மேரி கோம், டோலா பானர்ஜி‌, அலக்நந்தா அஷோக், யோகேஷ்வர் தத், சஹ்தேவ் யாதவ் உள்ளிட்ட ஏழு பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய…

1 314 315 316 317 318 444